துரித உணவின் ஆக்கத்தாலும் மன அழுத்தத்தாலும் அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்புண் ஏற்படுகிறது. உட்கார்ந்த இடத்திலேயே அதிகமாக வேலை செய்பவர்கள் அதிகமாக அல்சரால் பாதிக்கப்படுகிறார்கள். எளிதாக குணமாக்கக்கூடிய நோய் என்றாலும் கூட அலட்சியமாக விடும் பட்சத்தில் சாதாரணமாக வயிற்று வலி நெஞ்செரித்தல், வயிறு உப்பிசம் என இறுதியில் குடல் புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய இந்த அல்சரை ஆரம்பத்தில் கண்டறிவது எப்படி ஒருவருக்கு அல்சர் இருக்கிறது என்றால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
1. ஆசிட் ரிவ்யூஷன்:
இரப்பைக்கும் உணவு குழாய்க்கும் இடையே ஈஸ்ட்ரோபோக்கள் என்ற சொல்லக்கூடிய ஒரு வால்வு இருக்கும் அமில அதிகரிப்பினால் பலவீனமடையும்போது வயிற்றில் இருக்கும் அமிலம் ஆனது உணவு குழாயில் மேல் நோக்கி வரும் இதைதான் அமில எதுக்களிப்பு என்று சொல்கிறோம் ஏப்பம் அதிகமாக இருப்பது சாப்பிட்ட உணவுகள் தொண்டைக்கு வருவது போன்ற அறிகுறிகள் இருப்பது அல்சருக்கான முதல் அறிகுறி .
ஸ்டொமக் பெயின்: வயிற்று வலி அல்சர் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் மேல் மற்றும் நடு வயிற்றில் அதிக வலி உண்டாகும் சாப்பிட்டவுடனே வலி உண்டாகுது அப்படி என்றால் இரப்பையில் புண்கள் இருப்பதற்கான அறிகுறி. இதை கேஸிக் ஆக்ஸிடென்ட் என்று சொல்வார்கள் சாப்பிட்டு பின் இரண்டு மூன்று மணி நேரம் கழித்து வலி வருவது சாப்பிட்டவுடன் வலி குறைவதும் போன்றவை இதுபோன்ற அறிகுறிகள் முன் சிறு குடலில் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள்
பசியின்மை :
அல்சர் பிரச்சனை பொதுவாக இருப்பவர்களுக்கு உணவு செரிமானமாக ஆவதற்கும் அதிக நேரமாகும் இதன் காரணமாக வயிற்றில் வாயுக்கள் அதிகரித்து வயிறு உப்பிசம் காரணமாக பசி உணர்வு இருக்காது பசியுணர்வு சுத்தமாக இல்லாமல் இருப்பது சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பிய உணர்வும் உதாரணமாக ஒன்று இரண்டு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு இருப்பது கூட அல்சர் இருப்பதற்கான ஒரு அறிகுறி.
4.வாமிட்டிங்:
வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்போது குமட்டல் என்று சொல்லக்கூடிய வாந்தி இருக்கும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வாந்தி வருவது வாந்தி வெளி வரும்போது சிறுது ரத்தம் வருவது இது போன்ற அறிகுறிகள் கூட அல்சர்கான அறிகுறிதான்.
5.அனிமியா:
ரத்தசோகை வயிற்றில் அதிக நாட்கள் அல்சர் இருக்கும்போது அது வயிற்று சுவர்களிலேயே இருக்கக்கூடிய பில்லெஸ் எனும் குடல் உறிஞ்சிகளை சேதப்படுத்திவிடும் இதன் காரணமாக சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய சத்துக்கள் உடலுக்கு போய் சேர்வது தடைப்பட்டு இரத்த உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் ரத்தசோகை பிரச்சனை உருவாகும் அனிமியா பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்இவர்களுக்கு அல்சர் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
6.சர்ச் போர்டு செஸ்ட்:
நெஞ்சு எரிச்சல் என்று சொல்லக்கூடிய நெஞ்சுவலி நெஞ்சு குத்துவது போன்ற உணர்வு மார்பு பகுதி பாரமாக இருப்பது இது போன்ற அறிகுறிகள் கூட இரப்பை மற்றும் உணவு குழாயில் அல்சர் இருப்பதற்கான அறிகுறி. இதே பாதிப்பில் அறிகுறி போன்று இருக்கும் ஆனால் அல்சர் இருக்கும்போது இதே போன்ற நெஞ்சு எரிச்சல் போன்ற நெஞ்சு சார்ந்த வலிகள் உண்டாக்கும்.
7.திடீர் உடல் இழப்பு:
வாய்க்குழி மற்றும் உணவு குழாயில் அல்சர் இருக்கும்போதும் உணவு விழுங்கும் போதும் அதிகப்படியான வலி ஏற்படும் அல்சரினால் உணவு சரியாக சாப்பிட முடியாமல் போகும் இதனால் போதிய சத்து கிடைக்காமல் திடீர் எடை குறைவு உண்டாகும்.
8.ஹைபர் சலைவா:
வாயில் அதிக உமிழ்நீர் சுரப்பது வாயில் சுரக்கும் உமிழ் நீரானது வழக்கத்தைவிட அதிகமாக சுரப்பது அல்சர் காரணமாக ஜி இ ஆர் டி என்று சொல்லக்கூடிய அமில எதுக்களிப்பு அதிகமாக இருக்கும் போது வாயில் அதிக உமிழ் நீரை சுரந்து கொண்டே இருக்கும் இரவில் தூங்கும்போது கூட உமிழ்நீர் அதிகமாக சுரந்து கொண்டிருக்கும் இதுபோன்ற அறிகுறிகள் இருப்பது கூட பெப்டிக் அல்சர் கான அறிகுறிகள் தான்.
9.பிளாக் ஸ்டோல்:
மலம்கருப்பாக வெளியேறுவது வயிற்றின் உட்சுவரில் அதிக நாட்கள் அல்சர் இருக்கும்போதோ அல்லது அல்சர் அதிகமாக இருக்கும்போதோ வயிற்றில் இருக்கக்கூடிய புண்களில் இருந்து ரத்த கசிவு உண்டாகும் இந்த ரத்தம் உணவுடன் சேர்ந்து மலம் கழிக்கும் போது மலம் கருப்பாக வெளியேறும் மற்றும் வாந்தியின் போது ரத்தம் வெளியாவது உண்டு. இது போன்று ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமான ஒன்று.
தொடர்புடயவை: தொப்பை குறைய இத பண்ணுங்க thoppai kuraiya tips in tamil