beauty tips

எப்போதும் இளமையா இருக்க இத பண்ணுங்க young skin tips in tamil

பொதுவா பெண்கள் ஆண்கள் இரண்டு பேருமே இளமையா இருக்கிறதுக்கு பலவிதமான விஷயங்களை பயன்படுத்திட்டு இருக்கோம் . அதுல முகத்துக்கு போடுற பவுடர், நம்ம சாப்பிடுற சில விஷயங்களை ட்ரை பண்ணாலும் இளைமையா இருக்குறதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு பலரும் தேடிட்டு இருப்பாங்க. அதுக்காக சின்ன டிப்ஸ் தான் நாம தெரிஞ்சுக்க போறோம்.

ஆண் பெண் இருபாலரும் அந்த காலத்திலேயே இளமையோட வாழ்வதற்கு அதியமான் சொன்ன ஒரு மிகப்பெரிய விஷயம் இருக்குது அது என்ன அப்படின்னா தினமும் நம்ம சாப்பாடு சாப்பிட்டதுக்கு அப்புறமா நெல்லிக்காயை நல்லா கடித்து சாப்பிடணும் அப்படி கடித்து சாப்பிடும்போது அதனுடைய சத்துக்கள் எல்லாமே சேர்ந்து நம்மளை இளமையா வச்சிக்கிறதுக்கு அதிகமான வாய்ப்பு இருக்குது அதே மாதிரி டெய்லியும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுக்காய் பொடி சாப்பிட்டு வந்தோம்னா நம்மளுடைய இளமை அதிகரிச்சுக்கிட்டு போகும் அப்படின்னு சொல்லலாம்.

முக்கியமா நம்ம உடம்புல ஒரு விதமான சத்து இருக்கிறது அந்த சத்துதான் நம்மளை இளமை அமைச்சுக்குது. அதுக்கு மெயினான சத்து என்னென்னா வைட்டமின் சி தான். வைட்டமின் சி சத்து இருக்கக்கூடியது என்னென்ன பழங்கள் அப்படின்னு பாத்துகிட்டோம்னா அதுல முக்கிய பங்கு வகிக்கிறது நெல்லிக்காய் அடுத்ததா எலுமிச்சம் பழம். தக்காளி பழம் .இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது. நெல்லிக்காயை காலையில் சாப்பிடலாம். எலுமிச்சை பழத்தை டெய்லி ஒரு டம்ளர் ஜூஸ் போட்டு குடிக்கலாம். தக்காளியை அதிக அளவு சாப்பிடலாம். இப்படி இந்த வைட்டமின் சி சத்து இருக்கக்கூடிய இந்த மூன்றையும் அடிக்கடி நம்ம பயன்படுத்திட்டு வந்தோம் அப்படின்னா இளமையோட வாழ முடியும் .

Related: balck water குடிச்சா உடம்புக்கு நல்லதா