பதற்றத்தை போக்குவது எப்படி how to handle pressure and stay calm in tamil

hello guys ஒரு practical research ல என்ன சொல்றாங்கண்னா இந்த ஒரு technique உங்க brain அ ரொம்ப

கம்மியான டைம் ல மாத்தும் முக்கியமா இந்த ஒரு technique உங்கள confident ஆ feel பண்ண வைக்கும் அது மட்டும் இல்லாம எந்த ஒரு problem ஆ இருந்தாலும் அந்த pressure அ எப்படி handle பண்றது அபிடினும் நமக்கு teach,

நம்ப எல்லாருமே ஒரு நாள் கண்டிப்பா ஜெயிப்போம் america ஓட famous base ball player தான் இந்த scott இவரு பாதிங்கண்னா சின்ன வயசுல இருந்தே base ball விளையாடுவாரு அப்படி ஒரு நாள் அவரு baseball விளையாடும்போது அவரோட அப்பாவும் and அவரோட coach உம் scott விளையாடுரத பாக்க வந்தாங்க அப்போ scott ஆல game ல focus பண்ண முடில அதுனால ரொம்பவே சொதப்புனாறு அது மட்டும் இல்லாம அவருக்கு stage அ பாத்தாலே ஒரு வித பயமா இருந்தது அபிடினு அவரோட interveiw ல அவரே சொல்லி இருப்பாரு இதுக்கு காரணம் எணனு பாதிங்கண்ண மதவங்க நம்பல பாகுரங்களே நாம தப்பா பன்னிட்டா என்ன பண்றது அப்டின்ற ஒருவித pressure அபிடினுகூட சொல்லலாம்.

அதுக்கு அப்றம் scott என்ன பன்னாரு பாதிங்கண்னா இந்த pressure ல இருந்து எப்படி வெளில வர்றது அபிடினு யோசிச்சாறு எப்படி pressure ல இருந்து வெளில வற்றதுக்கான ஒரு technique உம் அவரு தெறிஞ்சுகிட்டாரு அதுக்கப்புரம் அவரோட டீம் பாதிங்கண்னா world series ல romba pressure இருந்தப்ப கூட அத super ஆ maintain பண்ணி அவுங்க அந்த world series அ ஜெயிச்சி இருப்பாங்க.

இதுக்கு முக்கிய காரணமா scott spiezo என்ன சொல்றாருன்னா mental toughness routine அ follow பனதுதான் அப்டின்னு சொல்றாரு. இந்த மெண்டல் toughness routine தான் scott கு confidence குடுததுன்னும் சொன்னாரு. இந்த mental toughness routine உங்கள confident ஆவும் எந்த ஒரு வேலையயும் easy ஆ செய்யவும் help பண்ணும்.

scott spiezo mental toughness routine பத்தி jason selk அவரு எழுதுன 10 minutes mental toughness book ல ரொம்ப தெளிவா சொல்லி இருப்பாரு அது மட்டுமில்லாம அத proper அ research பண்ணி prove உம் பண்ணி இருப்பாரு அது எண்ணனுதான் இந்த பதிவுல பாக்கபோறோம்.

step 1 15 seconds breathing;

how to handle pressure and stay calm in tamil

நீங்க ஒரு interview கு போராப்பையோ or ஒரு stage ல perform பன்னும்போது உங்களோட heartrate கிட்டதட்ட 120 இருக்கும் அபிடினு research ல கண்டுபிடிச்சிருக்காங்க. நம்ப body ல oxygen எந்த அளவுக்கு circulate ஆகுதோ அந்த அளவுக்கு நம்ப பாடி நல்ல perform பண்ணும்.

ஒரு research ல என்ன சொல்றாங்கண்னா நம்ப heartrate 120 இருக்கும்போது heart ஓட performance அப்டின்றது கம்மி ஆகிடும் இதுநாலா உங்களோட breathing ரிதம் பாதிக்கபடும் இதுநால நீங்க pressure ஆ ல இருக்குற மாறி feel பண்ணுவீங்க உங்க மூளை பாதிக்கபடும்.

jason selk என்ன சொல்றாருன்னா நீங்க pressure ஆ இருக்குறமாறி feel பணறப்போ ஒரு deep breath எடுங்க அபிடினு சொல்றாரு இத கேட்ட உடனே எல்லாரும் confuse ஆகிட்டாங்க என்ன இவரு இவ்ளோ simple ஆ சொல்றாரு அப்டின்னு ஆனா இதுல நிறைய விஷயங்கள் இருக்கு.

நீங்க இப்படி ஆழமா சுவாசிக்கும்போது உங்களோட breathing rythym சமநிலைக்கு வந்துடும் இத 15 sec yogi breathing அப்டின்னு சொல்றாங்க இத நீங்க பன்னும்போது உங்களோட lungs ரொம்பவே active ஆ இருக்கும் நீங்க சுவாசிக்குற காத்து வந்து lungs ஓட அடிபகுதி வரைக்கும் போகும் அப்படி போகுறப்போ lungs ஓட அடிப்பகுதியில பாதிங்கண்னா ஒரு சில sensors இருக்கும் இது உங்க brain ஓட nervous system கூட direct ஆ contact ல இருக்கும். இதுநாலா உங்க mind அ relax ஆ வச்சிக்க இது help பண்ணும். இந்த yogic breathing உங்களோட heart and brain ரெண்டுக்குமே நல்லது.இத நீங்க பன்னும்போது 7 sec மூச்ச உள்ள இழுக்கணும் அதுக்கப்புரம் 2 sec மூச்ச நிறுத்தனும் கடைசியா 6 sec மூச்ச விடணும் இப்படி நீங்க 8 தடவ பணனும் அதாவது 2 நிமிஷம் இந்த yogic breathing பணனும் . இன்னைக்கு இருக்கக்கூடிய பெரிய பெரிய business man leaders , politician, sport person எல்லாருமே high pressure situations ல இருக்குறப்போ இந்த yogic breathing அ பண்ணுவாங்க சொ இத நீங்களும் try பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு இது உங்க pressure அ control பண்ணும்.

step 2 performance statement

how to handle pressure and stay calm in tamil

cricket ல batsman batting பன்னும்போது இந்த வர்தைய அடிக்கடி சொல்லுவாங்க அது எனனா see the ball அதாவது பால பாரு அபிடினு சொல்லுவாங்க. matchகு முன்னாடி அவுங்க நிறைய paractice பண்ணி இருந்தாலும் match நடக்கும்போது focused ஆ இருக்குறது கொஞ்சம் கஷ்டம் ஏன்னா ஒரு pressure situation ல இருக்கும்போது நம்பலோட 80% thoughts negative ஆ தான் இருக்கும் இதுநாலா என்ன ஆகும்னா உங்களோட focus கம்மி ஆகிடும் இப்போ சொல்லபோற performance step அ repeat ஆ செய்யூரதன் மூலமா உங்க action and steps மேல உங்களால focus பண்ண முடியும் இந்த performance state னா எணனு பாதிங்கண்னா நீங்க யார உங்களோட inspiration ஆ நினைக்கிறீங்களோஅவுங்கதா உங்களோட trainer அப்டின்னு imagine பண்ணிகொங்க இந்த ஒரு situation பாதிங்கன்னா உங்கள foucs ஆ வச்சிக்க ஹெல்ப் பன்னுது.

for example நீங்க ஒரு பெரிய company கு interview போறீங்க அபிடினு வச்சிப்போம் அப்போ உங்களுக்கு பிடிச்ச favourite ஆனா டீச்சர் உங்ககிட்ட என்ன சொல்றாங்கண்ண smile listen and be calm இந்த ஒரு statement உங்க mind குள்ள ஒரு visualization அ உண்டு பண்ணும் இதுநாலா அவுங்க சொல்லக்கூடிய விஷயங்கள நீங்க automatic ஆ செய்வீங்க. இதுக்கு இன்னொரு example அ சொல்ற scott அவுங்க team கு last ஆ bat செய்வாறு இதுநாலா அவரு எல்லா balls உம் அடிக்க போவரு அதுனால ஒரு சில baals அ ஒழுங்கா time பண்ண முடியாது இதுநாலா scott வந்து jason selk கிட்ட போயி எப்படி ball அ time பண்றது அபிடினு கேட்டாறு அதுக்கு jason selk சொன்னாரு உன்னோட முக்கியமான வேல என்ன ball அ அடிக்குறது so உன்னோட ball அ பாரு அபிடினு சொன்னாரு. அடுத்து ரெண்டாவது கேள்விய கேட்டாறு எப்படி ball அ time பண்றது அப்டினு அதுக்கு அவரு சொன்னாரு short and easy . இப்போ scott ஓட perforamance statement எணனு பாதிங்கன்னா repeat பண்ணு அபிடினும் சொன்னாரு அதாவது எந்த ஒரு விஷயம் உனக்கு வரலனு நினைக்கிரியோ அத திரும்ப திரும்ப பணனும் அபிடினு சொன்னாரு. இப்படி நம்ப ஒரு விஷயத்த திரும்ப திரும்ப செய்யும்போது automatic ஆ நம்பலாள பண்ண முடியும்.

step – 3 mental movie

how to handle pressure and stay calm in tamil

ஒரு விஷயத்த திரும்ப திரும்ப செய்யும்போது நாம automatic ஆ confident ஆ feel பண்ணுவோம் அது ஹை pressure situation ஆ இருந்தாலும் சரி. இப்போ நீங்க 1000 பேருக்கு முன்னாடி பேசபோறீங்க அபிடின்னா நீங்க அதுக்காக practice பணனும் அத நீங்க எப்படி பணணும்னா உங்க முன்னாடி ஒரு 1000 பேரு இருக்குற மாறி imagine பண்ணிக்கிட்டு நீங்க பேசணும் இப்படி பண்றதுநாளா நீங்க real ஆ இருக்க மாறியே feel பண்ணுவீங்க இத நீங்க contionous ஆ பன்றதன் மூலமா உங்களுக்கு confidence உம் வந்துரும்.

harvard researchers என்ன சொல்றாங்கன்னா உங்களோட visualization மூலமாவே நீங்க original ஆனா experience அ பெறமுடியும் அபிடினு சொல்றாங்க எந்த அளவுக்கு நீங்க detail ஆ visualize பண்றீங்களோ அந்த அளவுக்கு அத உங்கலாள experience பண்ண முடியும். நீங்க experience பண்ண கூடிய results அப்டின்றது உங்களோட detail ஆனா visualization அ பொறுத்துதான் இருக்கு. நீங்க exam hall அ pressure ஆ feel பண்றீங்க அபிடின்னா நீங்க exam எழுதுற மாறி visualize பணனும் லைக் நீங்க எழுதுற exam easy ஆ இருந்தது அபிடினும் நீங்க உங்க desk ல relaxed ஆ உங்க body அ comfortable posture ல வச்சி exam எழுதுற மாறி visualize பணனும் and நீங்க write பண்ண கூடிய answers எல்லாமே correct ஆ இருக்குற மாறியும் 3-8 நிமிஷம் visualize பணனும் இப்படி பணறப்போ உங்களால exam hall ல எந்த ஒரு பதட்டமும் இல்லாம easy exam எழுத முடியும். so நீங்க எந்த அளவுக்கு detail ஆ visualize பண்றீங்களோ அந்த அளவுக்கு உங்களால அத experience பண்ண முடியும்.

இதுல சொன்ன technique ஓட ஒரு சின்ன summary அ பாக்கலாம் step number 1 15 yogic breathing அ daily 5 ல இருந்து 8 தடவ பண்ணுறப்போ உங்களால எந்த ஒரு கடுமையான சூழல்லையும் மிகப்பெரிய problem லையும் easy ஆ pressure அ control பண்ணமுடியும் second step performance state இந்த performance statement அப்டின்றத நீங்க செய்ய கூடிய process அபிடினு கூட சொல்லலாம் உங்களோட step அ follow பன்றதன் மூலமா உங்களால உங்களோட performance அ increase பண்ண முடியும் for example நீங்க student ஆ இருந்தா relax , read , flow இப்படி இந்த விஷயங்கள திரும்ப திரும்ப follow பன்றதன் மூலமா உங்க performance அ improve பண்ண முடியும்.

step 3 mental visualaization ஒரு விஷயத்த உங்க மனசு மூலமா visualize பண்றதுநாள உங்களால அத experince பண்ண முடியும் இதுநாலா உங்க pressure அ கம்மி பண்ண முடியும் எந்த ஒரு விஷயமும் முதல்ல பண்றதுக்கு முன்னாடி visualize பன்றதன் மூலமா அத original ஆ experience பண்ண முடியும்.

இந்த மூணு steps உம் research செஞ்சி prove செய்யபட்டது அததான் jasonn selk இந்த book ல சொல்லி இருக்காரு இன்னைக்கு இருக்ககூடிய athletes and sportman எல்லாரும் இந்த steps அ follow பண்றாங்க. பெரிய பெரிய speakers and entrepreuneurs எல்லாரும் இந்த steps அ follow பண்ணிட்டுதான் இருக்காங்கஇந்த book ல இருந்து இன்னும் பல விஷயங்கள உங்களால தெறிஞ்சிக்க முடியும்.

Related : உங்க மூளைய பாதிக்கும் பழக்கங்கள்