சில ஆச்சரியமான உண்மைகள் 10 interesting facts in tamil

guys இந்த பதிவுல இதுவரைக்கும் நீங்க கேள்வியே படாத சில interesting ஆன விஷயங்கள பத்திதான் பாக்கபோறோம்.

1.கிளியோபட்ராவின் வாரலாறு

history லயே one of the greatest queen அபிடின்னா அது cleo patra தான் . cleopatra அபிடினு சொன்ன உடனே நமக்கு முதல்ல நியாபகம் வர்றது அவுங்கலோட அழகுதா ஆனா உலகமே பாத்து வியக்குற அளவுக்கு அவுங்க அலக்கானவங்காளா அபிடினு கேட்டா அதுதான் இல்ல cleoptra மதவங்கள விட நான்தான் ரொம்ப அழகு அபிடினு மக்கள நம்ப வச்சாங்க மக்கள் கிட்ட இருந்து வாங்குர வரிபணத்துல 50% தொகைய அவுங்களோட அழகுக்காகதான் செலவு பன்னாங்க. கிளியோபட்ராவுக்கு 17 வயசு இருக்கும்போது அவுங்கலோட அப்பா இறந்து போனதுனால ஆட்சிய கைப்பதனும் அப்டினறதுக்காக வெறும் 12 வயசே ஆனா தன்னோட தம்பியான 13ம் தாலமி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க. அந்த காலத்துல உடன்பிறந்தவங்க கூடவே திருமணம் அவுங்க ரத்த பந்தம் மாறாது அப்டின்ற ஒரு பழக்கம் இருந்தது அதுனால கிளியோபட்ரா அவ தம்பியயே திருமணம் பண்னா 13ம் தாலமி நாட்ட விட்டு வெளில போக அவர கொன்னுட்டு தன்னோட இன்னொரு தம்பியான 14ம் தாலமிய திருமணம் செஞ்சிக்கிட்டா கிளியோபட்ரா அதுமட்டும் இல்லாம juliuse ceaser and ரோம் அரசனான mark antony யயும் திருமணம் செஞ்சுகிட்டத்தா வரலாறுகள்ள சொல்ல படுது. இப்படிபட்ட cleopatra ஓட death இன்னைக்கு வரைக்கும் mystery ஆதான் இருந்து வருது இன்னைக்கு வரைக்கும் இவுங்க எப்படி இறந்தாங்க அபிடினு சரியான ஆதாரம் இல்ல.

2. cryonics technology

2,செத்து போனவங்கள உயிரோட கொண்டு வரமுடியுமா ? yes முடியும் அந்த technology கு பேருதான் cryonics technology. இந்த cryonics டெக்னாலஜி மூலமா மனித உடலா பத படுத்த முடியும் அதாவது எகிப்துல இருக்க mummy மாறி. இப்போ நீங்க ஒரு ice cream or cooldrinks வாங்குறிங்க அபிடின்னா அது செஞ்சு ரொம்பநாள் இருக்கும் ஆனா அது கேட்டுபோகாது அதுக்கு காரணம் அத சரியான temprature ல வைக்குறதுதான். இந்த process அ தான் இந்த cryonics டெக்னாலஜி லயும் use பண்றாங்க மனித உடல்கள ஒரு சரியான temprature வைக்குறதன் மூலமா அந்த body appadiye இருக்கும். இதுல பதபடுத்தி மட்டும்தான வைக்கமுடியும் எப்படி உயிரோட கொண்டு வரமுடியும் அபிடினு நீங்க கேக்கலாம் இன்னைக்கு மருந்து கண்டுபிடிக்காத நிறைய நோய்கள் இருக்குல்லயா அந்த நோய்களால பாதிக்க பட்டவங்க இந்த cryonics மூலமா தன்னோட body அ பதபடுத்தி வச்சிக்கிட்டா future அந்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க படுறப்போ அவுங்கல அதுல இருந்து வெளில எடுத்து குணபடுத்த முடியும்.இத china, america , russia மாறியான நாடுகள் இத உருவாக்கிட்டு இருக்காங்க இது வரைக்கும் 300 பேரு இந்த cryonics மூலமா பதபடுத்த பாடுருக்காங்க 3000 peoples கு மேல தன்னோட body அ பதபடுத்த book பண்ணி இருக்காங்க இப்படி அதுக்கு ஒரு நபருக்கு 1.50 கோடி ரூபாய் charge பண்ணிட்டு இருக்காங்க.

3.space station

3. இதுவரைக்கும் மனிதனால உருவாக்கபட்ட பிரம்மாண்டமான ஒரு விஷயம்தான் இந்த international எந்த அளவுக்கு பிரம்மாண்டம்னா மனிதனால அதிகம் சசெலவு பண்ணி உருவாக்கபட்டதும் இந்த இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தான் இத உருவாக்க மட்டும் கிட்டதட்ட 150 billion dollar and இதோட maintanance காக வருஷா வருஷம் 3 billion dollr spend பண்றாங்க. இந்த இன்டர்நேஷனல் ஸ்பேஸ் staion அ உங்களால இரவு நேரங்கள்ல வெறும் கண்களாலயே பாக்க முடியும்.இது உருவாக்கபட்ட நாளுல இருந்து இன்னைக்கு வரைக்கும் அதுக்குள்ள யாராவது ஒருத்தங்க இருந்துகிட்டுதான் இருக்காங்க.படத்துல பாக்குற மாறி இது ரொம்ப slow ஆ சுத்தாது இது கிட்டதட்ட 28,000 கிலோமீட்டர் வேகத்துல சுத்தி வந்துட்டு இருக்கு ஒருநாளைக்கு இது 16 முறை பூமிய சுத்துமாம்.அண்ட் இதுல internet வசதிகூட இருக்கு space station ல இருக்கவங்க அவுங்க family கூட வீடியோகால் கூட பேசலாம்.

4.cobra effect

.guys நீங்க butterfly effect கேள்வி பட்டு இருப்பீங்க cobra effect பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா இந்தியா வ பிரிட்டிஷ் ஆண்டு வந்துட்டு இருந்த சமயத்துல தலைநகர் ஆன டெல்லி ல பாம்புகள் அதிகமா இருந்தது இத பாத்த பிரிட்டிஷ் officers இந்த பாம்புகளோட எண்ணிக்கைய குறைக்க மக்கள் கிட்ட சொல்றாங்க இந்த பாம்புகள கொன்னு யாரு தரிங்களோ அவுங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் அபிடினு சொல்றாங்க மக்களும் இறந்த பாம்புகள கொடுத்து சன்மானம் வாங்கவும் ஆரம்பிச்சாங்க காலபோக்குல இது என்னாச்சுன்னா சில பேரு சன்மானம் வாங்கூறதுக்காகவே பாம்புகள வளக்க ஆரம்பிச்சாங்க இத தெரிஞ்சிகிட்ட பிரிட்டிஷ் officers அந்த சன்மானத்த நிறுத்திட்டாங்க. சன்மானம் கிடையாதா அப்பறம் எதுக்கு பாம்பு வழக்கணும் அபிடினு அங்க இருந்த மக்கள் அவுங்க வளத்த பாம்ப எல்லாம் சுதந்திரமா விட்டுட்டாங்க இப்போ அங்க முன்ன இருந்ததவிட பாம்புகளோட எண்ணிக்கை ரொம்பவெ அதிகமாயிட்டு அதாவது ஒரு ப்ராப்ளம் ஓட solution find பண்ண போயி அந்த solution ஏ ஒரு மிகப்பெரிய மாரிடும் இததான் cobra effect அபிடினு சொல்றாங்க.

sleeping experiment

1940 – ல ரஷ்யா தன்னோட soldiers அ இன்னும் strong ஆக்கணும் அப்டினறதுக்காக ரஷ்யா பண்ண ஒரு கொடூரமான experiment இந்த sleeping experiment. war நடக்குற சமயத்துல soldiers தூங்கமா fight பணனும் அப்டினறதுக்காக இந்த experiment அ பன்னாங்க.இத பண்றதுக்கு 5 அடிமைகள பிடிச்சி அவுங்கள ஒரு rooom குள்ள அடிச்சி அவுங்க தூங்காம இருக்க அந்த room full ஆ பெவட்டின் அப்டின்ற checmical gas அ நிறப்புராங்க. முத 5 நாள் நல்லாதான் போகுது அதுக்கப்புறம்தான் பிரச்சனையே room 9 நாள் இருந்ததுக்கு அப்புறம் உள்ள இருந்தவங்க மாறி மாறி அவுங்களையே கொன்னு சாப்பிட ஆரம்பிச்சாங்க room குள்ள இருந்த 4 பேரு இறந்துபோக கடைசியா இருந்த ஒருத்தரும் hospital போர வழிலயே இறந்து போயிட்டாறு. அப்போ எடுக்கபட்ட photo தான் இது அபிடினு சொல்றாங்க ஆனா இந்த photo உண்மையானதா தெரில.

optical illusion test

guys இந்த ஒரு photo வ பாருங்க இந்த photo ல நீங்க முதல்ல ஒரு பொண்ணு mirror முன்னாடி இருக்க மாறி பாதிங்கண்ண அபிடின்னா நீங்க ரொம்ப romatic ஆண person ஆ இருப்பீங்க and ரொம்ப kind ஆனா peron ஆவும் இருபீங்க ஆனா உங்க கிட்ட self கான்ஃபிடன்ஸ் அப்டினறத கொஞ்ச கம்மியாத இருக்கும் . அதுவே நீங்க இந்த photo ல நீங்க ஒரு எழும்புக்கூட பாதிங்கண்னா நீங்க confident ஆனா ஒரு person and adventures ஆன விஷயங்கள செய்ய நீங்க ரொம்பவே விரும்புவீங்க and நீங்க என்ன பன்னாலும் பொறுமையா யோசிச்சிதான் பண்ணுவீங்க.

maturity test

நீங்க ஒரு matured ஆனா person ஆ இருந்தா இந்த 5 பழக்கம் உங்ககிட்ட இருக்கும்

sign 1 ஒரு conversation போது நீங்க அதிகம் பேசமாட்டீங்க மதவங்க பேசுரத அதிகம் கவனிப்பீங்க

sign 2 உங்களுக்குள்ள self love இருக்கும் அதாவது மதவங்க உங்கள விரும்பனும் மதவங்க உங்கள பாக்கணும் அப்டினறதுக்காக நீங்க எதையும் செய்ய மாட்டீங்க எந்த ஒரு விஷயமா இருந்தாலும் உங்களுக்கு பிடிச்சிதான் அத செய்வீங்க.

sign 3 உங்க point of view ல இருந்து ஒரு விஷயத்த பாக்கமா மதவங்க point of view ல இருந்து விஷயத்த பாக்க ஆரம்பிப்பீங்கா

sign 4 எந்த ஒரு விஷயம் பன்னாலும் அதுக்கு முழு responsibility எடுத்து அத பண்ணுவீங்க ஏதாச்சும் problem வந்தா கூட அத face பண்றதுக்கான தையிரியம் உங்க கிட்ட இருக்கும்.

sign 5 வாழ்க்கையில சந்தோஷமா இருக்கட்டும் கஷ்டமா இருக்கட்டும் எதுக்கும் overreact பண்ணாம அத சசாதரணமா கடந்து போவீங்க.

இந்த signs உங்க கிட்டா நீங்க matured ஆகிட்டீங்க அபிடினு அற்தம்.

badboys psychology

guys அந்த காலத்துல இருந்து இந்த காலம் இருக்குற பொண்ணுங்க ஏன் badboys யே காதலிக்குரங்கனு தெரியுமா. இதுக்கு பின்னாடி இருக்ககூடிய psychological reason எனனா basic ஆ பொண்ணுங்க எல்லாரும் ஒரு masculine ஆனா பையனதான் தன்னோட partner ஆ இருக்கணும்னு யோசிப்பாங்க இந்த masculine அபிடின்னா எனனா தன்னோட உடம்பையும் மணசையும் ரொம்ப powerful ஆ வச்சிக்கிறவங்க. badboys physical ஆ strong ஆ இல்லநானாலும் mentally strong ஆ யாரு பேச்சியும் கேக்கக்காம சுதிட்டு இருக்குரதுனாளா பெண்கள் அவுங்க மேல ஈரகப்படுராங்க , badboys attractive ஆ தெரிய காரணம் இன்னொரு அவுங்க சுதந்திரமா இருப்பங்க எல்லா பெண்களுக்கும் சுதந்திரமா இருக்க ஆண்களதான் அதிகம் பிடிக்கும்.. இந்த badboys attractive ஆ தெரிய ஒரு வகையில நல்ல பசங்களும் காரணம் ஏன்ன நல்ல பசங்க தனக்கு பிடிச்ச பொண்ணுகிட்ட போய் பேச பயபடுறதுநாளா அவுங்க weak ஆனா பையன் மாறியும் இந்த badboys strong ஆனா பையன் மாறியும் feel ஆகும். இது மட்டும் இல்ல இன்னும் நிறைய psychological reasons இருக்கு பொண்ணுங்க bad boys அ like பண்றதுக்கு.

anime உருவான கதை

உங்கள்ல நிறைய naruto , onepiece , dragon ball zee , pokemon மாறியான anime sereis கு fan ஆ இருப்பீங்க இந்த anime உருவாகுறதுக்கு முக்கிய காரணமே hirozima நாகசாகி atomic bomb blast தான் . அமெரிக்கா ஜப்பான் மேல bomb போட்டதுக்கு அப்புறம் அங்க உள்ள மக்கள் மனசு அளவுலயும் சரி உடல் அளவுலயும் சரி ரொம்பவே weak ஆ இருந்தாங்க அவுங்கள இதுல இருந்துவெளில கொண்டு வரணும் அப்டினறதுக்கா junichci kouchi and setaro kitayama அவுங்களால கொண்டுவரபட்டதுதான் இந்த anime. அதுக்கப்புரம் japanese culture ல ஒண்ணவே வருது இந்த anime மூலமே ஜப்பான் billion கணக்குல revenue genertate பண்ண ஆரம்பிச்சாங்க. குறிப்பா சொல்லணும்னா pokemon அப்டின்ற oru franchise ஓட மதிப்பு மட்டுமே 100 billion american dollars.இது மாறி naruto dragon ball zee மாறியான anime உம் பல billion dollors revenue generate பன்னிச்சி. so உங்களுக்கு பிடிச்ச anime என்ன அப்டினறதா comment ல சொல்லுங்க.

அமுக்கு பேய் உண்மைகள்

lifetime ல ஒருதடவையாவது இத நீங்க feel பண்ணி இருபீங்க அது எனனா நீங்க தூங்கிட்டு இருக்கும்போது உங்கள சுத்தி என்ன நடக்குது என்ன பேசுராங்க அப்டினரதெல்லாம் உங்களுக்கு தெரியும் ஆனா உங்கலாள தூக்கதுள இருந்து வெளில வர முடியாது யாரோ உங்க மேல இருந்து அழுத்துற மாறி feel பண்ணி இருப்பீங்க இததான் sleeping paralysis அபிடினு சொல்றாங்க அத தமிழ்ல சொல்லணும்னா அமுக்கு பேய் அபிடினு சொல்லலாம் . இது ஏற்பட காரணம் எந்த பேயும் கிடையாது உங்க மூலைதான் காரணம் நம்ப தூங்கும்போது நம்ப மூளைக்கு oxygen தேவபடும் இந்த oxygen நம்ப மூளைக்கு சரியா கிடைக்காதப்போ இது நடக்க வாய்ப்பு இருக்கு அபிடினு researcher சொல்றாங்க. இத நீங்க feel பண்ணி இருக்கீங்களா அபிடினு comment ல சொல்லுங்க.

வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்யணும்

12. guys 12 வருஷம் school படிச்சி extra நாலுவருஷம் college படிச்சும் கூட உங்களுக்கு என்ன வரும் என்ன வற்றாது அப்டின்றது உங்களுக்கு தெரிலயா அப்போ நீங்க உங்க வாழ்க்கையில failure ஆகுறதுக்கான வாய்ப்புகள் அதிகம். ஏன் அப்படி சொல்றான்னா இன்னக்கு நீங்க பாக்க கூடிய succesfull ஆனா நபர்கள் எல்லாருமே தனக்கு என்ன வரும் அப்டின்றத அவுங்கலோட சின்ன வயசுலயே find பண்ணதாளாதான் அவுங்க இந்த stage கு வந்துருக்காங்க. நீங்க படிக்க கூடிய school ஓ college ஓ உங்களுக்கு இத சொல்லிதர மாட்டாங்க ஏன்னா அவுங்க உருவாகுறது graduates அ இல்ல மதவங்களுக்காக வேல பாக்குற machines அ . so இதுல இருந்து வெளில வரணும்னா நினச்சா நீங்க யாரு அப்டின்றது உங்களுக்கு தெரியணும் அத கண்டுபிடிங்க உங்களாலயும் successfull ஆக முடியும்.