https://pixabay.com/photos/haircut-barber-hairstyle-barbershop-4019676/

ஆண்களுக்கான ஹேர்கேர் டிப்ஸ் hair growth tips for men in tamil

முடிக்கு உபயோகப்படுத்தக்கூடிய கெமிக்கல் ஷாம்பூ கண்டிஷனர் ஆயில் போல பல காரணத்தாலையும், சரியான டைம் கொடுக்க முடியாத நிலையில் உணவு பழக்கம் பாஸ்ட் ஃபுட் நோக்கி போயிட்டு இருக்கோம். என்விரான்மென்டல் சிட்டுவேஷனாலையும் நம்ம முடி ஹெல்த்தியா இருக்கறது இல்லை. இதனால தலையில் டான்ட்ரஃப் பிரச்சனைகள் அதிகமா தலை தூக்க ஆரம்பிச்சிருக்கு. முக்கியமா ஆண்கள் பைக் ரேட் போகும்போது ஹேர் டைமேஜை பேஸ் பண்றாங்க. இது அவங்க யூஸ் பண்ற ஹெல்மெட்ல இருந்து ஆரம்பிக்குது இப்படி பல பிரச்சனைகளால நம்ம முடி எப்படி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். அதனால ஹேர் குரோத் எப்படி சாத்தியமாகும்? ஆண்களுக்கு உபயோகப்படுத்துற பல முக்கியமான ஹேர் கிரௌத் டிப்ஸ் பத்தி பாக்கலாம். ஹேர் கேர் ரொட்டீன் பண்ண என்னென்ன தேவையாக இருக்கும் உதாரணமாக ஒர்க்அவுட் பண்றது, உங்க உடம்ப பிட்டா வெச்சிருக்க டயட், இப்படி எல்லாத்தோட காம்பினேஷன் தேவையான ஒண்ணா இருக்கு.இத மாதிரி உங்களோட ஹேர் கேர் ரொட்டீனை ஃபாலோ பண்ண டயட் ஃபுட்ஸ் ஹேர் ப்ராடக்ட், ஸ்கால்ப் ஹெல்த், ஹேர் கட் இந்த மாதிரியான பல காரணத்தையும் கவனிக்கணும் உதாரணத்துக்கு இதுல ஒன்னை மட்டும் ஃபாலோ பண்ணினா எப்படி ஹேர் குரோத்த அச்சீவ் பண்ண முடியும்.

டயட்

hair growth tips for men in tamil

நம்பர் ஒன் டயட். உங்களோட முடிய ஸ்ட்ராங் அண்ட் திக்னஸ சுலபமா அதிகரிக்க தேவையான காரணம் உங்களோட டயட்ல சின்னதா ஒரு மாற்றம் வந்தாலும் ஸ்கேல்ப் அதை காமிச்சுக்கொடுத்துரும். இப்படி உங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிஞ்சா நீங்க எண்ணெயில் பொரிச்ச உணவையும் அதிகமா இனிப்பு கலந்த புட்ஸ் சாப்பிடுவதை கம்மி பண்ணனும்.ஸ்மோக் பண்ணாலும் ஸ்ட்ரஸ் எடுத்துக்கிட்டாலும் முடியோட பலம் குறைஞ்சு போயிரும்.

இப்போ என்ன மாதிரியான உணவு தவிர்க்கணும்னா எண்ணையில பொரிச்ச உணவு, அதிகமான இனிப்பு, குறைந்த ப்ரோட்டீன் இருக்கக்கூடிய ஃபுட்ஸ், பிஸ்கட், ஆல்கஹால் ஐட்டம்ஸ் அப்படிப்பட்டது. முடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய முட்டை பாதாம் பீன்ஸ் சுகர் ஃப்ரீ பீனட் பட்டர் இதெல்லாம் கண்டிப்பா உங்க டயட்ல சேர்த்துக்கணும். இதுல வெஜ் அண்ட் நான்வெஜ் ஃபாலோ பண்றவங்களுக்கு ரெண்டு விதமா டயட் ஃபாலோ பண்ணலாம் . நான் வெஜிடேரியன் இருக்கிறவங்க இரண்டு ஆம்லெட் கேரட் , அஞ்சு பாதாம் எடுக்கலாம். இதுல வெஜிடேரியன் எடுக்கிறவங்க முட்டைக்கு பதிலா பருப்பு சேர்த்து உங்க டயட்டை ஃபாலோ பண்ணலாம். இப்படி உணவுகளில் கொண்டு வரக்கூடிய மாற்றம்தான் முடியோட வளர்ச்சிக்கு நீங்க கொடுக்கக்கூடிய முதல் முன்னுரிமையா இருக்கணும்.

ஷாம்பு

hair growth tips for men in tamil

அடுத்து நம்பர் டு ஷாம்பு. உங்களோட ஸ்கேல்ப் டைப் பத்தி தெரியாம நீங்க எவ்வளவு விலை உள்ள ஷாம்பு கண்டிஷனர் போட்டீங்கன்னாலும் எல்லாமே சுத்த வேஸ்ட் தான். இப்போ நீங்க ஸ்கேல்ப் வகை எப்படி நீங்க தீர்மானிக்கணும் தூங்குறதுக்கு முன்னாடி உங்க தலையை ஷாம்பு போட்டு வாஷ் பண்ணிக்கோங்க தூங்கி எந்திரிச்சு ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து உங்க தலையை அத வச்சு ஸ்க்ரப் பண்ணுங்க உங்க தலையில காதுக்கு முன்னாடி பின்னாடி சுத்தி தொடச்சுட்டு டிஷ்யூ பேப்பரை பாருங்க அது முழுசா எண்ணையா இருந்தா உங்களோட ஸ்கேல்ப் ஆயில் ஸ்கேல்ப்.

இல்ல எண்ணையா இல்லாம கொஞ்சம் பிரீஸியா இருந்தா ட்ரை அண்ட் ஆயில் ஸ்கேப் இரண்டும் கலந்தது.இன்னொரு வகையான டிஷ்யூ பேப்பர் சுத்தமா டிரையா இருந்தா உங்களுக்கு ட்ரை ஸ்கெல்ப் இருக்குனு அர்த்தம். கடைசி இன்னொரு வகையில உங்க ஸ்கால்ப் ரெட்டா இருந்தா சென்சிடிவ் ஸ்கால்ப் இருக்கு அப்படின்னு அர்த்தம்.

இப்படி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா ஹேர் ப்ராடக்ட் வாங்கும் போது எல்லாம் ரூல் ஒன்று பாலோவ் பண்ணனும். ஹேர் ப்ராடக்ட் வாங்கும் போது எல் அண்ட் எஃப் ஃபாலோ பண்ணனும் எல் அப்படினா பிராக்ரன்ஸ் நம்ம ஷாம்பு வாங்கும் போது நுரை அதிகமா வந்துச்சுன்னா அழுக்கெல்லாம் அப்படியே போயிடும். அப்படின்னு நினைக்கிறோம் ஆனால் முடி நல்லா வளரணும் ஆரோக்கியமா இருக்கணும் அப்படின்னு நினைச்சா நுரை அதிகமாக வராத சாம்பு யூஸ் பண்ணனும் இன்னொன்னு அதாவது ப்ராக்ரன்ஸ் அதிகமா வாசனை தரக்கூடிய ஷாம்பு தான் பிராக்ரன்ஸ் முடி நல்லா வாசனையா இருக்கணும்னு நினைப்போம் ஆனா அதையும் தவிர்க்கணும் நுரையும் வாசனையும் வர ஷாம்பு வாங்காதீங்க முடிய வளர வைக்கக்கூடிய ஷாம்பூ உபயோகப்படுத்துங்கள்.

அடுத்ததாக ஸ்கேல்ப் ரொம்ப அழுக்கா இருந்தால் மட்டும் மூன்றில இருந்து நான்கு முறை வாரத்துல குளிக்கலாம் கண்டிஷனர் யூஸ் பண்ணுங்க உங்களோட ஸ்கேல்ப் வியர்வை இல்லைன்னா ரெண்டுல இருந்து மூணு முறை தலைக்கு குளிச்சா போதும். அப்புறம் வாரத்துக்கு ரெண்டு முறை எண்ணெய் தேய்க்கலாம் .

சரி இப்போ ஷாம்பு எப்படி யூஸ் பண்ணலாம் .எண்ணெய் தேய்க்கும் போது சர்குலர் மோஷன்ல தேய்க்கணும் இப்படி பண்ணா தான் உங்க ஸ்கேல்புக்கு அந்த ஷாம்பு போகும் தேய்ச்சிட்டு ஒரு நிமிஷத்துக்கு அப்புறமா வாஷ் பண்ணிடுங்க இதுக்கு அப்புறம் கண்டிஷனர் இதை டைரக்டா அப்ளை பண்ணா தான் ஸ்லிப் ஆயிடும் கைல நல்லா தேச்சு அப்ளை பண்ணுங்க முடியில தேச்சுட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிஷத்துல வாஷ் பண்ணிடுங்க அப்புறம் வாரத்துல ரெண்டு தடவை முடியோட வளர்ச்சிக்கு கண்டிப்பா எண்ணெய் வைக்கணும் .அதை கொஞ்சம் மிதமா சூடு பண்ணி தேச்சா முடி ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.

ஹேர் ப்ராடக்ட்ஸ்

hair growth tips for men in tamil

அடுத்து ஹேர் ப்ராடக்ட்ஸ் காலம் மாற மாற டெக்னாலஜி மாறிக்கிட்டு இருக்கு அதுக்கு ஏத்த மாதிரி புதுப்புது ப்ராடக்ட். புதுசா வர்ற எல்லாமே நம்ம முடிக்கு நல்லது தருமான்னு கேட்டா கண்டிப்பா கிடையாது. முன்னாடி முடிக்கு வெறும் எண்ணைய் மட்டும் தேச்சிக்கிட்டு இருந்தாங்க இப்போ பவுடர் வரை தலைக்கு வர ஆரம்பிச்சிருச்சு இதை தப்பா நினைச்சுக்கிட்டு எல்லாரும் தலை முதல் எல்லாத்தையும் ஸ்கேல்ப் வரைக்கும் அடைச்சு வச்சுக்கிறாங்க. ஹேர்வாலிமிஷின் பவுடர் யூஸ் பண்ணா ரொம்ப நல்லா இருக்கும் .

ஹெல்மெட்

hair growth tips for men in tamil

அதுக்கு அடுத்ததாக ஹெல்மெட். ஹெல்மெட் போட்டுட்டு போறோம் இதனால முடி ரொம்ப கொட்டலாம் .இதுல இருந்து முடி கொட்டுற பிரச்சனை தடுக்க முடியும். நீளத்தை குறைக்கலாம் இல்லன்னா ஹெல்மெட்டை சுத்தி இருக்கக்கூடிய பாக்டீரியாக்கள்னால உங்கள் தலையில் டான்ட்ரப் அல்லது அலர்ஜி ஏற்படலாம். அது தடுக்க டெட்டால் அண்ட் வாட்டர் கலந்து உங்களோட ஹெல்மெட்ல ஸ்பிரே பண்ணிக்கணும் அதுக்கப்புறம் சூரிய வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் விட்ருங்க எப்பவுமே ஹெல்மெட் போடறதுக்கு முன்னாடி கர்ச்சீப் வச்சு தலையை கவர் பண்ணிக்கணும் அதுக்கப்புறம் ஹெல்மெட் போடணும்.

ஹேர் டேமேஜிங் மிஸ்டேக்

hair growth tips for men in tamil

அடுத்ததாக ஹேர் டேமேஜிங் மிஸ்டேக். உங்க தலையில க்ரஸ்ட் பார்த்தா கண்டிப்பா உங்களுக்கு அதே மாதிரியான டான்ட்ரப் பிரச்சனை இருக்குனு அர்த்தம் ஏன்னா உங்க முடியில செத்துப்போன செல்கள் அப்படியே நின்றும் அதனால வாரத்துக்கு ஒரு தடவை குளிக்கிறதுக்கு முன்னாடி எக்சோலேசன் பண்றது ரொம்ப முக்கியம் 70 லிருந்து 80 ரூபாய்க்கு உள்ள இருக்கிற ஸ்கேல்ப் மசாஜர்ர பயன்படுத்தி நல்ல உங்களோட ஸ்கேல்ப்ல மசாஜ் பண்ணனும். இல்லனா ஓட்ஸ் அண்ட் கோக்கனட் ஆயில் யூஸ் பண்ணி ஸ்கால்ப் மசாஜ் பண்ணனும்.முடியில இருக்குற செத்துப்போன செல்கள் எல்லாம் நீக்கிடும் இதன் மூலமா ரத்த ஓட்டம் அதிகமாகும். கண்டிப்பா சுடு தண்ணில தலைக்கு குளிக்கவே கூடாது.குளிர்ந்த தண்ணீரால் குளித்தால் காட்டன் துணியால் ஈரத்தை எடுத்துரணும் கண்டிப்பா ஈரமா இருக்கும்போது தலையில் சீப்பு வைச்சு சீவ கூடாது. முடி பலமா இருக்காது. சீப்பு வச்சு சீவுனா முடி அதிகமா கொட்டும்.

ஹேர் கட்டிங்

hair growth tips for men in tamil

அதுக்கு அடுத்ததாக ஹேர் கட்டிங் அண்ட் மெயின்டனன்ஸ் முடிக்க வளர்ச்சி அதிகமாக இருந்தால் 5 டு 7 வாரத்துல முடிய கட் பண்ணலாம் மெதுவா இருந்தா 10 டு 11 வாரத்துல கட் பண்ணலாம் முடி வெட்டுவது ரொம்ப முக்கியமான ஒன்னு. ஏன்னா முடியோட நுணியில் ஸ்பிலிட் இருந்தா அதை வெட்டாமல் எந்த ஒரு ப்ராடக்ட்டையும் பயன்படுத்தினாலும் அதனால சுத்தமா எந்த ஒரு பயனும் இருக்காது அடிக்கடி முடிய வெட்டினால் தான் உங்களோட முடியோட நுனி ரொம்ப ஃப்ரீசியா இருக்காது உங்க முடி நல்லா வளரணும்னா அடிக்கடி முடி வெட்டுவதையும் நல்ல ப்ராடக்ட் யூஸ் பண்றதையும் உறுதிப்படுத்திக்கோங்க

RELATED:பொடுகு தொல்லை நீங்க இத பண்ணுங்க