bellyfat

தொப்பை குறைய இத பண்ணுங்க thoppai kuraiya tips in tamil

bellyfat

தொப்பையுடன் போராடுறவங்களுக்கு ஒரு சிறந்த ரமடி. வெயிட் லாஸ் ஆகுறதுக்கு ஒரு ட்ரின்க் பற்றி பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணி எடுத்துக்கணும். முதலாவதாக பிரியாணிக்கு போடுற இலை பே லீவ்ஸ். இது கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியே கொண்டு வரும். இரண்டாவதாக பட்டை எடுத்துக்கணும். இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். மூன்றாவதாக ஏலக்காய். ஒரு ஏலக்காய் போதும். இந்த ஏலக்காய் மெட்டோபாலிசத்தை அதிகரிக்கும். ரெப்ரெஸ்ஸிங் ஃபீல் கொடுக்கும். கடைசியா சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்துக்கணும் இது பிளட் சர்குலேஷன் சீராக வைத்திருக்க உதவும். ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணியாக வரவரைக்கும் கொதிக்கணும். இந்த தண்ணியை டெய்லி நைட் சாப்பிட்ட பின் ஒன்றரை மணி நேரம் கழித்து தூங்க போறதுக்கு 15 நிமிடத்திற்கு முன் குடிக்கணும். இரவு தூங்கும் போது லைட்டான உணவா எடுத்துக்கோங்க. அதுதான் ரொம்ப நல்லது. ஒரு வாரத்திலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தொடர்புடையவை : நரை முடி போக இத பண்ணுங்க