உங்கள் முகத்தை பொழிவாக்க இத பண்ணுங்க 5 tips to get glowing skin for men in tamil

hello guys popular celebreties and models ஆ இருக்கட்டும் அவுங்களோட face and body or fitness கூட அ பாதிங்கண்னா maximum level ல இருக்கும் அப்படி celebreties follow பண்ற glowing up tips அ பத்திதான் பாக்கபோறோம். 100 % sure இந்த வீடியோ உங்களுக்கு கண்டிப்பா helpfull ஆ இருக்கபொது and இந்த வீடியோவோட end ல ஒரு bonus tip உம் இருக்கு, இத பண்ணதுக்கு அப்புறம் உங்களோட mindset 100% growth ஆக கூடிய ஒரு 3 mindset advice பத்தியும் பாக்க போறோம் .

no 1 Use popular perfumes

இந்த மாறி expensive ஆன popular ஆன perfumes அ நீங்க use பணனும் ஏன் mens fashion கும் grooming கும் இது ரொம்பவே முக்கியம். இந்த மாறியான perfumes அ use பண்ணுறப்போ உங்க பாடி மேல pleasant ஆன smell இருக்கும். இது மதவங்களுக்கு உங்க மேல ஒரு வித attraction அ ஏற்படுத்தும். ஒரு luxurious ஆனா brand use பணனும் அபிடினு நினச்சா கண்டிப்பா இப்போ நா சொல்லக்கூடிய brands அ note பண்ணிக்கொங்க அதுல மொதல்ல இருக்குறது greed aventus and paco rabane invictus, dior sauvage , david off cool water இதுமாறியான brands luxurios நிறைய இருக்கு ஆனா இதுல பிரச்சனை எனனா இந்த perfumes ஓட price தான் பொதுவா இந்த brands ஓட perfume rate ல என்னனு பாதிங்கண்ண கிட்டதட்ட 4000 ல இருந்து 15,000 வரை இருக்கும் இதுக்கு இவ்ளோ பணம் spend பணனுமானு நீங்களே யோசிச்சிகொங்க இங்கதான நீங்க கொஞ்சம் smart ஆ யோசிக்கணும் நம்ப இந்தியாவுல இருக்கக்கூடிய maximum brands அ இந்த luxurious brand Inspire பன்னிதான் perfume create பன்னிருக்காங்க இதனோட price பாதீங்கண்னா 200 – 300 தான் இருக்கும் அப்படி இருந்தாலும் கூட இந்த brands ஓட smell almost 90% அந்த luxury brands ஓட ஒத்துபோகுது குறிப்பா சொல்லணும்னா axe , wildstone , denver மாறியான brands அ சொல்லலாம். சொ நீங்க என்ன பண்ணும்னா expensive perfume கு affordable cost ல alternate இருக்கானூ research பணனும் இத பத்தி youtube லயே நிறைய வீடியோ இருக்கு நீங்க அத கூட refer பண்ணலாம்.

no 2 straight fit pants

இந்த straight pants and sneakers wear பன்னீங்க அபிடின்னா நீங்க மதவங்கல விட ரொம்பவே stylish ஆ தெறிவீங்க இதன் மூலமா உங்களுக்கு நிறைய advantages உம் இருக்கு. இந்த pants கூடவே bulky shoes wear பன்னீங்கநாளும் நீங்க மதவங்கல விட ரொம்ப unique ஆவும் தெறிவீங்க. 3 rd ஆ இந்த pants கூட soles wear பன்றதன் மூலமா நீங்க ரொம்பவே comfortable ஆவும் feel பண்ணுவீங்க இந்த soles பதீங்கண்ண sneakers அ விட கொஞ்சம் height ஆ இருக்கும் but அப்படி இருந்தாலும் அது உங்களுக்கு attarctive ஆனா look அ குடுக்கும். இந்த மாறியான shoes அ wear பண்ண நீங்க balaciaga , puma மாறியான brands அ தான் use பணனும் அபிடினும் அவசியம் இல்ல இதே மாறியான shoes affordable cost ல கூட நமக்கு available ஆ இருக்கு.

no 3 increase water intake

இந்த வீடியோ பாதுட்டு இருக்க நிறைய பேரு youngsters and teenagers ஆ தான் இருபீங்க so நா சொல்றதஇப்போ கேளுங்க நீங்க water எந்த அளவுக்கு அதிகமா consume பண்ணுறீங்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு benefit அ குடுக்கும் அப்படி இல்லாம நீங்க கம்மியா தண்ணி குடிச்சா உங்களுக்கு face problems நிறைய வாய்ப்பு இருக்கு குறிப்பா உங்களுக்கு dull skin darkspots நிறைய வரும் அது மட்டும் இல்லாம உங்களுக்கு dehydration and உங்க metablism கூட பாதிக்கபடும். நிறைய தண்ணி குடிக்க நினைப்பீங்க ஆனா உங்க work busy ல மறந்துடுவீங்க நீங்க இது மாறி இருந்தா உங்களுக்கு இந்த water bottle ரொம்ப helpful ஆ இருக்கும். இந்த bottle மாதிங்கண்ண மத்த bottle மாரீ இல்லாம எந்த time ல எவ்ளோ தண்ணி குடுக்கணும் அப்டின்ற detail அதுல இருக்கும் அதுனால நீங்க அந்த bottle அ பாக்கும்போதெல்லாம் நீங்க எவ்ளோ தண்ணி குடிச்சிருக்கீங்க நீங்க இன்னும் எவ்ளோ தண்ணி குடிக்கணும் அப்டின்ற எல்லாமே உங்களுக்கு தெரியும் so இது உங்களுக்கு ரொம்ப help full ஆ இருக்கும். அடுத்ததா நீங்க 3-4 லிட்டர் தண்ணி குடுகிறதுதான் நல்லதே தவிர மத்த எந்த வித energy drinks உம் குடிக்ககூடாது because அந்த drinks குடிக்குறப்போ உங்களுக்கு நல்ல feeling அ தரும் ஆனா அது உங்களோட energy அ பாதியா கொரச்சிடும் அப்படி நீங்க water ல ஏதாச்சும் add பண்ண நினச்சா glucose use பண்ணி தண்ணி குடிக்கலாம் அது உங்க body ல இருக்குற energy அ கோரையாம பாத்துக்கும்.

no 4 intermitten fasting

intermiten fasting இந்த மாறியான fasting நீங்க பணறது உங்க body கும் skin கும் ரொம்ப நல்லது அபிடினு சொல்றாங்க. இத scientific ஆவும் prove பண்ணி இருக்காங்க இப்படி நீங்க இருக்கும்போது உங்க body ல இருக்குற fat accumulation கம்மியாக்கும் இத நீங்க பண்ணுறதுக்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கு நீங்க night சாபிடு தூங்குனதுக்கு அப்புறம் 13 ல இருந்து 16 மணிநேரம் break எடுத்துட்டு அதுக்கப்புறம் நீங்க சாபிடனும் அதோட தண்ணியும் சேரது குடிக்கணும் இப்படி பன்றதன் மூலமா உங்க body கு refreshment கிடைக்கும். once நீங்க சபூட்டதுக்கு அப்புறம் 50 ல இருந்து 70 pushup எடுக்க try பண்ணுங்க . இப்படி இத பண்ணுறப்போ உங்க பாடில ஏற்படக்கூடிய changes அ நீங்களே பாக்க முடியும்.

no 5 halo effect

halo effect use பன்றதன் மூலமா உங்களுக்கு நிறைய adavantages கிடக்கும் ஒவ்வொரு particular personality கும் ஒரு தனிபட்ட feature இருக்கும் அத வச்சிதான் அவுங்க யாருணு judge பண்றோம். இதுல முக்கியமா பாக்குறது ஒருத்தவங்களோட dressing sense and looks அ மட்டும்தான். ஒருதங்க character vice bad personality ஆ இருந்தா கூட அவுங்க நல்லா dressing பண்ணா மதவங்களுக்கு அவுங்க attractive ஆ தான் தெரிவாங்க.

final ஆ bonus tip உங்களுக்கு கிடைக்கக்கூடிய money அ luxury brands அ வாங்கி செலவு பண்ணணுமானு நீங்களே யோசிச்சிகொங்க நீங்க ஒரு student ஆ இருந்தா உங்களுக்கு கிடக்கூடிய pocket money தான் உங்களோட asset அபிடினே சொல்லலாம் சொ உங்க pocket money அ luxury brands வாங்கூறதுள invest பண்ணாம mutual fund stocks னு அதுல invest பண்ண முடியுமானு யோசிங்க அப்படி invest பணரதோ நிறுத்தமா passive income அ generate பண்ற வேலைகள செய்யுங்க அந்த ஒரு passive income உங்களுக்கு தேவையான luxury அ குடுக்கும் சொ அதுல அதிகமா focus பண்ணுங்க.

அடுத்தா overthinking எதுக்கெடுத்தாலும் நீங்க overthink பண்ணிட்டு இருந்தா உங்களால எதையும் பண்ணவே முடியாது any டைம் தேவை இல்லாத விஷயங்கள பத்திதான் யோசிச்சிட்டு இருபீங்க so இதுல இருந்து எபடி வெளி வரலாம் அபிடினு யோசிங்க

3 வதா அதிமா motivation வீடியோ பாக்குரத நிறுத்துங்க ஏன்னா அது உங்களுக்கு 5 நிமிஷம் மட்டும்தான் motivation தரும் so உண்மையான motivation வேலைய செஞ்சி முடிக்குறப்போ ஒரு feeling வரும் பதீங்களா அதுதான் உண்மையான motivation.