கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் / karthigai deepam

 

உங்களுக்கும், உங்கள் திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் மற்றும் பல இடங்களில் மலைகளின் மேல் தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த தினத்தன்று நமது குடும்பத்தினர், நண்பர் மற்றும் உறவினர் அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி நமது அன்பை பரிமாறுவோம்.

தீபத்தின் ஒளியை போல

மனதில் அன்பு மற்றும் மகிழ்ச்சி

ஒளிரட்டும்…

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..!!

திங்களை போல வாழ்வில்

ஒளி வீச வேண்டும்…

தூய எண்ணங்களுடன்

வாழ்வு மகிழ்ந்திட வேண்டும்.

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

சுடர் வீசும் அகல் விளக்கே

அலங்கரிப்பாய் இல்லத்தை..

இடர் நீங்க ஒளி தருவாய்

இருள் சூழ்ந்த உள்ளதே..

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்