சோற்றுக்கற்றாழையை வைத்து நரைமுடி பிரச்சனையை சரி செய்வது எப்படி aloevera benefits in tamil

கற்றாழை பயன்கள் aloe vera benefits in tamil

சோற்றுக்கற்றாழை வைத்து நரைமுடி பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். ஃபிரஸான கற்றாழை ஜெல் அரை கப் மற்றும் கருவேப்பிலை அரைக்கப் கற்றாழையை புரோட்டோகாலிக்சோற்றுக்கற்றாழை வைத்து நரைமுடி பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். கற்றாழையில் புரோடகாலிக் என்ற ஒரு பொருள் இருப்பதால் இது தலைமுடியோட வேர்களில் சென்று புது செல்களை வளர வைக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டும்.

கற்றாழையை வாஷ் பண்ணி இரண்டு பக்கமும் முள்ளை எடுத்து மேலே உள்ள தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை ஸ்பூன் யூஸ் செய்து கற்றாழை ஜெல்லை எடுக்க வேண்டும். கறிவேப்பிலை முடியோட நிறத்தை கருப்பாக வைத்திருக்க உதவி செய்கிறது. இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் இந்த பேக்கை தலைமுடி வேரில் படும்படி போட வேண்டும். ஃபிரெஷ்ஷா யூஸ் பண்ணனும். தலையில் தேய்த்து மசாஜ் பண்ணிக்கணும். வாரத்தில் இரண்டு முறை போட வேண்டும் . இரண்டு மாதம் தொடர்ந்து யூஸ் பண்ணிக் கொண்டே வந்தால் உங்களுக்கு மாற்றம் தெரியும்

Related:Aloe vera benefits