அழகான மலைகள் நிறைந்த ஒரு அமைதியான கிறாமத்துல ஹீரோ அபிடினு சொல்லபடுர ஒரு பையன் வாழந்துட்டு வந்தான் அந்த பையன் natural ஆவே ரொம்ப intelligent ஆவும் ரொம்ப kind ஆனா person ஆவும் எந்த ஒரு வேலையா இருந்தாலும் hardwork பண்ணி வேல செய்யகூடிய ஒரு person.
hero natural ஆவே ஒரு charismatic person அதுனால மக்கள் அவங்கிட்ட easy ஆ attract ஆகிடுவாங்க ஆனா எந்த ஒரு விஷயம் hero வ இப்படி மக்கள் முன்னாடி மரியாதைக்குள்ள person ஆ முக்கிய காரணம் இந்த 6 habits ல இருந்து அவன் வெளில வந்ததுதான் . இந்த 6 habits ல இருந்து வெளில வந்ததுநாளா அது hero ஓட growth கும் அவனோட full potential ஆ தெறிஞ்சுக்கவும் help பணனிச்சி அந்த 6 habits என்ன அதுல இருந்து வெளி வர்றது மூலமா உங்களுக்கு கிடைக்கக்கூடிய benefits லா என்ன என்ன அபிடினுதான் இந்த பதிவுல பாக்கபோறோம்.
hero பாதிங்கண்னா எப்போதுமே தன்னோட task அ தள்ளி போட்டுட்டு நாளைக்கி பன்னிக்கலாம் அபிடினு நினைக்கிற person எப்போதுமே தனக்கு நிறைய நேரம் இருக்கு அதுனால எந்த ஒரு வேலையா இருந்தாலும் பொறுமையா பன்னிக்கலாம் அபிடினுதான் நினைப்பான். இதுநால hero வுக்கு நிறைய opportunities கிடைச்சும் அத பயன்படுத்திக்காம விட்டுர்றான் . அதுமட்டும் இல்லமா நிறைய projects கிடைச்சும் அத எல்லம் correct ஆ use பன்னிக்காம பாதிலயே unfinshed ஆ வச்சிட்றான். இத பத்தி அவனோட friends and family அவனோட potential என்ன அபிடினு அவனுக்கு சொல்றாங்க.
அதுக்கப்புரம் hero realise பண்றான் எப்படியாவது இந்த ஒரு கெட்ட பழக்கத்துல இருந்து வெளில வர முயற்ச்சி பண்றான். ஒரு நாள் ஹீரோ வயசான ஒரு zen master கிட்ட போக கலம்புறான் அந்த master அதிக ஞானம் கொண்டவரு எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும் மக்கள் அவருகிட்டதான் போயி solution கேபாங்கா அதுனால ஹீரோ வும் அந்த zen master கிட்ட அவனோட procrastination ஒழிக்க ஒரு solution கேக்க போராறு . அதுனால அவரு மலைக்கு மேல போராறு அங்க ஒரு கோவில்ல அந்த zen துறவி இருக்காரு அவரு ஹீரோ வ பாத்த உடனே ஒரு சின்ன smile பனிட்டு அவர உக்கார சொல்றாரு.
அதுக்கப்புரம் ஹீரோ அவன் மனசுல இருக்ககூடிய விஷயங்கள சொல்றான் இந்த ஒரு proctration ஆல அவனுக்கு ஏற்பட்ட problems உம் struggle உம் அந்த zen தூரவிகிட்ட சொல்றாரு அத எல்லாத்தையும் அந்த master பொறுமையா கேட்டதுக்கு அப்றம் பொறுமையா பேச ஆரம்பிக்ககூராறு நீ மதவங்களோட respect அ earn பணனும் அப்டின்னு நினச்சா முதல்ல உண்ண நீ மதிக்க கத்துக்கணும் அபிடினு சொல்றாரு அதுமட்டும் இல்லாம எந்த ஒரு பழக்கம் ஒன்ன தடுக்குதோ அதுல இருந்து வெளில வரவும் சொல்றாரு இத கெட்ட உடனே hero master சொல்றத உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சா அப்போதான் அந்த மாஸ்டர் இந்த 6 habits அ பத்தி அவருகிட்ட சொல்ல ஆரம்பிக்கிராறு .
அவரு சொன்ன முதல் விஷயம் இந்த ஒரு procratination ல இருந்து நீ கண்டிப்பா வெளிய வந்தே ஆகணும் , ஒரு task அ செய்யும்போது நீ அத deny பணறப்போ நீ deny பன்ரத அந்த task அ இல்ல உன்னதான் அதுமட்டும் இல்லமா உன்னோட oppotunity உன்னோட growth and உன்னோட success னு எல்லாத்தையும் deny பண்ற அபிடினு சொன்னாரு. அதுமட்டும் இல்லாம உன்னோட displine and responsibilities அ வளத்துக்கோ எப்போதுமே உன்னோட mind அ present moment ல வச்சிக்கோ ஏன்னா அந்த ஒரு time அ மட்டும்தான் உன்னால control பண்ண முடியும் அபிடினு சொன்னாரு. இத கெட்ட உடனே ஹீரோவுக்கு ஒரு வித confidence வந்தது hero master சொல்ற வாரதைகள்ள உன்ம இருக்குரத உணர்ந்தா. இந்த procratination அ மட்டும் control பண்ணா நீங்க உங்க respect கு one step பாக்குத்துல போகிடீங்க அபிடினு அற்தம்.
2 வது habit self doubt
master திரும்ப ஹீரோ கிட்ட சொல்றாரு உண்ண நீ நம்பு அதாவது believe yourself இந்த ஒரு விஷயம் நீ நினைக்க கூடிய மிகப்பெரிய விஷயங்கள கூட சாதிக்க இது உனக்கு help பண்ணும் உன்னோட abilities அ நம்பு நீ எத நோக்கி போயிட்டு இருக்கியோ அத நம்பிக்கையோட பண்ணு. அபிடினு சொல்ரரு அது மட்டும் இல்லாம இன்னொரு விஷயமும் அவரு சொல்றாரு அது எனனா எல்லா great achievements உம் ஒரு single step ல தான் start ஆகுது அப்டின்றத மறந்துற கூடாது அபிடினு சொல்றாரு இத கெட்ட உடனே hero கு அவரோட words அவனுக்கு ஒரு பஞ்சு மாறி இருந்தது அதாவது அவரோட வாரதைகள் அவனுக்கு ரொம்ப இதமாவும் ரொம்ப ஆழமாவும் மனசுல பதிச்சது. எப்போதுமே hero கு ஒரு self doubt இருக்கும் அது எனனா தன்னோட real value என்ன அபிடினு ஒரு
கேள்வி அவன் மனசுக்குள்ள எப்பவுமே இருக்கும் ஆனா இந்த zen master சொன்னத கேட்ட உடனே அவன் ரொம்பவே confident ஆ feel பண்ணா .
3 habit negative self talk
master hero கிட்ட உன்னோட சிந்தனைகளுக்கு அதிக சக்தி உண்டு அது உன்னோட நிஜ வாழ்க்கைலயும் நடக்கும் அதுனால எப்போதுமே உன்கிட்ட நீ பேசும்போது பாத்து பேசணும் self criticism கு பதிலா உன்னோட mind அ positive ஆ வச்சிக்கணும் எப்போதுமே உண்ண உற்சாகமா வச்சிக்கோ, ஏன்னா அத உன்னால மட்டும்தான் பண்ண முடியும் வேற யாரளையும் பண்ண முடியாது அபிடினு சொல்றாரு
இத கெட்ட உடனே hero தான் பண்ணத நிணச்சி பாக்கூரா எப்போதுமே அவன் தன்ன தானே cricize பண்ணிட்டு இருந்துருக்கா அது மட்டும் இல்லாம தன்ன தானே harsh ஆனா words அ சொல்லி திட்டிப்பான் ஆனா இப்போ master சொன்ன வாரதைகள் மூலமா அதுல இருந்து வெளில வந்து ஒரு positive ஆனா mind set ல அவன வச்சிக்குறான்
4 வது habit fear of failure
இத பத்தி master என்ன சொல்றாருன்னா failure அப்டினறது நாம பயப்படுர விஷயம் ஒண்ணும் கிடையாது failure தான் நாம கத்துக்கிறதுக்கும் வளற்றதுக்கும்மானா வாய்ப்புகள நமக்கு தருது so failure வந்தா அத மனசார ஏத்துக்கோ failure மூலமாதான் நாம யாரு நம்ப strength என்ன அப்டின்ற உண்மைய நாம தெறிஞ்சுகிக்கிறோம். master சொன்ன இந்த வாரதைகள கேட்டதுக்கு அப்றம் ஹீரோ தன் மேல இருந்த பாரமே போன மாறி feel பண்ணா ஏன்னா அவன் எப்போதுமே failures நிணச்சி பயப்பட்டுகிட்டு இருப்பான் அதுமத்துமில்லாம மதவங்க தங்கள பத்தி என்ன நினப்பாங்களோ அபிடினும் நிணச்சீட்டு இருப்பான் ஆனா இப்போ ஹீரோ ஒரு விஷயத்த புரிஞ்சிக்கூறான் தோல்விதான் வெற்றிக்கான முதல் படி அபிடினு.
5 need for validation from others
master hero கிட்ட சோழராறு உண்மையான மரியாதை அப்டின்றது மதவங்கிட்ட இருந்து வர்றது இல்ல உணக்குள்ள இருந்து வர்றது நீங்க உங்களோட values and rules அ follow பண்ணி உன்னோட பாதையில வாழந்தாலே உனக்கான மரியாத natural ஆவே மதவங்கிட்ட இருந்து பெற முடியும் and அவுங்க உண்ண மதிப்பங்க. hero இப்போதான் தான் பண்ண தப்ப உணர்ந்தான் அது எண்ணான எப்போதுமே ஹீரோ மதவங்கிட்ட தன்ன validate பணனும் அபிடினுதான் நினப்பா. மதவங்கலையும் தன்னையும் compare பண்ணி பாத்துட்டு இருப்பான் ஆனா இப்போ அவன் புரிஞ்சிக்கிட்டா மதவங்களோட opinions அ பத்தி நம்ப கவல படக்கூடாது நம்ப பாதையில நம்ப போகணும் அப்போதான் நமக்கான respect கிடைக்கும் அபிடினு.
கடைசியா need for control
master கடைசியா என்ன சொல்றாருன்னா நம்ப வாழ்க்கை அப்டின்றது unpredictable அதுனால அத புரிஞ்சி அது கூட வாழ கத்துக்கணும் நடக்கக்கூடிய எல்லா விஷயத்தையும் நீங்க control பணனும்னு நினச்சா உங்கலாள control பண்ண முடியாது so இந்த universe அ நம்பி உன்னோட journey அ kondu போ and உன்னோட process ல நம்பிக்கை வை அபிடினு சொல்றாரு இத கெட்ட ஹீரோ தன்னோட கண்கள அவரு சொன்ன வார்தைகள ஆழமா observe பண்ணா தனக்குள்ள ஒரு மாற்றத்தையும் அவன் உணர்ந்தா.
ஆனா இந்த ஒரு 6 habit ல இருந்தும் வெளில வர்றது கஷ்டம் அப்டினறது அவனுக்கு தெரிஞ்சாலும் அவன் அது முடியும் அபிடினு நம்பனா. அதுக்ப்புரம் master கு நன்றிய சொல்லிட்டு உங்களோட ஞானம் என்னோட கண்கள தோரந்துட்டு என்னோட பாதை and என்னோட வளர்ச்சி எதுன்னும் எனக்கு புரிய வச்சிட்டு இந்த 6 habit ல இருந்தும் வெளிய வந்து discipline ஆனா life அ வாழ தேவையான தன்னம்பிக்க postive thinking அ கொண்டு வந்தது ரொம்ப நன்றி master அபிடினு சொன்னா` . அதுக்கு master சிரிசிக்கிட்டே சொன்னாரு இத மட்டும் ஞாபகம் வச்சிக்கோ hero உண்மையான respect அப்டின்றது உன்னோட values and உன்னோட best version ஆ இருக்கும்போதுதான் வரும். உன்னோட journey happy and wisdom thoda இருந்தா கண்டிப்பா உனக்கான மரியாத கிடைக்கும் அபிடினு சொல்றாரு.
அதுக்கபூரம் hero தன்னோட life அ மாதுறதுக்கான journey ல போற ஒவ்வொரு நாளும் தன்னோட பழைய பழக்கத்துல இருந்துள வெளில வற்றதுக்கான parctice ல ஈடுபடுரான் பழைய habits கு பதிலா new habits அ replace பண்றான் கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள இருக்குற changes அ அவனே feel பண்ணா. அதுனால ஹீரோ ஓட discipline increase ஆக ஆரம்பிக்கிது அவனோட commitment ஓட தன்னோட goals அ அடைய work பண்ணா. இத பாத்த மக்கள் எல்லாருமே அவனோட ebility அ பாத்து ஆச்சரியபட்டாங்க. அவனோட தன்னாபிக்க அதிகமாகிட்டே இருந்தது அவர பாக்கும்போதே பாக்குரவங்களே அவரோட positivite ஆனா ஆரவா feel பன்னாங்க. அவரோட negative self talk பதிலா encourage ஆனா words பேச ஆரம்பிச்சாறு. positive ஆ இருக்கும்போது அது ripple effect மாறி நடக்கூறதுநாளா உங்களுக்கு positive ஆ நடக்கும். ஒவ்வொரு failure போதும் hero அத ஒரு opportunity ஆ எடுத்துகிட்டான் அது அவனோட learning கும் growth கும் help பணனிச்சி.
ஒவ்வொரு விஷயங்களையும் பாடத்த கத்துகிட்டு success ஆனா பாதைய நோக்கி போகிட்டு இருந்தான்மதவங்கள ஓட opinion பத்தி எடுத்துக்காம தன்னோட opinions கு மட்டும் முக்கியதுவம் குடுத்தான் இதுநால அவனுக்கு அவனுக்கு’அதிகபடியான ஞானமும் சுதந்திரமும் கிடைச்சது. hero வாழ்க்கைய control பண்ணாம life ஓட பாதியில போக ஆரம்பிச்சான் . இப்படி complete ஆ hero transform ஆனா இத பாத்த அந்த village மக்கள் அவருக்கு respect கும் மரியாதியும் குடுக்க ஆரம்பிச்சாங்க அது அவரோட intelligence and kindness காக மட்டும் இல்ல அவரோட strength and wisdom காகவும் தான். அந்த மக்கள் எல்லாருமே இவர பாத்து ஆச்சரிய பட்டாங்க சின்னவயசுலயே இத பண்ணி தன்னோட best version அ கொண்டு வந்ததுகாக. இதுநால அந்த கிறாமத்துல இருக்குற நிறைய பேரு அவர் பாத்து inspire ஆகி இந்த habits ல இருந்து வெளி வர try பன்னாங்க.
இந்த story மூலமா real respect அப்டின்றது மதவங்ககிட்ட இல்ல உங்ககிட்டதான் இருக்கு அபிடினு தெறிஞ்சி இருப்பீங்க இந்த 6 habits ல இருந்தும் நீங்க வெளி வர முடிஞ்சா உங்களால எதையுமே achieve பண்ண முடியும் .