

1. ஒருத்தர் அவரோட டிரைவிங் லைசென்ஸ்ஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.


2. தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(தற்போதைய) எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா கரண்ட்ல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.
3. லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.
4. மிகவும் நீளமான இசைக்கருவி எது?
புல்லாகுழல்
5. ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
6. The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு ஏன்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
7. Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
8. ஏலிய என்ன பண்ண யானை ஆகலாம்?
எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
9. “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
4 மாசம் தான் வித்தியாசம்
10. குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
11. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
12. டயபர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
13. வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.
14. நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
15. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.
16.”மலைமேகம்” க்கு எதிர் யென்ன?
மாலை வராமல் இருக்கலாம்
17. பாம்புக்கும் சயம்புக்கும் என்ன வித்தியாசம்?
பாம்பு பூத்த வாய்யிலே நோரை வரும், சியாம்பு பூத்த தலையிலே நோரை வரும்.
18. கண்டக்டர்: அேன் நான் விசில் அடிச்சு பஸ் நிக்கலே
டிரைவர்: நான் பிரேக் அடிச்சே பஸ் நிக்கலா நீ விசால அடிச்சா நின்றுமா
19.நண்பன் 1: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்
நண்பன் 2: இல்லையே,நான் புடிக்கும் போது போகை விட வந்துது
20. “எனது சுழற்சியை பிடி, ஐயா?”
என்பதற்கான ஒரு சொல் என்ன?
கலைக்களஞ்சியம்
21.நண்பர் 1: பென்குயின் எதிர் என்ன
ஆன்கிங்
22.புறா மற்றும் குயில் (அனில்) மூலம் நீங்கள் அஞ்சல் அனுப்பினால், எது முதலில் சென்றடையும்? ஏன்?
அனில் யென்ன பின்கொடு இருக்கே!
23.பொங்கலுக்கு அரசுல லீவு குடுப்பாங்க…
ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா
24. திருவள்ளுவர் 1330 குறள் ஏழித்திருந்தாலும்,
avarala oru குரலில் தான் பேசமுடியும்
25.பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம்,
aana ரசகுல்லாவா ரசத்தில் irundhu பண்ண முடியுமா?
26.ராமராஜன் ஹாலிவுட் படம் பண்ணா என்ன ரோல் பண்ணுவார்?
கவ்பாய் – பாத்திரம்
27.சினிமா பாக்க போனா சி-ரோ ல உக்கார கூடது ?
முன்-ல பி-ரோ இருக்கு… அது மறைக்கும்
28.உஷா: எங்க மாமாவுக்கு ஒரு பெரிய பெரிய ஆபரேஷன் நடந்திருக்கு, சிவா: பெரிய ஆபரேஷன் மேஜர் ஆபரேஷன் தான்.
உஷா: அய்யோ, ஆபரேஷன் நடந்திருக்கு எஸ்.வி: ஓ, மேஜர் இல்லயா ?
29.ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் ஒரே பேருந்தில் சென்றனர். ராமன் & லச்சுமணன் மட்டும் அயோத்திக்குப்பம் நிறுத்தத்தில் இறங்கினர், சீதை ஜன்னல் வழியே குதித்தாள், ஏன்?
ஏனென்றால் சீதை “படி தாண்டா பத்தினியாச்சே”.
30.காதுல வரி கட்ரா ஒரேய் விளங்கு எது?
வரிகுதிரை
31.எலுமிச்சா பழம் ஆனா இல்ல பெண்ணா?
ஆன் தான், நான் புழிஞ்சா சார் (சார்) வர்றது ல
32.ஒருதர் கல்யாணம் பண்றதுக்கு விவசாய கடன் கேற்றம் ஈன்?
என் னா அது ஆயிரம் (1000) காலத்து பயிரு ல
33.அண்ணனுக்கும் தம்பிக்கும் என வித்யாசம்?
வயசு வித்யாசம்
34.கசபே இலத மொழி எது?
தேன்மொழி
35.வெயிட்டி இலதா வீடு எது?
லைட் ஹவுஸ்