இறப்பு பற்றி ஆய்வூகள் கூறுவது என்ன reasearch about death in tamil

இறக்காமல் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா அதிகமாக உடலுறவில் ஈடுபடுவதனால் ஆயுட்காலம் நீடிக்குமாம் புதிய ஆய்வுகள் சொல்வது என்ன வயதுக்கும் இறப்புக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன இதைப் பற்றி பார்க்கலாம். சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதுசு இல்ல காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் அந்த வரிசையில் சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர் வாழ் உயிரி.

கடல் மற்றும் ஆறுகளில் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை நீங்க கண்டுக்காம விட்டிருக்கலாம். பவளப்பாறை கடல் தாமரை ஜல்லி ஆகியவற்றில் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்காளில் பார்த்து ரசிக்க பெருசா எதுவும் இல்லை. ஆனா இந்த உயிரின் வியக்கவைக்கும் பண்பு ஒன்று ஆய்வாளர்களை இந்தப்பக்கம் திரும்ப வச்சிருக்க. அதுதான் மேட்டுருவாக்கம்.

இந்த உயிரி எவ்வளவு வெட்டினாலும் மீண்டும் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு உயிரின் வளர ஆரம்பிச்சுடும். ஒருவேளை மரணம் தவிர்க்க கூடியதா. இந்த உயிரி மட்டும் மரணிப்பதில்லை. வயது மூப்பு என்பதே இனப்பெருக்கத்திற்கும் செல் பராமரிப்பிற்கும் இடையேயான ஒரு சமாதான வர்த்தகம் என இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான உயிரிகளை குறைந்த அளவே வளங்கள் இருக்குதே அவை இனப்பெருக்கத்திற்காக பயன்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுவது குறையும் ஆனால் உயிர்கள் ஏன் இருக்கின்றன என்பதில் தற்போதைய புரிதல் கவனிக்கத்தக்கது பாலியல் முதிர்ச்சி வந்ததுமே இயற்கையாகவே வளங்களை பயன்படுத்துற உடலுடைய பண்பு தளர்வடைந்து வயதாக தொடங்குவதே இழப்புக்கு வழிவகுக்க தொடங்குது. சில உயிரினங்கள் பல முறை இனப்பெருக்கம் செய்து அப்பொழுது ஒவ்வொரு முறையும் உடல் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அவை சில சமயங்களில் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

சமயங்களில் விளைவுகள் இல்லாமல் கூட இருக்கலாம். நமது உடலே அதை சரி செய்ய முடியும் ஆனால் நாள் செல்லச் செல்ல வயது மூப்பு அடைவது ஒன்று இயற்கையாகவே செல்களை பயன்படுத்தும் முறை இலகுவாகவே ஏற்படுகிறது. தொடர்ச்சியாக கலவியில் ஈடுபடும் பெண்களுக்கு மெனோபாஸ் தாமதமாவது தெரிய பட்டிருக்கிறது. கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத சமயங்கள்ல ஆற்றலை முதிர்ந்த முட்டைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்துவதற்கு பயன்படுத்துவதில் அந்த ஆற்றலை உடலில் மற்றொரு பாகங்களுக்கு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது இந்த ஆய்வு.

அதாவது ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதில் பரஸ்பர சமாதானம் ஏற்படுது என்பதற்கான உதாரணமா இந்த செயல்முறை உள்ளது. மீதமான உள்ள உயிரினங்களில் அதிகமா இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினங்கள் வேகமாக வயதாவது தெரியவருகிறது.

தொடர்புடயவை: மரணம் பற்றிய அறியபடாத உண்மைகள்