love tips to impress girls in tamil

எப்படி பெண்களை காதலிக்க வைப்பது love tips to impress girls in tamil

வணக்கம்! இன்றைய பதிவில் உங்கள் மனதிற்கு பிடித்த பெண்ணை உங்கள் மீது எப்படி காதலை வரவழைப்பது பற்றிய ஒரு சில வழிமுறைகளை காண்போம்.

ஒரு பெண்ணை உங்கள் மீது காதல் கொள்ள வைக்க 7 சிறந்த வழிகள் இருக்கின்றன அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.

காதலிய கண்டுக்காதீங்க

which type of male is more attractive

முதலாவதாக எல்லோர்  போலும் அந்த பெண்ணையும் சாதாரண பெண்ணாக கருதுங்கள் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் ஒரு தவறு என்னவென்றால் அந்த பெண்ணை ஒரு ராணிபோல நினைத்து அவளுக்காக அனைத்தையும் செய்வது இது அவளுக்கு உங்கள் மீது இருக்கும் ஈர்ப்பை குறைத்து விடும். இதற்கு மாறாக நீங்கள் காதலிக்கும் பெண்ணை மற்ற பெண்களை போல சாதாரண பெண்ணாக நடத்தினால் அவள் தற்போது உங்கள் மீது காதல் கொள்வாள் எனவே சாதாரணமாக பழகுங்கள் அதுதான் அவளுக்கு உங்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும்.

காலய்க்க கற்றுகொள்ளுங்கள்

இரண்டாவதாக நீங்கள் காதலிக்கும் பெண்ணிடமே நீ போர் அடிக்கும்படி பேசுகிறாய் என கூறுங்கள் இப்படி  சாதாரணமாக கூறவேண்டும் சற்று அழுத்தி கூறினால் கூட உங்களின் காதலி மனதளவில் உடைந்துவிடுவாள். இப்படி நீங்கள் சாதாரணமாக கூறும்போது உங்கள் காதலியின் வேல்யு  குறைந்து உங்களின் வேல்யு  அதிகரித்து இருக்கும் இதுவே அந்த பெண்ணுக்கு உங்களின் மீது காதலை ஏற்படுத்தும்.

நேரத்தை செலவிடாதீர்

how to find she loves me in tamil

மூன்றாவதாக எப்போதும் அவளுக்காக நேரத்தை செலவிடுவதை நிறுத்துங்கள் இது உங்கள் மீதான ஆர்வத்தை அவளுக்கு அதிகப்படுத்தும் . ஏனெனில் எப்போதும் நீங்கள் காதலிக்காக நேரத்தை செலவிட்டால் அவளிடம் உங்களுக்கான மதிப்பே இல்லாமல் போகிவிடும் எனவே உங்களின் வேறு வேலையை நீங்கள் பாருங்கள்.

முதலில் வெளியேறுங்கள்

நான்காவதாக முதலில் வெளியேறுங்கள் அதாவது ஒரு பெண்ணிடம் பேசும்போது அந்த உரையாடலை முடிப்பது நீங்களாக இருக்க வேண்டும் உங்களுக்கு வேலை இருக்கிறது என்றால் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி அந்த உரையாடலை நிறுத்திவிட்டு உங்கள் வேலையை பார்க்க செல்ல வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் போது உளவியல் ரீதியாக நீங்கள் அந்த பெண்ணை விட அதிக வேல்யு  கொண்டவர் என நிரூபணமாகும்.

உதவி செய்யாதீர்கள்

ஐந்தாவதாக  உதவி கேட்டால் மறுத்துவிடுங்கள் ஒரு பெண் ஆண்களிடம் ஒரு உதவி கேட்டால் போதும் உடனே முந்திக்கொண்டு உதவி செய்வது இது போல் நீங்கள் இருந்தால் இது உங்கள் வேல்யு  குறைந்துவிடும். உங்களிடம் ஒரு பெண் உதவி கேட்டால் முடிந்த அளவுக்கு அதனை மறுக்க கற்றுக்கொள்ளுங்கள் தேவைப்படும்போது மட்டும் உதவிகளை செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் வேண்டாம்.என்று சொல்லி மறுக்க செய்யுங்கள்.

தோழனாக இருங்கள்

ஆறாவதாக உங்கள் காதலியை தோழியாக மாற்றுங்கள் அதாவது நீங்கள் காதலித்தாலும் கூட உங்கள் காதலியை நீங்கள் தோழியாக தான் பார்க்கிறீர்கள் என்று அவளுக்கு உணர்த்த வேண்டும். பெரும்பாலும் இதைதான் பெண்கள் செய்வார்கள் தான் காதலித்தாலும் அந்த ஆணை சுத்த விடுவதற்காக நண்பர்களாக வைத்துக்கொள்வார்கள். இதை நீங்கள் செய்யும் போது உங்களின் வேல்யு  என்பது உச்சத்தை அடையும் அவளுடைய வேல்யு  குறைந்துவிடும் . இதனால் அவளுக்கு உங்கள் மீது காதல் பைத்தியம் பிடிக்க தொடங்கும்.

அவளை பற்றி பேசுங்கள்

easy way attract girls in tamil

ஏழாவதாக அவளைப்பற்றி அவளிடமே கூறுங்கள் இப்படி கூறும்போது அவளுக்கு உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தன்னை பற்றியே பேசுவாள் இது அந்த பெண்ணின் மதிப்பை குறைத்து உங்களின் மதிப்பை அதிகமாகவும் காண்பிக்கும்.

இந்த ஏழு வழிமுறைகளை நீங்கள் முறையாக கடைபிடித்து கையாண்டால் உங்களால் எளிதாக ஒரு பெண்ணை உங்கள் மீது காதல் கொள்ள வைக்க முடியும். இவை அனைத்தும் நெக்டிவாக இருப்பதுபோல் உங்களுக்கு தோன்றும் ஆனால் இதுதான் உளவியலின்படி சரியான முறை நம்மில் பெரும்பாலானோர் ஒரு பெண் உதவி கேட்டால் உடனே செய்வது அவளுக்காக அதிக நேரம் செலவிடுவது அவளை துரத்தி காதலிப்பதுதான் அவளுக்கு உங்கள் மூது காதலை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல எப்போதும் அவளுக்காகவே இருக்கும் ஆண்கள் பெண்கள் எப்போதும் கண்டுகொள்ளமாட்டார்கள் வாழ்வில் மிகப்பெரிய கனவுகளையும் இலட்சியங்களையும் கொண்டு அதற்காக உழைக்கும் ஆண்களைதான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் எனவே பெண்களை துரத்தாமல் கனவுகளை துரத்துங்க.

தொடர்புடையவை: காதல் பற்றிய வியப்பான உண்மைகள்