beard mustache growth tips in tamil

யாரு இந்த சிக்மா ஆண்? who is the sigma male in tamil

யாரு இந்த சிக்மா ஆண்? who is the sigma male in tamil

இந்த உலகில் பல வகை ஆண்கள் உள்ளன. ஆல்பா,சிக்மா,பீடா, காமா என பல வகைகள் இருக்கும். இதில் சிக்மாவை பற்றி காண்போம்.இந்த சிக்மா ஆண்கள் ஆல்பா ஆண்களளுக்கு இணையாக உள்ளவர்கள்தான். சிக்மா ஆண் தனக்கென தனி பண்புகளை கொண்டிருப்பான். இவர்களின் பண்புகள் தனித்துவமாக இருக்கும்.

இந்த வகை ஆண்கள் அதிக தனிமையை விரும்புவார்கள். தங்களை எப்போதும் சுதந்திரமாகவே வைத்திருப்பர் தனது உணர்ச்சிகளையும் சுதந்திரமாக வைத்திருப்பான். அதிக நேரங்களில் தனிமையில் செலவிடுவர் தன்னை ஒரு மர்மமாகவே வைத்துகொள்வர். தன்னுடைய உணர்வுகளையோ தன்னை பற்றி மற்றவர்களிடம் தெரிவிக்கமாட்டார்கள். மர்மமாக இருப்பதால் எல்லோரும் இவரை பற்றி தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள்.

எந்த இடத்திற்கு சென்றாலும் தனியாகவே செல்வர் எந்த துணையையும் தேட மாட்டார் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பார்கள் இந்த வகை ஆண்கள் அடுத்தவர்களிடம் எந்த உதவியையும் கேட்க மாட்டார்கள். தேவையற்ற கருத்துகளை தவிர்த்து விடுவான். அதிக இட்ங்களில் அமைதியாகவே இருப்பான். இந்த பண்புகள் எல்லோரையும் ஈர்க்கும் பண்பாகும்.

எல்லா நேரங்களிலும் ஒரே நிலையில் இருப்பர். ஆல்பாக்கு அடுத்தப்படியாக இருப்பதால் தனி பண்பையா பெற்றிருப்பர். யாரையும் பின்தொடரவும் மாட்டார்கள் தலமை பண்புகளையும் பெற்றிருக்க மாட்டார்கள். தனி வழியிலே செல்வார்கள் ஆல்பாக்கு இணையான திறன் பெற்றிருப்பர். மற்றவர்களின் கருத்தை பொருட்படுத்த மாட்டார்கள். உணர்ச்சி சம்பந்தப்பட்ட விசங்களில் வலிமையாக இருப்பர்.

இந்த வகை ஆண்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிப்பர் இவர்கள் உண்மையான நண்பர் மற்றும் உறவுகள் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பர். தங்களுடைய முடிவுகள் எப்போதும் தனியாகவே இருக்கும்.

தன்னுடைய நேரத்தை எப்போதும் தன்னோடே செலவிடுவர். எந்த நேரங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அவ்வாறு நேரத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வர். யார் கூடவும் ஊட்டம் சேர மா்டார்கள். எப்போதும் மற்றவர்களை மதிப்பர் ஆனால் திறமைகளை வெளியா காட்டிக்கொள்ளமாட்டார்கள். எது பேசுவதற்கு முன்பும் யோசிப்பார்கள்

தன்னுடைய பிரச்சனைகளை தானே தீர்க்க நினைப்பர் . எல்லோரும் சில சமயங்களில் முடிவு எடுக்கும் போது உணர்வு சம்மந்தமாக இருக்கும் ஆனால் சிக்மா ஆண் உணர்வுகளை சிறப்பாக கையாள்வான். தங்களின் நடப்பு வாழ்க்கையை பாதிக்காத அளவுக்கு இருக்கும்.

இந்த ஆண்கள் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பர். மற்றவர்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். அதிகம் பந்தா காட்டிகொள்ளமாட்டார்கள். தனித்துவமான ஆண்களில் இந்த வகை சிறப்பான வகை ஆகும்.