மன அழுத்ததில் இருந்து வெளிவருவது எப்படி how to overcome depression in tamil

இன்னைக்கான சூழ்நிலையில depression அப்டின்றது நம்பள்ள நிறைய பேருக்கு சின்ன வயசுலயே வந்துடுதுனு சொல்லலாம் இதுக்கு நிறைய காரணம் இருக்கு
நீங்க work பண்ரவங்கலா இருந்தா work ல இருக்கக்கூடிய pressure,
student ஆ இருந்தா exam pressure,
அப்பறம் family ல இருக்கக்கூடிய pressure னு நிறைய விஷயங்கள் உங்கள depression- கு உள்ளாக்கலாம்
WHO ஓட 2019 ஓட research padi 8 -ல ஒரு நபர் mental depression ளு உல்லகுராகண்ணு report சொல்லுது.

how to overcome depression in tamil

ஆனா நம்ப நாட்டு மக்களுக்கு இது பத்துன awareness ரொம்பவே கம்மியா இருக்குனுதா சொல்லியே ஆகணும். so அதுனால இன்னைக்கான பதிவுல இந்த mental depression பத்தியும் அதுல இருந்து வெளில வற்றதுக்கான சில practical steps பத்தியும்தான் பார்க்கபோறோம். let’s begin

depression அப்டின்றது இன்னைக்கான சூழ்நிலையில எல்லர்க்கிட்டையும் ரொம்ப common ஆகிடுசினு சொல்லியே ஆகணும்.இதுக்கு முக்கிய காரணம் நம்பல சுத்தி இருக்கக்கூடிய environment னு சொல்லலாலாம் ஒரு 100 வருஷதுக்கு முன்னாடி life style உம் இன்னைக்கு இருக்குற life style-உம் complete ஆ change ஆகிருக்கு இதுநால நம்ப body நம்பல சுத்தி இருக்குற environment கு ஏத்த மாறி மாறும் இப்படி உடம்புல ஏற்படக்கூடிய மாற்றம் தான் depression கு வழிவகுக்குது.

scientific- ஆ இதுக்கு சொல்லபடுர explanation என்னனு பாதிங்கன்னா, நம்ப மூலையில இருக்கக்கூடிய dopomine and serotonin இந்த ரெண்டு chemicals-அ தா feel good chemicals னு சொல்றாங்க.
நீங்க happy ஆ இருக்கும்போது oru chocolate சாபிடும்போது social media use பன்னும்போது இந்த மாதிரியான chemicals வெளிவரும். நீங்க depresssion ஆ இருக்கும்போது உங்களுடய மூலையில இந்த மாதிரியான chemicals உருவாகாது இதுநாலா நீங்க எந்த ஒரு விஷயத்தையும் interest ஆ பண்ண மாட்டீங்க. நீங்க ரொம்ப negative ஆ feel பண்ணுவீங்க தனிமைய அதிகமா விரும்புவீங்க அதிகாமா தூங்குவீங்க இல்லனா தூக்கமே இல்லாம எதையாவது யோசிச்சிட்டே இருப்பீங்க. உங்க உடம்புல energy-ஏ இல்லாதமாறி feel பண்ணுவீங்க எதுக்கெடுத்தாலும் பதட்ட படுவீங்க concentration ஏ உங்களுக்கு இருக்காது இந்த மாதிரியான symptomps இருந்தா உங்களுக்கு depression இருக்குனு அர்த்தம்.

இது உங்களுக்கு மன ரீதியான பிரச்சனைய மட்டும் ஏற்படுத்துரது இல்ல உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும் இது காரணமா இருக்கு .நீங்க depressed ஆ இருக்கும்போது மூலையில இருக்குற amygdela over reactive ஆ இருக்கும் இதுதான் நம்ப கோவபடுறதுக்கும், சந்தோஷ படுறதுக்கும் , பயபடுறதுக்கும் இதுதான் காரணம். நீங்க depression ல இருக்குறப்போ இந்த amygdela over reactive ஆ இரூக்கும் அதுனால. இதுநாலா உங்களோட emotion switch ஆகிட்டே இருக்கும் stable ஆ இருக்காது.depression இத மட்டும் affect பண்ணாம நம்ப மூலையோட key areas ஆனா hippocampus and thalamos உம் சேர்த்து affect பன்னுது.

இப்போ உங்களுக்கு depression னா என்ன அது எப்படி நம்ப மூளைய எப்படி பாதிக்குதுணு ஒரு clear cut ஆனா idea கிடைசிறுக்கும் இப்போ இந்த depression ல இருக்குற types பத்தி பார்க்கலாம்

இந்த depression ல 2 types இருக்கு
number 1 situational depression
number 2 clinical depression

இந்த ரெண்டு டைப் ல உங்களுக்கு எந்த மாதிரியான depression இருக்குனு முதல்ல தெறிஞ்சுக்கணும்.

situational depression

முதல்ல situational depression பத்தி பார்க்கலாம் இது உங்க day to day life ல நடக்கக்கூடிய sudden -ஆ நடக்கக்கூடிய மிகவும் மோசமான சம்பவங்கலாள ஏற்படலாம் இதுக்கு adjustment disorder னு இன்னொரு பெரும் இருக்கு .

இந்த டிப்ரெஷன் உங்க பெர்சனல் life ல நடக்கக்கூடிய divorce நாலயோ , உங்களோட வேலைய நீங்க இழந்தாலோ or உங்களோட friends and family ல யாராவது இறந்தாலோ அல்லது உங்க காதலி உங்கள விட்டு போனாலோ ஏற்படும். இது உங்களுக்கு அதிக படியான மனவலியையும் தூக்கமின்மையையும் concentration குறைபாட்டையும் ஏற்படுத்தும். அதுமாறி இந்த situational depression இருக்கவங்க continous எதயோ நினைச்சி கவல பட்டு அழுதுட்டு இருப்பீங்க.

இந்த situational depression ஏற்கனவே சொன்ன நிகழ்வுகள் நடந்த 90 நாளுக்குள்ள வறதுக்கு வாய்ப்பு இருக்கு

clinical depression

அடுத்ததா clinical depression இது situational depression oda ரொம்ப severe ஆனா stage தான் இந்த clinical டிப்ரெஷன். இந்த depression உங்களோட health அ direct ஆ பாதிக்கும் இதுநால நீங்க நினைக்கிற விஷயங்கல செய்யமுடியாது ஒரு வித சோர்வு உங்ககிட்ட இருக்கும். இத major depression அபிடினும் சொல்றாங்க இது ஏற்பட முக்கிய காரணம் நம்ப மூலையில இருக்குற feel good chemicals ஆனா dopomine and serotonin oda குறைபாடுதான்.

இந்த depression ல இருக்கவங்க rombave கோபபடுவாங்க oru சின்ன negative ஆனா விஷயங்கள கூட அவுங்கலாள தாங்க முடியாது அதுக்கு அதிகமா frustrate ஆகி கோபபட ஆரம்பிச்சிடுவாங்க. உங்களுக்கு எதுலயும் interest இருக்காது உங்களுக்கு anxiety and nervous ரொம்ப அதிகமா இருக்கும்.

இந்த மாதிரியான depression ல நீங்க இருந்தீங்கண்னா இந்த video ல சொல்ற tips அ follow பண்ணா கண்டிப்பா உங்களால அதுல இருந்து வெளி வர முடியும்.

இந்த depression ல இருந்து வெளில வர்றது ஏன் முக்கியன்னா இது உங்களோட life ஓட quality அ கம்மி பண்ணிடும் example கு உங்களால உங்க வேலைய ஒழுங்கா செய்ய முடியாது சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் over think பண்ணி time வேஸ்ட் பனிட்டு இருப்பீங்க இத இபடியே விட்டா உங்க health ல கூட பெரிய பாதிப்ப கூட ஏற்படுத்தலாம்.

குறிப்பா சொல்லணும்னா anxiety ,ocds இந்த மாறியான மன நல நோய்களுக்கு காரணமா அமைஞ்சிடும். depresson ல இருந்து complete ஆ வெளில வர முடியுமான அது கஷ்டம் தான் ஏன்னா சில சமயங்கல்ள situations நம்ப control ல இருக்குறது இல்ல இதுநால நம்ப depression கு போறது நார்மல் தான் அதுல இருந்து நீங்க சீக்கிரமா வெளில வர try பணனும்

நீங்க depression ல இருக்கும்போது உங்களுக்கு எது மேலயும் interest இருக்காது. என்ன பண்றோம்னு தெரியாமலே நேரத்த எதுலயாவது நேரத்த செலவு பண்ணிட்டு இருப்பீங்க. அதிகமா தனிமையில இருக்கணும்னும் யார்கிட்டயும் பேசாம உங்கள நீங்களே isolateபண்ணிபீங்க.இதுல ஆச்சரியாமன விஷயம் என்னனா இப்டி இருக்குறதயும் சில பேர் விரும்புறாங்க நீங்க இப்டி இருந்தீங்கண்ண அதுல இருந்து வெளில வந்துருங்க ஏன் அப்டி சொல்றான்னா இது உங்கள மானதளவுள பாதிக்குறது மட்டுமில்லாமா உங்க வாழ்க்கையையும் உங்க health யும் கூட கொஞ்ச கொஞ்சமா பாதிக்கும் .

இப்படிபட்ட depression அ எப்படி போக்குறது அத பத்தி இப்போ பார்க்கலாம்

இந்த depression என்ற வார்தைக்கு அப்படியே opposite ஆனா word தா இந்த expression அதாவது உங்களோட உணர்ச்சிகள வெளிபடுதுறதுணு சொல்லலாம் . இப்படி உங்களோட எண்ணங்கள உணர்ச்சிகள வெளிபடுத்துரது மூலமா depression அ கம்மி பண்ண முடியும்னு psychologist சொல்றாங்க . உங்க expression -அ words – ஆல வெளிபடுத்தலாம் இல்லனா உங்களோட expression அ body மூலமா கூட வெளிபடுத்தலாம்.

body மூலமா எப்டி வெளிபடுதுறது கேட்டீங்கண்னா excercise மூலமா நம்பலால அத பண்ண முடியும் . அதுக்காக ரொம்ப heavy னா excercise ல பணனும்னு அவசியம் இல்ல ரு நாளைக்கு 10 – 15 நிமிஷம் ஒரு குட்டி walk போய்ட்டு வர்ரது மூலமாவே உங்களால depression அ கம்மி பண்ண முடியும் .

இது உங்களுக்குள்ள ஒரு positive ஆனா feeling அ கொண்டு வரும் ஏன்னா excercise பணறப்போ நம்ப மூலையில இருக்குற செரோடோனின் and dopomine chemicals வெளில வரும் இதுநால நீங்க ரொம்ப happy ஆ feel பண்ணுவீங்க.

ஆனா இத ரொம்ப நாள் பண்றது உங்களுக்கு ஒரு challenge ஆ இருக்கலாம் ஏன்னா morning எழுந்து walking போனுமானு ஒரு feeling உங்க மனசுக்குள்ள வரும் அதுனால நீங்க உங்க bed அ விட்டு எழுந்திரிக்கவே கஷ்டபடுவீங்க அந்த மாறியான situations ல நீங்க உங்கள push நீங்களே பணனும். அப்டி பணனிடீங்கண்னா உங்களால depression ல இருந்து வெளி வரமுடியும் .

A young man splashing water on his face

அடுத்து cold showers இப்படி நீங்க குளிரான தண்ணீர்ல குளிக்கும்போது உங்க fresh ஆ feel பண்றது மட்டுமில்லாம உங்க body ல blood circulation வேகமா நடக்கும் இதுநாலா நீங்க ரொம்ப active ஆ இருப்பீங்க.இது depression ல இருந்து வெளில வற்றதுக்கான ஒரு short time solution னு சொல்லலாம் என்னைக்காவது romba stress and depressed இருந்தீங்கண்னா இது உங்களுக்கு நல்ல solution ஆ இருக்கும்.

நீங்க free ஆ இருக்குற time ல வெளில இருக்க park and gardens இந்த மாறியான place கு போய்ட்டு வாங்க இப்டி நீங்க அங்க போறப்போ அங்க இருக்கக்கூடிய மரங்கலாள நல்ல oxygen ஆ உங்களால சுவாசிக்க முடியும் இது உங்களுக்கு ஒரு மன அமைதிய குடுக்கும். உங்களோட mind கு ஒரு புத்துணர்ச்சிய தரும் அதுமட்டுமில்லாம pets வளர்க்க ஆராமபீங்க அப்படி வளக்கும்போது நீங்க உங்களுக்குள்ள நீங்களே ஒரு விடத்தியாசத்த உணர்வீங்க

உங்க pets- அ கூட time spend பண்ணுங்க இது உங்களுக்குள்ள ஒரு சந்தோஷமான உணர்வ குடுக்கும்.

அடுத்ததா words மூலமா உங்க expression அ வெளிபடுத்த முடியும் உங்களுக்கு என்ன தோணுதோ அத சத்தமா சொல்லி கத்துங்க இது கேக்குறதுக்கு ரொம்ப வேடிக்கையா இருந்தாலும் ரொம்ப effective way னு சொல்லலாம். யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு போய்ட்டு நீங்க யார திட்டனும் or உங்களுக்கு என்ன தோணுதோ அத சத்தமா பேசிட்டு வாங்க இப்டி பன்றப்போ உங்க மனசுல இருக்குரத நீங்க அப்டியே வெளிபடுத்துரதுநால அந்த second- லயே நீங்க அத மறதுட்டு அடுத்த வேலைய பாக்க போய்டுவீங்க. இது நால உங்க மனசு பாரமா இருக்கமாறியான feel complete ஆ போகிடும்.

இந்த depression அ emotional ஆ கூட வெளிபடுத்த முடியும். உங்களோட family or friends கிட்ட உங்களோட பிரச்சனைய சொல்லலாம் or உங்களுக்கு ரொம்ப trusted இருக்கக்கூடிய person கிட்ட உங்களுக்கு நடந்த பிரச்சனைய சொல்றது மூலமா கூட இத depression அ control பண்ண முடியும். அப்படி இல்லாம நீங்க தனிமையில இருந்தீங்கண்னா அது உங்களுக்கு இன்னும் ஆபத்த ஏற்படுத்தலாம்.

because peoples எல்லாருமே social beings இதுநாலா மதவங்க கூட நீங்க interact பன்றப்போ உங்க மூலையில happy chemicals ஆன dopomine அண்ட் serotonin அப்டின்ற chemicals வர வாய்ப்பு இருக்கு இதுநாலா உங்க depression stress ல போகிடும்.

நீங்க எப்போலா depressed ஆ பீல் பண்றீங்களோ அப்போலா ஒரு paper and pen அ எடுத்த எழுத ஆராமபீங்க அதுல நீங்க என்ன ஏழுதணும்னா நீங்க இப்படி depressed ஆ இருக்குறதுக்கான காரணம் என்ன அபிடினு எழுதுங்க. அது மட்டுமில்லாம உங்க life ல என்ன நடந்தது அபிடினும் எழுதுங்க நீங்க depessed ஆ இருக்கப்போ இது ரொம்பவே கஷ்டமான ஒரு விஷயம் ஏன்னா நீங்க உங்க past life அ பத்தி திரும்ப யோசிக்க வேண்டியதா இருக்கும் ஆனா ஒன்ஸ் நீங்க இத பண்ணிடீகண்னா உங்களுக்குள்ள ஒரு confident வந்துடும் நீங்க ரொம்ப strong ஆ பீல் பண்ணுவீங்க.

நீங்க ஒரு உண்மைய புரிஞ்சுக்கணும் உங்க life ல நடக்கக்கூடிய சில மோசமான விஷயங்களுக்கு நீங்க மட்டும் காரணம் இல்ல உங்கள சுத்தி இருக்ககூடிய நபர்களும் காரணமா இருக்கலாம் அதுனால அந்த மாறி இருக்குற toxic ஆன peoples எப்டி handle பண்ணனும் அப்டின்ரதயும்நீங்க கத்துக்கணும் அதுமட்டுமில்லாமா உங்களோட வழிகளையும் நீங்க control பண்ண கத்துக்கணும்.

உங்களுக்கு alchohol and drugs consume பண்ற பழக்கம் இருந்தா கூட நீங்க depressed ஆ இருக்க அதிக வாய்ப்பு இருக்கு so இதுநாலா இந்தமாதிரியான தீய பழக்கங்கள்ல இருந்து வெளி வர்றது மூலமா கூட உங்களால]depression அ control பண்ண முடியும்

mental health அப்டின்ற விஷயத்த நம்ப பைத்தியம்னு ஒரே வார்தையிலயே சொல்லிட்ராங்க ஆனா அது உண்மை இல்ல இதுல நிறைய விஷயங்கல் இருக்கு. நமக்கு physical health எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு mental health – உம் முக்கியம் ஆனா இத நம்ப கேர் பன்னிக்கரதே இல்ல அதுக்கு importance உம் கிடைக்குறது இல்ல.

so இந்த மாறி நீங்க depressed ஆ feel பன்னீங்கண்ண அத கொஞ்ச serious ஆ எடுத்துகோங்க ஆனா நம்பள்ள நிறைய பெரு இது ஒரு சாதாரண விஷயமனு கடந்து போயிட்ராங்க அப்டி இல்லாம இதுக்கும் importance குடுத்து உங்க மெண்டல் health- அ நல்லபடியா வச்சிக்குறதும் ரொம்ப முக்கியம்.

இந்த பதிவுல சொன்ன ஸ்டெப்ஸ் அ folow பண்றது மூலமா உங்களால depression ல ஒரு 70% கண்டிப்பா வெளிவரமுடியும்.

RELATED: humanpsychology facts