பொதுவாகவே பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மனப்பாங்கு அலட்சியம் அதாவது உடல்நலத்தில் இருக்கக்கூடிய அலட்சியம் எந்த நோயா இருந்தாலும் சரி அப்புறம் பாத்துக்கலாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பார்த்துக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு அந்த நோயுடனே வாழப்பழகிப்பாங்க அப்புறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் முன்னாடியே இதுக்கு மருத்துவம் எடுத்துக்கலாமே அப்படின்னு ரொம்ப வேதனை படுவாங்க.
வெள்ளைபடுதல் காரணம்
வெள்ளைப்படுதல் இர்ரெகுலர் மென்சுரல் சைக்கிள். இன்னும் ஒரு சிலருக்கு தைராய்டு இருக்கும் பிசிஓடி இருக்கும் ஃபைப்ராய்டு யூ ட்ரேஸ் அப்படின்ற ஒரு நிலையும் இருக்கு குறிப்பிட்டு சொல்லப்போனால் வெள்ளைப்படுதல் இருக்கு அப்படின்னாலே பெண்கள் ரோட்டினா எல்லாருக்கும் பண்ணுவாங்க ஆபீஸ் போவாங்க வீட்ல இருக்க ஒர்க் பண்ணுவாங்க வீட்ல எல்லாரையுமே பார்த்துப்பாங்க ஃபுட் ரெடி பண்ணுவாங்க பட் நமக்கு இருக்கக்கூடிய வெள்ளைப்படுதல் அலட்சியமா விட்ருவாங்க.
வெள்ளைபடுவதால் ஏற்படும் பாதிப்புகள்
பெண்களுக்கு பொதுவாக ஹீமோகுளோபின் அளவு 10லிருந்து 11 இருக்க வேண்டும். நிறைய பெண்களுக்கு ஏழு கிராம் 8 கிராம் ஒரு சிலருக்கு 6 கிராம் கூட இருக்கு. உடல் மெலிஞ்சுக்கிட்டே போறது உடல் எடை குறைவது கண்களில் குழி விழுவது தெம்பு இல்லாத மாதிரி இம்யூனிட்டி சுத்தமா இல்லாத மாதிரி சிம்டம்ஸ் எல்லாம் இருக்கும்.
இர்ரெகுலர் பீரியட்ஸ டீன் ஏஜ்ல இருக்கும்போதோ அல்லது பிபோர் மேரேஜ்ல ரொம்ப அலட்சியமா இருந்திருவாங்க சில பேரு ஆஃப்டர் மேரேஜ்க்கு அப்புறம் குழந்தையின்மை அப்படிங்கிற ஒரு பிரச்சனையில் இருப்பாங்க அப்பதான் விழிப்புணர்வு வந்த மாதிரி இவ்வளவு நாளா இருந்த பிராப்ளத்தை பத்தி யோசிப்பாங்க.
அதுக்கப்புறம் ரொம்ப மன உளைச்சலுக்கும் ஆளாவாங்க. இதெல்லாம் உடல் எடை அதிகமா இருக்கு அந்த மாதிரி பிராப்ளம் இருக்கவங்க திருமணத்துக்கு முன்பு இதெல்லாம் சரி பண்ணனும். ட்ரீட்மென்ட் போனா கொஞ்ச நாள் ஹார்மோன் தெரப்பிலே வச்சிருப்பாங்க.
பிரச்சனைக்கான தீர்வுகள்
இந்த மாதிரி கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்சனைகள் இருக்கு எந்த மாதிரியான உணவுகள் எடுக்கலாம் அப்படின்னு பார்த்தோம்னா கார்போஹைட்ரேட் அதிகமா இருக்கக்கூடிய உணவுகளை கண்டிப்பா தவிர்க்கலாம் புரோட்டின் இரும்பு சத்து இருக்கக்கூடிய காய்கறிகள் கீரை வகைகள் அதிகமா எடுத்துக்கலாம். கரிசலாங்கண்ணி சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காச்சி தினமும் ஒரு 10ml அளவுக்கு குடித்து வரலாம். கரிசலாங்கண்ணி லேகியம் சார்ந்த பொருட்களும் எடுத்துட்டு வரலாம். தானியங்கள் முளைகட்டி பயிறு வகைகள் எல்லாமே எடுத்துக்கலாம் முக்கியமா இந்த மாதிரி கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் இருக்கு அப்படின்றவங்களுக்கு. சதகுப்பை சீரகம் தனியா சோம்பு சம அளவு எடுத்துக்கணும் இதை எடுத்துட்டு லைட்டா ஃப்ரை பண்ணி மிக்ஸியில் அரைச்சு எடுத்துக்கணும் 10 கிராம் அளவுக்கு எடுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து இதை கசாயமா கொதிக்க வைத்து 60ml வர வரைக்கும் கொதிக்க வச்சு காலை மாலை இரண்டு வேளையும் குடிச்சிட்டு வரணும் காபி டீ கண்டிப்பா அவாய்ட் பண்ணனும் அவுட் சைடு ஃபுட் சாப்பிடுவது ரொம்ப நேரம் கண் முழிச்சு வேலை பார்க்கிறது பகல் நேரம் ஃபுல்லா தூங்குறது நைட் ஃபுல்லா சாப்பிடுறவது நேரம் தவறி சாப்பிடுவது ஒரு சிலர் உடல் எடை குறைக்கிறேன் அப்படிங்கற பேர்ல பிரேக்பாஸ்ட ஸ்கிப் பண்றது இந்த மாதிரி நேரம் தவறி சாப்பிடுவது இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு ஒரு காரணம்.
தொடர்புடயவை:மாதவிடாய் பற்றி அறியபடாத உண்மைகள்