சரும துளைகள் நீங்க இத பண்ணா போதும் home remedies for open pores in tamil

சரும துளைகள் நீங்க இத பண்ணா போதும் home remedies for open pores in tamil

நிறைய பேருக்கு மூக்குல எல்லாம் போர்ஸ் தெரியும் போதுதான் இது இப்போதான் வருது அப்படின்னு நினைச்சுப்பாங்க. ஆனா அது அப்படி கிடையாது.போர்ஸ் பாத்தீங்கன்னா நம்ம பாடி புல்லாவே இருக்கிறது. நம்ம பாடியிலேயே பெரிய ஆர்கன் என்னன்னா நம்மளோட ஸ்கின் தான்.

home remedies for open pores in tamil

நம் உடல் முழுவதும் சுவாசிப்பதற்கு பயன்படுவது இந்த போர்ஸ் தான். பாடி ஒவ்வொரு டெம்பரேச்சர் ஏற்றபடி மாறிக்கொண்டே இருக்கிறது.உடல் நன்றாக சூடாக இருந்தால் அதை சரி செய்வதற்கு பயன்படுவது போர்ஸ். ஏனென்றால் போர்ஸ் வழியாக உள்ளிருந்து வியர்வை வெளியேறும்.அது நம் உடல் கூலாக இருப்பதற்கு வழி வகுக்கிறது.

ஆயில் மாதிரி விஷயங்கள் வெளியில் தள்ளுவதற்கு போர்ஸ் பயன்படுகிறது.இவையெல்லாம் இருந்தாலும் போர்ஸ் வெளியில் தெரியிற மாதிரி பெருசா ஆயிடுது.அது எதனாலன்னா எல்லாருக்கும் இந்த மாதிரி பெருசா தெரியாது.ஓப்பன் போர்ஸ் பெருசா தெரியுறதுக்கு நிறைய ரீசன் இருக்கிறது.சில பேருக்கு ஜெனிடிக்காகவே பிம்பிள்ஸ் ஆக்னி நிறைய வரும்.அதனால போர்ஸ் வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.இன்னொன்னு ஹார்மோனல் சேஞ்சஸ்.ஹார்மோன்ல நிறைய பிரச்சனை இருந்தால் இந்த மாதிரி போர்ஸ் பெருசா தெரியும்.

home remedies for open pores in tamil

ஸ்கின்ல பாக்டீரியா இருந்து ஒழுங்காக முகம் கழுவாமல் இருந்து தேங்கி கொண்டு இருந்தால் வரும். ஒரு மேஜரான விஷயம் என்னென்னா . சயின்டிஃபிக்கா நம்மளோட ஸ்கின்னுக்கு கீழ ஏர் பால் அப்படின்னு சொல்லக்கூடியது இருக்கு. ஏர் பால் அப்படின்னா நிறைய ஆயில் இருக்கும் எக்ஸாக்டா சொல்லணும்னா சீபம் அப்படின்னு சொல்லுவாங்க.

ஆயில் ரிலீஸ் ஆகும்போது இந்த போர்ஸ் பேசிக்கா வரும்.உங்க ஸ்கின் என்னவா இருந்தாலும் சரி ஆயில் ஸ்கின்னா இருந்தாலும் சரி , ட்ரை ஸ்கின்னா இருந்தாலும் சரி இந்த போர்ஸ் வராம இருக்கணும்னா நீங்க கிளீனா இருக்கணும்.

சரும துளைகள் தடுப்பதற்கான வழிகள்

போர்ஸ் தடுப்பதற்கு சிறந்த பயனுள்ள பொருட்களை பத்தி பார்க்கலாம்.இதுல பஸ்ட் வந்து ஆலுவேரா ஜெல். ஒரு ஆல் ரவுண்ட் ப்ராடக்ட்.நம்மளோட ஸ்கின்ன பிரைட்டன் பண்றதுக்கு கூட ஹெல்ப் பண்னும். கொஞ்சம் ஆலிவேரா ஜெல் எடுத்து பேஸ்ல அப்ளை பண்ணிட்டு15 டு 30 மினிட்ஸ் விட்டுட்டு அப்புறம் வாஷ் பண்ணா எல்லாம் ரிமூவ் ஆகி அந்த இடம் ரொம்ப டைட்டன் ஆகும் போர்ஸ் க்ளோஸ் ஆகுறதுக்கு நல்ல ஹெல்ப் பண்ணும்.

டெய்லி பண்ணலாம். ரெண்டு ஸ்பூன் கடலை மாவு எடுத்துட்டு டபுள் ஸ்பூன் தயிர் எடுத்துட்டு இத நீங்க உங்க ஃபேஸ்ல அப்ளை பண்ணலாம்.இது உங்க பேச டைட்டன் பண்ணும் போர்ஸ க்ளோஸ் பண்றதுக்கு நல்ல ஹெல்ப் பண்ணும்.இது உங்க ஸ்கின்ன நல்ல பிரைட்டன் பண்ணும்.இது உங்க வீட்டிலேயே நீங்க பண்ணிக்கலாம்.ஒரு விஷயம் என்ன பண்ணலாம்னா எல்லோ அல்லது ஆரஞ்சு கலர் வெஜிடபிள்ஸ் ஃப்ரூட்ஸ் டெய்லி எடுத்துக்க ஆரம்பிங்க.இந்த கலர் ஃப்ரூட்ஸ் நேச்சுரலாவே நமம ஸ்கின்னுக்கு நல்ல ஹெல்ப் பண்ணக்கூடியது. இதை டெய்லி நீங்கசாப்பிடலாம்.

RELATED:முகம் பொழிவு பெற இத பண்ணுங்க