நடைபயிற்சி செய்யும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன walking benefits in tamil

உடற்பயிற்சியிலேயே மிகவும் எளிதான பயிற்சி நடை பயிற்சி நம் உடலை எப்போதும் புத்துணர்ச்சியோடும் துடிப்போடும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பது உடற்பயிற்சி. உடல் பருமனை குறைப்பது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது, தசைப் பிடிப்புகளை குணமாக்குவது என பல நோய்களை குணமாக்கும். நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதேனும் உபகரணங்களோ பணமோ தேவை கிடையாது . எந்த ஒரு வயதினரும் எந்த நேரத்திலும் எளிமையாக செய்யக்கூடிய பயிற்சி .தினமும் நடைபயிற்சி செய்யும் போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

உடல் பருமனை குறைக்கும்:

உடல் எடை

பொதுவாகவே உடல் பருமன் அதிகமாக இருப்பதற்கு தினமும் நாம் சாப்பிடக்கூடிய உணவின் மூலமாக வரக்கூடிய எக்ஸ்ட்ரா கலோரிகள் தான் காரணம். கலோரிகளை எரிக்க மிகமுக்கியமான ஒன்று நடைபயிற்சி.தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தாலே உடல் பருமன் குறையும். பொதுவாகவே தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தாலே 245 கலோரிகளை எரிக்க முடியும் .இது ஒரு நாள் உள்ள கலோரிகளில் 30% உள்ள கலோரிகள். இதன் மூலம் உடல் எடை வேகமாக குறையும். இது மட்டுமல்லாமல் வயிற்றை சுற்றி இருக்கக்கூடிய அதிக அளவு கொழுப்புகளை கரைத்து தொப்பையும் குறைக்கக்கூடியது நடைப்பயிற்சி.

ரத்த சர்க்கரையை கட்டப்படுத்தும்:


நடைபயிற்சி செய்யும் போது கலோரிகள் எரிக்கப்படுவதால் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் குறையும் .இதன் மூலமாக ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். இது மட்டுமல்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க கூடியது நடைபயிற்சி என பல ஆய்வுகள் சொல்லப்படுகிறது. மேலும் நாள்பட்ட சர்க்கரை நோயினால் வரக்கூடிய இதயம் சார்ந்த பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது நடை பயிற்சி. வயிற்றை சுற்றி இருக்கக்கூடிய செயலிழப்பும் போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது நடைபயிற்சி. சர்க்கரை நோயினால் அவதிப்படுகிறவர்கள் சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் தினமும் அவசியம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.

இதயத்தை வலுவாக்கும்:

தினமும் தொடர்ந்து நடைபயிற்சி செய்யும் போது ஹார்ட் மசில்ஸ் ஸ்ட்ரந்தாகும். பிளட் சர்குலேஷன் அதிகமாக இதயத்தில் நடைபெறுகிறது. நன்கு கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹச் டி எல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் இதன் மூலமாக ஹார்ட் பிளாக் ஸ்டோர் போன்ற ஆபத்தான பிரச்சனைகளையும் தடுக்கும். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்


கெட்ட கொழுப்பை குறைக்கும்:


எல் டி எல் போன்ற கெட்ட கொழுப்புகளை குறைத்து கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுவது நடை பயிற்சி.அதுமட்டுமில்லாமல் ஹெச் டி எல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.இதனால் ஹார்ட் பிளாக், ஸ்டாரோக் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்


5.ரத்த அழுத்தத்தை குறைக்கும்:


ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் தினசரி நடைப்பயிற்சி செய்யும் போது ரத்தநாளங்கள் சீராக சுருங்கி விரியும் இதன் மூலமாக அதிக ரத்த அழுத்தத்தையும் குறைத்து சீராக வைத்திருப்பது நடை பயிற்சி

நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கும்:


நடைப்பயிற்சி செய்வதால் அதிக காற்று நுரையீரலுக்கு செல்லும். அதன் மூலமாகநுரையீரல் பலப்படும்.உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக செல்வதற்கு ரொம்ப உதவியாக இருப்பது நடை பயிற்சி.


7.மனசோர்வை குறைக்கும்:

நடைபயிற்சி செய்வதால் மூளையில் சரோ டோனி என்று சொல்லக்கூடிய ஹாப்பி ஹார்மோன் உற்பத்தியாகும். இதன் மூலமாக மனசோர்வு நீங்கி மனஹாப்பி ஹார்மோன் உற்பத்தியாகும் இதன் மூலமாக மனசோர்வு நீங்கி மன மகிழ்ச்சி உண்டாகும் இதுஹாப்பி ஹார்மோன் உற்பத்தியாகும். இது மட்டுமல்லாமல் எண்டோபி போன்ற புரத ஹார்மோன்களையும் மூளையில் சுரக்கும். இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நரம்புகள் சுறுசுறுப்பாகவும் இயங்குவதற்கு உதவி செய்யும். தினசரி காலையில் நடைபயிற்சி செய்வதால் அன்று நாள் முழுவதுமே மகிழ்ச்சியாகவும் உற்சாகவும் இருப்பதற்கு காரணமாக அமைகிறது.


8 .தசைகள் மற்றும்எலும்புகள் வலுவாகும்:

நடைப்பயிற்சி செய்யும்போது தசைகள் நன்கு இறுக்கம் அடையும். இதனால் தசைகள் நன்கு வலிமையாகும். பலவீனமான தசை காரணமாக ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பு மசில் சிஸ்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும். எலும்புகளுக்கு இடையே இருக்கக்கூடிய இணைப்பு திசுக்களையும் வலுவாக்கக் கூடியது நடைப்பயிற்சி .இதன் மூலமாக மூட்டு வலி முதுகு வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகள் வராமலும் தடுக்க கூடியது நடை பயிற்சி.


9.செரிமானம் எளிதாகும்:

உட்கார்ந்த இடத்திலேயே அதிகம் வேலை செய்கிறவர்களுக்கு அஜீரணம் தொடங்கி மலச்சிக்கல் வரை அனைத்து விதமான பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள் அப்படிப்பட்டவர்கள் உட்கார்ந்த இடத்திலே வேலை செய்யாமல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஐந்திலிருந்து பத்து நிமிடம் நடைபயிற்சி செய்ய செரிமானத் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.


10 .ஆயுளை அதிகரிக்கும்:

பொதுவாகவே நடைபயிற்சி பலவீனமான தசை காரணமாக ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பு மசில் சிஸ்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும். எலும்புகளுக்கு இடையே இருக்கக்கூடிய இணைப்பு திசுக்களையும் வலுவாக்கக் கூடியது நடைப்பயிற்சி .இதன் மூலமாக மூட்டு வலி முதுகு வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சினைகள் வராமலும் தடுக்க கூடியது நடைபயிற்சி . சர்க்கரை நோய் இரத்த கொதிப்பு தைராய்டு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் மைக்ரோ எக்சிலர் டேமேஜ் என்று சொல்லக்கூடிய நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதும் உடலில் உண்டாகக்கூடிய அதிகப்படியான இன்ஃபர்மேஷன் தான் காரணம். இந்த விதமான பாதிப்புகளை தடுத்து ஆயுசுக்கும் எந்த நோயும் வராமல் தடுக்கலாம். தினமும் நடைபயிற்சி செய்வதன் மூலமாக ஆயுளுக்கும் ஆரோக்கியமாக வாழ முடியும்

Realated: health tips