top 10 things about dubai tamil

                 துபாய் பற்றிய உண்மைகள்

                     துபாய்(DUBAI) ஒரு நாடு என பலரும் நினைப்பர் ஆனால்  துபாய் ஒரு  city  ஆகும். இது   United Arab Emirates  ல் உள்ள ஒரு மாநிலம் ஆகும்.  united  Arab emirates ல் உள்ள மாநிலங்களிலிலே துபாயில் தான்  அதிக அளவு மக்கள் தெகை கொண்ட மாநிலம் ஆகும்.  ஐக்கிய அரபு நாடுகளில் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன் அதில் 3.33 மில்லியன் அளவு மக்கள் தொகை   கொண்டது.  இந்த துபாயில் அதிக அளவு பெட்ரோலியம் எடுக்கப்டுவதால்  துபாய் அதிக  அளவு  பணம் பெட்ரோலியத்திலிருந்து  வருகிறது.இதுமட்டுமின்றி  துபாயில் உள்ள சுற்றுலா தளத்திலிருந்து(DUBAI TOURISM) அதிக அளவு  பணத்தை பெறுகிறு.

துபாயின்  அசுத்தம்

                 துபாய் வெளிப்புற தோற்றத்தில் மிக அழகாக இருந்தாலும் அதன் உள்ளே அதிக அளவு அசுத்தம் உள்ளது.  துபாய் ரோடுகள் மிக துத்தமாக இருக்கும்  ஆனால் சுற்றுப்புற சூழலானது மிக மோசமானது.  இந்த துபாயில் பயன்படுத்தும்  தண்ணீரானது  உப்பை பிரித்து எடுக்கும்  முறையிலே தான் தண்ணீரை உற்பத்தி செய்கிரார்கள்.  இந்த தண்ணீரை ஒரு நாளுக்கு 400 கோடி தண்ணீர் கேன்களை உற்பத்தி செய்கின்றனர்.  இந்த மாதிரி உற்பத்தி செய்யும்  தண்ணீரால் அதிக அளவு கார்பன் டை ஆக்ஸைடை இருப்பதால்  உடலுக்கு அதிக அளவு  பாதிப்பை ஏற்படுத்தும்.  இந்த துபாயில் பயன்படுத்தும் மின்சாரம் முழுவதும்  நிலக்கரியை பயன்படுத்தி அனு உலையிலுருந்து மின்சாரம் எடுக்கப்படுகிறது.  இது மோசமான சுற்று சூழலை ஏற்புத்தும்.  துபாயில் ஒரு சரியான சாக்கடை சுத்திகரிப்பில் மோசமாக உள்ளது.  இவ்வளவு அசுத்தம் இருந்தும்  துபாய் அழகாக இருப்பது வெறும் வெளிதோற்றத்தில் மட்டுமே  இந்த துபாயில் உள்ள குப்பைகளையும் , சாக்கடைகளையும் வெளியே எடுத்து செல்ல  மிகவும்  சிரம்படுகிறார்கள்.

துபாய் பற்றிய உண்மை

        துபாயில் அதிக அளவு ஆடம்பர கார்கள் வீதிக்கு வீதி காணப்படும்.  இந்த கார்கள்  வீதியில்  அப்படியே  கார் சாவியுடன் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள்.  ஏனெனில் அதற்கு வரி கட்ட வேண்டும் என்பதனால் இந்த கார்களை அப்படியே விட்டு செல்கின்றனர். இந்த துபாயில்  85% அளவு  மக்கள் துபாயை சேர்ந்தவர்களே கிடையாது. அதிகம் வெளி நாட்டை சேர்ந்தவரே  அதிகம் அதில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர். துபாயில் அதிக இந்தியர்கள் கூழி வேலையே பார்கின்றனர் . துபாயில் நாட்டு உரிமை சீக்கரம் வாங்க முடியாது.  அங்கு ஆங்கில மொழி தெரிந்திருந்தால் மட்டும் போதும் அந்த அரசே வேலை தரும் மற்ற அரபியோ உருதோ தெரிய அவசியமில்லை.
source:pixabay
துபாய் அதிக வசதியான நாடுபோல் தெரிந்தாலும்  அதிக வறுமை கொண்ட நாடாகும்.  அதிக வெளிநாட்டவர்கள் அங்கு வாழ்ந்து அங்கு வேலை பார்த்தால் நம்ப நாட்டு ரூபாய்க்கு  அங்கு தரும் பணம் அதிகம் இருந்தாலும் அவங்க நாட்டு ரூபாயில் அது மிக குறைவானது.  வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள்  அதிகம் கூழி வேலையே பார்கின்றனர்.
இந்த துபாயில் காலநிலை ரொம்ப மோசமானது.   ஏனெனில் அங்கு ஆறு மாததிற்கு வெயில் அதிகமாக இருக்கும். இந்த வெயிலின் அளவு 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.  இதனால் தங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியே எவரும் வருவது கடினமாம். இதுமட்டுமின்றி துபாயில் தண்ணீர் பிரச்சனை அதிகம். இதனால் துபாயில் தண்ணீர் குடிப்பது குளிப்பது  என்பது மோசமாக இருக்கும்.

DUBAI HISTORY

துபாய் 18 ம் நூற்றாண்டுகளிலெல்லாம் மீன்பிடி இடமாக இருந்தது. பிறகு எப்போது ஆயில் கண்டுபிடுத்த பிறகு  சிறப்பு பெற்ற நாடாக மாறியது. துபாயில் அதிக அளவு பில்டிங் இருக்கும். அதாவது உலகில் அதிக பெரிய பெரிய  பில்டிங் இருக்கும் நாடு கூட துபாய் ஆகும்.  துபாயில் உள்ள புர்ஐ் கலிபா உலகின் உயர்ந்த பில்டிங் ஆகும் இதன் உயரம்  830 மீ ஆகும். துபாய் இவ்வாறு அதிக பில்டிங் கட்ட காரணம் அங்கு உள்ள எண்ணெய் வளம் முடிந்த பிறகும்  துபாய் கோடிஸ்வர நாடாக இருக்க வேண்டும் என துபாய் தலைவர் எண்ணியதால் இந்த துபாய் சுற்றி சுற்றுலா தறத்தை உருவாக்கி உள்ளனர்.

Dubai Interesting places

             DUBAI TOURISM – துபாயில் அதிக அளவு செயற்கை தீவுகளை உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு செய்த செயற்கை தீவில் அல் அரப் என்ற ஒரு hotel ஐ திறந்துள்ளனர். இந்த hotel ல் ஒருநாள் தங்க இந்திய மதிப்பு படி 81000 ஆகும். அதுமட்டுமின்றி இந்த hotel க்கு வரும் நபர்களை தங்க tablet  பயன்படுத்த அனுமதிக்கின்றனர்.  இந்த hotel வரும் நபர்களை கவனிக்க ஒரு தனி நபரையே நர்ணயிக்கின்றனர்.
 உலகிலேயே மிகப்பெரிய மால் துபாய் மால் ஆகும். அங்கு 1000 கடைகள் இருக்குமாம்.அந்த துபாய் மாலில் மிகப்பெரிய aquarium  உள்ளது. இந்த aquarium ல் 120 வகையான உயிரினங்கள் உள்ளன. அதுபோல் இந்த மாலில் செயற்கை பனிசருகுகை உருவாக்கி உள்ளனர்.  துபாயில் உள்ள பஸ் டாப் எல்லாம் AC இருக்கும் பஸ் டாப் ஆகும்.

பணக்கார துபாய்

           துபாயில் உள்ள பணக்கார்கள் தங்கள் வீட்டை மிக பெரிய அளவில் பல சதுர கி.மீ அளவிற்கு  கட்டிருப்பர்.  அதிக அளவு சொகுசு  கார்களை உபயோக படுத்துவர் அதிக  தங்க கார்களை  பயன்படுத்துவர். இந்த பணக்காரர்கள்  காட்டில் உள்ள விலங்குகளை கூட வளர்ப்பர். தங்கத்தை அள்ளி வீசுவர் அதாவது தங்கத்திலேயே சாப்பாடு ஐஸ்கீரீம் போன்றவற்றை சாப்பிடுவர். துபாயில் உள்ள போலிஸ் காரர்களுக்கு சொகுசு கார்களைதுபாய் அரசு தருகிறது.இவ்வாறு பல உண்மைகளை கொண்டது  துபாய்.
                                                                       நன்றி!
WATCH ON YOUTUBE