வணக்கம் இன்றைய பதிவில் நம் உலக நாடுகள் பற்றிய சில ஆச்சரியமான facts about the world தகவல்களை காண்போம்.
குண்டானவர்கள்
இந்த உலகில் குண்டானவர்கள் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா ஏனெனில் அங்கு வாழும் மனிதர்களில் கிட்டதட்ட 70 % க்கும் மேற்பட்டோர் அதிக படியான கொழுப்பு கொண்ட இறைச்சி மற்றும் பொறித்த உணவுகளை உண்கிறார்கள்.
ஏழைகள்
இந்த உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு புருண்டி எனலாம் இந்த நாட்டில் வாழும் மக்களின் ஒரு வருட வருமாணம் என்பது 20,000 க்கும் மிக குறைவாக உள்ளது . இது 2021 உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது.
சோம்பேறிகள்
இந்த உலகில் அதிக சோம்பேறிகள் வசிக்கும் நாடாக குவைத்த உள்ளது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தங்களுடைய வேலை அதாவது துணி துவைப்பது உணவு சாமைப்பநு என அனைத்திற்கும் வேலையாட்களைதான் பயன்படுத்துவார்களாம்.
அறிவாளிகள்
இந்த உலகில் அதிக அறிவாளிகள் இருக்க கூடிய நாடாக ஜப்பான் நாடு உள்ளது . இந்த நாட்டில் இருக்கூடிய மக்களில் சாதாரண மூளையின் திறன் அதாவது IQ POWER கிட்டதட்ட 107 இருக்கிறது இது உலகில் இருக்கூடிய மக்களை விட மிக அதிகம்.
பணக்காரர்கள்
உலகில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடாக அமெரிக்க உள்ளது. forbes வெளியிட்ட ஆய்வில் கிட்டதட்ட அமெரிக்காவிரல் மட்டும் 700 க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் உள்ளனர். அதாவது அமெரிக்காவில் இலட்சத்தில் இருவர் கோடிஸ்வரானக இருக்கின்றனர்.
அழகான பெண்கள்
அழகான பெண்கள் அதிகம் வசிக்கும் நாடாக பிரேசில் உள்ளது. இங்கு இருக்கூடிய பெண்கள் பெரும்பாலும் அழகானவர்களாக உலகளவில் கருதப்படுகின்றனர்.
பிச்சைகாரர்கள்
இந்த உலகில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நாடாக ஈரான் உள்ளது . இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவும் காசுபடைத்தவர்களாகவும் உள்ளனர்.
அழகான ஆண்கள்
அழகான ஆண்கள் அதிகளவுல் இருக்கூடிய ஒரு நாடாக துருக்கி இருந்துவருகிறது. பெரும்பாலும் இங்கு வசிக்கூடிய ஆண்களுக்கு உலகளவில் மவுசு கொஞ்சம் அதிகமாம்.
கொசுக்கள்
கொசுக்கள் இல்லதா நாடாக ஐஸ்லாந்து இருந்து வருகிறது ஆம் நீங்கள் அங்கு சென்றால் உங்களுக்கு கொசுதொல்லை கிடையாது ஆனால் அங்கு கடுமையான குளிர் இருக்கும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.
தலைநகரம்
இதுவரை நீங்கள் கேள்வியே படாத வகையில் இந்த உலகில் தலைநகரமே இல்லதா நாடாக நௌரூ இருந்து வருகிறது. இந்த நாட்டிற்கு தலைநகரம் என்று ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது.