பிரம்ம முகூர்தம் என்றால் என்ன ? bramma mukoortham explanation in tamil

இந்த universe ஓட விதிப்படி ஒவ்வொரு விஷயங்கள செய்யறதுக்கும் ஒரு நேரம் இருக்கு for example நீங்க காலையில எழுந்தரிச்ச உடனே சாபிட்ரது night ஆனா தூங்க போறது அபிடினு ஒவ்வொரு விஷயங்கள செய்யவும் ஒரு time இருக்கு இது இந்த இயற்கையோட இந்த universe ஓட விதி அபிடினு கூட சொல்லலாம் இந்த universe ஓட விதிய மட்டு நீங்க follow பண்னா போதும் உங்களால life ல எத வேணும்னாலும் achieve பணலாம்.

உங்க life ல நீங்க பெருசா achieve பணனும் அப்டின்னு நினைக்குறீங்கலா அப்போ நீங்க இந்த universe ஓட விதிகள தெறிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாறி வாழ கத்துக்கணும். இன்னைக்கு நீங்க பாக்ககூடிய successful ஆனா peoples எல்லாருமே இந்த universe ஓட விதிகள தெரிஞ்சோ தெரியாமலோ follow பண்ணிட்டு இருந்துருக்காங்க .

அப்படி இந்த universe ஓட முக்கியமான விதிகள்ள ஒண்ணுதான் இந்த creators time அதாவது நம்ப ஹிந்து முறைப்படி சொல்லணும்னா பிரம்ம முகூர்தம் அபிடினு சொல்லாளம் அத எப்படி follow பண்றது அப்டினறத பத்திதான் இந்த பதிவுல பாக்க போறோம்.

பிரம்ம முகூர்தம் கால அளவுகள்

bramma mukoortham explanation in tamil

ஹிந்து புறாணங்கல்லையும் வேதங்களையும் இந்த பிரம்ம முகூர்தத பத்தி என்ன சொல்றாங்கன்னா இரவோட கடைசி நேரத்துக்கும் சூரிய உதயத்துக்கும் இடையில இருக்ககூடிய நேரம்தான் இந்த பிரம்ம முகூர்தம் அபிடினு சொல்றாங்க. இந்த பிரம்ம முகூர்தம் ஒரு நாளைக்கு 30 முறை இருக்கும் அதுல 15 முகூர்தங்கள் பகல்லையும் 15 முகூர்தங்கள் இரவுளையும் வரும். இந்த 30 முகூர்தங்கள ஒரு நாளைக்கு இருக்ககூடிய 24 மணி நேரத்தொட divide பண்ணா ஒரு முகூர்ததொட நேரம் 48 நிமிஷம் இருக்கும் .

இப்படி சூரிய உதயத்துக்கு முன்னாடி வரக்கூடிய ரெண்டு முகூர்தம் அதாவது 1 மணிநேரம் 36 நிமிஷத்ததான் பிரம்மமுகூர்தம் அபிடினு சொல்றாங்க இன்னும் particular ஆ சொல்லணும்னா early morning 3 மணில இருந்து 5.30 மணி வரைக்கும் இருக்ககூடிய time அ தான் பிரம்ம முகூர்தம் அபிடினு சொல்றாங்க.

நம்ப ஹிந்து முனிவார்களாக இருக்கட்டும் இல்ல யோகிகளா இருக்கட்டும் அவுங்க எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா நம்ப தூக்கதுல இருந்து வெளிவர சரியான நேரம் இதுதான் அபிடினு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம இந்த time ல எழுந்தரிக்குறதுநால உங்களோட அழகு அறிவு ஆரோக்கியம் increase ஆகும் அபிடினும் சொல்றாங்க.

பிரம்ம முகூர்தம் ஆயுர்வேத காரணம்

இந்த பிரம்ம முகூர்ததுக்கு பின்னாடி இருக்ககூடிய scientific reason எணனு இப்போ பாக்கலாம்.

ஆயுவேதத்துதல நம்ப body பஞ்ச பூதங்கலாள ஆனது அபிடினு சொல்றாங்க அதாவது நம்ப பாடி நீர் , நிலம் , காற்று ,நெருப்பு , ஆகாயம் அபிடினு இந்த 5 element ஆல ஆனதுணு சொல்றாங்க. இந்த 5 elements உம் நம்ப bodyக்கு மூணு முக்கியாமான ena\ergies அ create பன்ணுது அது எனனு பாதிங்கண்னா வாதம் , பித்தம், கபம். இந்த மூணு energy தான் நம்ப body ல இருக்ககூடிய 5 elements யும் control பண்ண உதவுது.

வாதம் பித்தம் கபம்

ஆயுர்வேதம் படி அதிகாலை 2 மணில இருந்து 6 மணிவரைக்கும் and மதியம் 2 மணில இருந்து evening 6 மணி வரைக்கும் நம்ப உடம்புல ஆதிக்கம் செலுத்துர energy ஆ இந்த வாதம் இருக்கும். இந்த energy ஆல மத்த ரெண்டு energies ஆனா பித்தம் and கபம் அ control பண்ண முடிரதுநால இந்த வாத எனர்ஜி உங்க உடம்பு ல குறைஞ்சா automatic ஆ மத்த ரெண்டு energy உம் குறைஞ்சிடும்.

இந்த எனர்ஜி நம்ப உடம்போட ஒவ்வொரு அனுவுலயும் காணபடுதுனு சொல்றாங்க அதுமட்டுமில்லாம முக்கியாம இந்த எனர்ஜி நம்ப மூலையிலயும் முதுக்கெழும்புலயும் அதிகமா காணபடுது இந்த வாதம் அப்டினறதுக்கு meaning எண்னணு பாதிங்கண்னா காற்றில் இருந்து எடுக்ககபடுதல் அபிடினு சொல்றாங்க இது நம்ப மூலையில இருக்ககூடிய hormones கலையும் neural transmitters உம் வேகமாக்கும் அபிடினும் சொல்லபடுது.

உங்க body ல வாதம் இல்லாம போச்சுன்னா உங்களுக்கு மனநோய் ஏற்படவும் ஆபத்து இருக்கு. so இந்த எனர்ஜி activate ஆ இருக்ககூடிய time ல நீங்க உங்க வேலைகள செஞ்சீங்கண்னா அது உங்களுக்கு better results அ தரும்.

பிரம்ம முகூர்தம் அறிவியல் காரணம்

எப்படி ஆயுர்வேததுள இந்த 3 எனர்ஜி பத்தி பேசுராங்களோ அதுமாறி scientific ஆ நம்ப body கு ஒரு clock இருக்கு இத தான் cir \cadian rhythm அபிடினு சொல்றாங்க. நாம எல்லாரும் செய்யக்கூடிய தினசரி வேலைகள் எல்லாம் எதன்படி நடக்குது அபிடினு பாதிங்கண்னா இந்த circadian rhythm வழியாதான் நடக்குது இது natural ஆவே நம்ப body ல இருக்ககூடிய ஒரு விஷயம் அபிடினு சொல்லலாம் இதுதான் நம்ப நீண்ட நாள் வாழரதுக்கு முக்கிய காரணமாவும் இருக்கு.

பிரம்ம முகூர்ததீன் நன்மைகள்

பிரம்ம முகூர்ததுல நம்ப செய்யக்கூடிய செயல்கள் நமக்கு better results அ தரும் for example நீங்க morning எழுந்து படிக்குறது உங்க knowledge அ increase பண்ணும் அதுபோல நீங்க morning எழுந்து walking or exercise பண்றது உங்களோட health அ improve பண்ணும்.

circadian ரிதம்ல என்ன சொல்றாங்கண்ண morning 4.30 கு உங்க body ஓட temprature பாதிங்கண்னா ரொம்ப low ஆ இருக்கும் அதுமாறி உங்க மூலையில சுரக்ககூடிய melatonin morning 6.30 குள்ள உருவாகுரத நிறுத்திடும் இந்த melatonin நம்ப மூலையில இருக்ககூடிய pineal gland ல இருந்துதான் உருவாகுது.

இந்த melatonin நம்ப மூலையில என்ன பண்ணும்னு பாதிங்கண்னா உங்களோட நிம்மதியான தூக்கத்துக்கும், தூக்கதுல இருந்து வெளி வற்றதுக்கும் முக்கிய காரணாமா அமையுது அது மட்டுமில்லாம உங்க மூளைய refresh ஆ வச்சிக்கவும் புத்துணர்ச்சியா வச்சிக்கவும் உதவுது. அதுமட்டும் இல்லாம நம்ப மூலயோட stress hormone ஆனா cartisole morning time ல ரொம்ப கம்மியா இருக்கும் இதுநால morning time ல உங்களால focus ஆவும் எந்த ஒரு distraction உம் இல்லாம வேல பாக்க முடியும் அதுமட்டும் இல்ல உங்களுக்கு ஏற்படக்கூடிய மண அழுத்தம் and பதட்டத்தயும் நீக்குது.

law of attraction விதியின்படி நாம என்ன நினைக்குரமோ அததான் attract பண்ணுவோம் இது மாறிஇந்த உலகத்துல ஒவ்வொருத்தங்களும் தங்களோட எண்ணங்கள இந்த பிரபஞ்சத்துல சொல்லுறதுநாள நீங்க நினைக்ககூடிய விஷயங்கள் நடக்கூறதுக்கு கொஞ்சம் time எடுக்கும். ஆனா உங்களோட எண்ணங்கள இந்த பிரம்ம முகூர்ததுலா சொல்லும்போது அது சீக்கிரமா நடக்க வாய்ப்பு இருக்கு ஏன்னா அந்த டைம் ல நிறைய பேரு அவுங்கலோட எண்ணங்கள இந்த பிரபஞ்சதூக்கிட்ட சொல்றது இல்ல அதுனால இந்த நேரத்துல உங்களோட என்னங்கல இந்த பிரபஞ்சத்துகிட்ட சொல்லுங்க அது என்ன வேணும்னாலும் இருக்கலாம் like நிறைய money ,car, வீடு இந்த மாறியான விஷயங்கள். இதெல்லாம் உங்களுக்கு நடக்க கொஞ்ச நாளுதான் எடுத்துக்கும்.

bramma mukoortham explanation in tamil

நம்ப ஹிந்து முறைப்படி இந்த morning 4-6 ஒரு powerful ஆன time அபிடினு சொல்றாங்க இந்த time ல நீங்க எழுந்தரிக்கிறது உங்களுக்கு அதிகமான நன்மைகள குடுக்கும். இந்த time ல பிரபஞ்சம் அதிகமான energy அ வெளியிடும் இததான் cosmic energy அபிடினு சொல்றாங்க இந்த energy கு எதுவுமே ஈடு இல்லனுதான் சொல்லியே ஆகணும்.

இந்த energy நம்ப உடம்புக்குள்ள கொஞ்சமா உள்நுழையிது இதுநாலா நம்ப body மறுநாள் காலையில ரொம்பவே புத்துணர்ச்சியாவும் fresh ஆவும் feel பண்ணுவீங்க அதுனால உங்களால எந்த ஒரு activity யயும் easy ஆ செய்ய முடியும். ஆனா ஒரு better ஆனா solution எனனா நீங்க meditation பன்றதன் மூலமா உங்களால அதிகாமாண cosmic energy அ உங்களால பெற முடியும்.

இந்த பிரபஞ்சத்தொட விலை மதிப்பில்லாத நேரமா இந்த பிரம்ம முகூர்தம் பாக்கபடுது அதாவது இந்த 3 -6 அப்டினறது இந்த உலகத்தொட விலைமதிப்பிலாத gems அபிடினு கூட சொல்றாங்க அப்படிபட்ட time ல நீங்க meditation செஞ்சீன்க அபிடினா அது மத்த meditation அ விட ரொம்ப powerful ஆ இருக்கும் இது உங்க life கு தேவையான அனைத்து விதமான பழங்களையும் தரும். இப்படி அதிகாலையில நமக்கு கிடைக்கூடிய cosmic energy உங்களோட subconsious mind உம் improve பன்னுது இதுநாலா உங்க subconsious mind உம் சிறப்பா வேல செய்யும்.

அதுனாலதான் எல்லா மதங்களும் அவுங்கலோட கடவுள் பிரார்தனைகள morning பண்ணுவாங்க. இந்த time ல நீங்க சுவாசிக்ககூடிய காத்து அப்டின்றது ரொம்பவே பரிசுத்தமா இருக்கும். நீங்க சுவாசிக்குற oxygen தூய்மையா இருக்கும். நீங்க daily morning எழுந்தரிச்சி walking exercise சேய்யுறது உங்க brain கும் உங்க நுரையீரளுக்கும் ரொம்பவே நல்லது ஏன்ன இந்த தூய்மையான காற்ற சுவாசிக்குறதுநாளா உங்க பாடி healthy ஆ இருக்கும்.

bramma mukoortham explanation in tamil

இந்த உலகத்துல successful ஆனா peoples எல்லாரும் இந்த time ல அவுங்களுக்கு உபயோகமா பண்ணி இருக்காங்க அதுனால அவுங்க feild அவுங்க successful ஆவும் மாறி இருக்காங்க. so அதுனால அந்த நேரத்துல நீங்க படிச்சலும் சரி இல்ல வேற எத பன்னாலும் சரி அது direct ஆ உங்க ஆழ்மனசுக்கு போகும்.

நீங்க students ஆ இருந்தா கண்டிப்பா இந்த time அ உங்க studies கு பயன்படுத்தலாம் அதுனால நீங்க கஷ்டமா நிணக்க கூடிய subject அ கூட easy ஆ படிச்சிடுவீங்க. இப்படி இந்த time அ நீங்க யூஸ் பன்றதன் மூலமா உங்கலாள ஒரு monk கு இருக்கக்கூடிய focus அ கொண்டு வரமுடியும்.

இந்த timeல உங்களால அதிகமான positive energy அ உங்களால feel பண்ண முடியும். இவ்ளோ benefit இருக்குற இந்த பிரம்ம முகூர்தத நம்பள்ள நிறைய பேரு பயன்படுத்தாமலே விட்டுர்ரோம் ஆனா இன்னைக்கு இருக்க teenagers சோசியல் மீடியா reels shorts அபிடினு தங்களோட நேரத்த தேவை இல்லாம செலவழிச்சிட்டு இருக்காங்க so உங்க time அ nights ல அதிகமா செல்வழிக்காம சரியா தூங்கிட்டு morning time ல productive ஆனா வேலைகள செய்யுங்க அது உங்கள அடுத்த stage கு எடுத்துட்டு போகும்.

so இந்த time அ யாரெல்லாம் நல்ல பயன்படுத்துறீங்களோ அவுங்க எல்லாம் கண்டிப்பா உங்க கிட்ட ஒரு மாற்றத்த பாபிங்க இன்னும் குறிப்பா சொல்லணும்னா உங்க எதிர்காலம் எப்டி இருக்கும் அப்டினறத இந்த time அ நீங்க எப்படி பயன்படுத்துரிங்க அப்டினறதுளதா இருக்கு. so எந்த time ல என்ன work பணனும் அப்டினறத கத்துகொங்க.