வணக்கம் இந்த பதிவில் ரெட் ஒயின் குடிக்கிறதுனால என்னென்ன நன்மைகள் அப்படின்னு பார்க்கலாம். நம்ம உடலை ஆரோக்கியமாக வைத்திருக்ககூடிய பானங்கள்ல ரெட் ஒயின் ஒன்னு. இது பற்றிய முழுமையான விளக்கமும் அதன் நன்மைகளை பற்றியும் பார்க்கலாம்
ரெட் ஒயின் நன்மைகள்
ரெட் ஒயின் திராட்சைப்பழம் சாக்லேட் பாதாம் பிஸ்தா போன்ற புரத சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவு சாப்பிட்டு வரும் பெண்களுக்கு ஹார்மோன் சுழற்சி சீராகவும் பிரச்சனை ஏதும் இன்றி இயல்பாகவும் இருக்கிறதா சொல்றாங்க ஏன்னா இதுல உள்ள வேதி பொருள் ஹார்மோன் செயல்பட்ட சீராக வைத்திருக்க உதவுது
இதன் மூலமா உடல் எடை அதிகரிப்பும் மாதவிடாய் பிரச்சனை முடி கொட்டுதல் சருமப் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சரி செய்வதற்கு ரெட் ஒயின் நல்ல ஒரு ஆரோக்கிய பானம்னு சொல்லலாம்.
ரெட் ஒயின் இரத்த குழாய்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது அடுத்து இதய ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே உதவியா இருக்குது ரெட் ஒயின் இதய நோய்க்கு எதிராக போராடக்கூடிய ப்ளேநைட் மற்றும் சபோனிகள் போன்ற பொருட்கள் இருப்பது தான் இதுக்கு காரணம் இது அளவா குடிக்கிறதுனால உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து இதயம் ஆரோக்கியமாகவும் செயல்படும் அடிக்கடி மூக்கடைப்பு சளி ஏற்பட்டு வந்தால் சிறிது ரெட் ஒயின் தினமும் குடிங்க இந்த பிரச்சனைல இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ரெட் ஒயினில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கும் இதில் உள்ள என்சைன் இன்சுலின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது ரெட் ஒயின் உடலில் உள்ள பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் அளவை குறைப்பதால் மார்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு மூளையின் நரம்பு செல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது பற்கள் சொத்தை அடைவதை தடுப்பதோடு பாக்டீரியாவின் வளர்ச்சியையும் தடுக்கிறது மேலும் ரெட் ஒயின் பல் ஈறுகள் பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கிறது இரவில் ஒரு டம்ளர் பால் குடிப்பது தவிர்த்துவிட்டு சிறிது ரெட் ஒயின் குடிங்க ஏன்னா ரெட் ஒயினில் உள்ள மெலட்டானின் நிம்மதியான தூக்கத்தை பெற உதவியாக இருக்கும்
தொடர்புடயவை: பீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்