இன்று தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு செய்திகள்/job offer

தமிழகத்தில் எண்ணற்ற மக்கள் அரசு வேலையை தேடுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்று. ஏனெனில், அரசு வேலையில் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நல்ல சம்பளம் கிடைக்கும். தனியார் துறை வேலையை விட, அரசு வேலைகளுக்கு ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, சம்பளத்துடன் விடுமுறை என பல சலுகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சமீபத்திய அரசு வேலைகளைத் (Government Jobs) தேடும் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாடு அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்களுக்கு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு செய்திகளை (Tamilnadu Govt Jobs) உடனுக்குடன் வழங்குகிறோம். TN Job Vacancy, TN Job Salary, TN Job Application Fees, TN Job Selection Process, TN Job Apply Mode போன்ற அனைத்து தகவல்களையும் இந்த பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் அரசு வேலையில் (www.tn.gov.in Recruitment 2023) இருப்பது பெருமை சேர்க்கிறது. மேலும், இது அவர்களின் குடும்பத்தின் மரியாதையையும் அதிகரிக்கிறது.

7

04-04-23 கோயம்புத்தூரில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைக்கான அறிவிப்பு வந்தாச்சி! உடனே விண்ணப்பியுங்க

04-04-23 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.25000 சம்பளத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!

04-04-23 விண்ணப்ப கட்டணம் இல்லை! தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ரெடி ஆகுங்க!

04-04-23 மாதம் ரூ.35000 சம்பளத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு!

04-04-23 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (TTDC) வேலை அறிவிப்பு! ஒரு லட்சம் (ரூ.1,00,000) வரை தமிழ்நாடு அரசு சம்பளம் வாங்கலாம்! www.ttdc.co.in

04-04-23 அண்ணா பல்கலைக்கழகத்தில் புதியதோர் பணியிடங்கள் அறிவிப்பு! தாமதிக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க!

04-04-23 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை! அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக அப்ளை பண்ணலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

04-04-23 ஈஸியா மின்னஞ்சல் வழியாக அப்ளை பண்ணலாம்! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு!

04-04-23 நீங்களும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியலாம்! உடனே அப்ளை பண்ணுங்க! மாதம்தோறும் yஅரசாங்க சம்பளம் வாங்குங்க!

04-04-23 தேர்வு கிடையாது! விண்ணப்பிக்க தேவையில்லை! GRI திண்டுக்கல் நிறுவனத்தில் நேரடி நேர்காணல் முறையில் வேலை!

03-04-23 மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

03-04-23 தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா? இதோ வத்தாச்சு புதிய வேலை அறிவிப்பு!

02-04-23 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதியதோர் வேலை! 14000 ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

02-04-23 அண்ணா பல்கலையில் அரசு வேலை! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

புதியதாக அறிவிக்கப்படும் மத்திய அரசு வேலைகளை பட்டியலிட்டு கிழே தொகுத்து வழங்குகிறோம். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் எண்ணற்ற மத்திய அரசு வேலைகள் உள்ளன. உங்கள் தகுதியின் அடிப்படையில் உங்களுக்கான அரசு வேலையை தேர்வு செய்யலாம். பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலைகள், 10 ஆம் வகுப்பு அரசு வேலைகள், 8 ஆம் வகுப்பு அரசு வேலைகள், 12 ஆம் வகுப்பு அரசு வேலைகள், ITI வேலைகள், டிப்ளமோ வேலைகள் (8th Passed Govt Jobs, 10th Passed Govt Jobs, 12th Pass Govt Jobs, ITI Jobs, Diploma Jobs), பட்டம் பெற்றவர்களுக்கான அரசு வேலைகள் (BA, B.Sc, B.Com, BBA, BCA, BE), முதுகலை பட்டதாரிகளுக்கான அரசு வேலைகள் (M.Sc, MA, M.Com, MSW, MBA, MCA, ME, M.Tech etc.) மற்றும் அனைத்து கல்வித் தகுதியுள்ள வேலை காலியிடங்கள்

04-04-23 பத்தாவது (10th) படிச்சவங்க இந்திய அஞ்சல் துறையில் வேலை செய்ய மறுபடியும் ஒரு வாய்ப்பு

04-04-23 தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் சூப்பர் வேலை! சூப்பர் சம்பளம

04-04-23 மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை மத்திய அரசு சம்பளம் வாங்க ரெடியா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

04-04-23 ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

சமீபத்திய அரசாங்கச் செய்திகளின்படி, இந்திய நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு வகையான காலியிடங்களை நிரப்ப புதியவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்களுக்காக நீதித்துறையில் வேலை அறிவிப்புகள் இந்தியா முழுவதும் வெளியிடப்படும். போட்டியாளர்கள் சமீபத்திய.

தமிழ்நாடு அரசு வேலைகள் –

தமிழ்நாடு ஒரு தென்னிந்திய மாநிலமாகும், இது வேகமாக வளர்ந்து வரும் அரசுத் துறையையும் கொண்டுள்ளது, அதிக கல்வியறிவு விகிதமும் நல்ல சுகாதார வசதிகளும் கொண்டது. தமிழக அரசில் ஆயிரக்கணக்கான நன்மை பயக்கும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசு வேலைகளை

இலக்காகக் கொண்டவர்கள் தங்களுக்கு பல வாய்ப்புகள் இருப்பதால் அவர்களின் நம்பிக்கையை உயர்த்திக் கொள்ள முடியும்.

இடைநிலை பள்ளி சான்றிதழ் (எஸ்.எஸ்.சி) / 10 வது தேர்ச்சி, இடைநிலை / 12 வது தேர்ச்சி / பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பாடநெறி (பி.யூ.சி), பட்டப்படிப்பு / பட்டம், பொறியியல், எம்பிபிஎஸ், முதுகலை பட்டப்படிப்பு உள்ளவர்கள் இந்த வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.