கை முத்திரைக்களால் ஏற்படும் நன்மைகள் mudras and benefits in tamil

hello guys இன்னைக்கு இருக்ககூடிய மிகப்பெரிய பணக்காரர்கள் and famous ஆ இருக்ககூடிய andrew tate elon musk and ronaldo இவுங்க எல்லாரோட interveiw லயும் இந்த ஒரு விஷயத்த common ஆ இருக்கும் அது எனனா அவுங்கலோட கைகள் நீங்க இந்த ஒரு விசயத்த நீங்க கவனிச்சிருக்கலாம் அவுங்க எல்லாருமே அவுங்க கைகள இந்த மாறி வச்சிறுபங்க.

இவுங்க மட்டும் இல்லாம இந்த உலகத்தொட மிகபெரிய leaders and influence ஆன peoples எல்லாருமே அவுங்க கைகள ஒரு வித்தியாசமான shape ல வச்சிருப்பாங்க.

நீங்க நினைக்கலாம் இது ஒரு common ஆன விஷயம் அபிடினு ஆனா அதுதான் கிடையாது இதுக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய secrets இருக்கு இது மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா நீங்களும் உங்க கைகள இந்த மாறி வைக்க ஆரம்பிக்கச்சிறுவீங்க.

இந்த ஒரு விஷயம் நம்ப history ல 5000 வருடங்களுக்கு முன்ன இருந்தே புலக்கத்துல இருந்ததுன்னு experts சொல்றாங்க இததான் mudras அபிடினு சொல்றாங்க இந்த வீடியோ ல பாக்குற மாறி விதியாசமான hand gestures and hand symbols கொண்டததான் mudras அபிடினு சொல்றாங்க.

hello guys இன்னைக்கு இருக்ககூடிய மிகப்பெரிய பணக்காரர்கள் and famous ஆ இருக்ககூடிய andrew tate elon musk and ronaldo இவுங்க எல்லாரோட interveiw லயும் இந்த ஒரு விஷயத்த common ஆ இருக்கும் அது எனனா அவுங்கலோட கைகள் நீங்க இந்த ஒரு விசயத்த நீங்க கவனிச்சிருக்கலாம் அவுங்க எல்லாருமே அவுங்க கைகள இந்த மாறி வச்சிறுபங்க.

இந்த mudras உங்க body and mind ஓட energy அ சரியான இடத்துக்கு கொண்டு போக useful ஆ இருக்கும். ayurveda ல என்ன சொல்றாங்க அபிடினா நம்ப உடம்பு இந்த universe ஓட பரம்பொருள் ஆனா 5 energy ஆல உருவாக்கபட்டு இருக்குன்னு அந்த 5 energy எனனா நீர் , நெருப்பு ,காற்று, space and earth இந்த 5 விஷயங்காலதான் நம்ப body உருவாக்கபட்டு இருக்கு .

ஒரு healthy body கு கண்டிப்பா இந்த 5 elements உம் balance ல இருக்கணும் அப்படி இந்த 5 elements ல எதுனா ஒண்ணு அதிகாமாவோ or கம்மியாவோ இருந்தா உங்க பாடி imbalance ஆகிடும். இதுநாலா உங்க body correct ஆ function ஆகாது உங்களுக்கு உடம்பு சரி இல்லாம போகும் ஒரு சில வியாதிகள் கூட வரும்.

இந்த 5 elements உம் நம்ப கைகளோட 5 fingers அ represent பண்னுது அதாவது உங்க உங்க கைகளோட ஒவ்வொரு fingers உம் ஒவ்வொரு elements அ குறிக்குது.

உங்களோட கட்ட விரல் பாதிங்கண்ண நெருப்ப குறிக்குது , உங்களோட ஆள்காட்டி விரல் அதாவது உங்க index finger air element அ reperesent பன்னுது.

உங்களுடய நடுவிரல் space element அ represent பன்னுது.

உங்களோட மோதிர விரல் earth அ represent பன்னுது.

and உங்களோட சுண்டு விரல் water அ reperesent பன்னுது.

இந்த mudras அ பயன்படுத்தி இந்த elements அ நம்பலால control பண்ண முடியும். அதாவது இந்த mudras மூலமா உங்களோட focus and purpose அ achive பண்ண முடியும் இதுநாலதான் இந்த mudras அ seal அபிடினு சொல்றாங்க.

இந்த mudraas மூலமா உங்க body ஓட mind and energy அ ஏதோ ஒரு purpose காக lock பண்ணமுடியும். அதாவது உங்க focus ஒரு particular விஷயத்து மேல கொண்டு வரமூடுடியும். இப்படி இருக்ககூடிய mudraas பத்திதான் இந்த வீடியோல பாக்கபோறோம் வாங்க video குள்ள போகலாம்.

1. உத்தரபொதி முத்ரா

mudras and benefits in tamil

elon musk , andrew tate , cristiano ronaldo அவுங்க எல்லாருமே இந்த உத்தரபொதி முதிராவதா use பண்றாங்க இத நீங்க பண்ண உங்க ரெண்டு கைகளையும் ஒண்ணா சேர்த்து எல்லா விரல்களையும் fold பண்ணிகனும் எல்லா வீரல்கலையும் ஒண்ணு சேர்ததுக்கு அப்ரமா உங்க ரெண்டு கைகளையும் இருக்குற index finger அ வெளிய எடுத்து அத இந்த photo ல இருக்கமாறி பணனும் அதுக்காப்புரம் உங்க ரெண்டு கட்ட வீரல்கலையும் வெளிய எடுத்து அத பின்பக்காம கொண்டு போயி ரெண்டு கட்ட வீரல்களையும் சேர்த்து வைங்க அதாவது இந்த வீடியோல இருக்க மாறி . இந்த முத்ரா வதா mudra of highest enlightment அபிடினு சொல்றாங்க இத புத்தர் கூட பண்ணி இருக்குரத உங்களால பாக்க முடியும்.

இதுநால இருக்ககூடிய benefits என அபிடினு பாதிங்கண்னா இது உங்களோட inner and outer awareness அ அதிகறிக்கும் உங்களோட focus and concentration அ increase பண்ணும் அது மட்டும் இல்லாம உங்க mind அ distarction ல இருந்து தடுக்கும் and உங்களோட confidence அ அதிகரிக்கும்.

இத நீங்க longterm ஆ practice பன்னும்போது இது உங்க கிட்ட இருக்ககூடிய fear கவலை and stress அ நீக்கி உங்களுக்குள்ள ஒரு வித positivity அ கொண்டு வரும்.

இதுநாலா உங்களோட decison அ தெளிவா எடுக்கவும் ஏதாவது problem நடந்தா அத solve பண்றதுக்கு தேவையான mindset யும் improve பன்னுது. இன்னும் குறிபா சொல்லணும்னா இது உங்கள ஒரு better personality ஆ மாத்தும்.

இந்த முத்ரா வ நிறைய celebreties அவுங்க interveiw ல use பண்ணி இருக்குரத உங்கலாள கவனிக்க முடியும் இவுங்க ஏன் இப்படி வச்சிருக்காங்கன்னா இத அவுங்கள focus ஆவும் confident ஆவும் வச்சிக்க உதவுது..

இந்த முத்ராவ symbol of truth அபிடினும் சொல்றாங்க ஏன்னா எப்பலாம் ஒரு நபர் இந்த முத்ரா வச்சி பேசிட்டு இருக்காங்கண்னா அந்த ஒரு நபர் உன்மய சொல்றாருன்னு அற்தம்.

2. hakini முத்ரா

mudras and benefits in tamil

இந்த முத்ரா வ நீங்க பண்ண உங்க ரெண்டு கைகளோட fingers எல்லாத்தையும் நேருக்கு நேர் இருக்குற மாறி வைங்க அதாவது இந்த வீடியோல பாக்குறமாறி. இப்படி உங்க ரெண்டு கைகளோட விரல்களும் ஒன்னோடு ஒண்ணு ஒட்டி இருக்கணும் அதுக்கு அப்றம் 3 long deep breath எடுங்க இத நீங்க பணறப்போ உங்க விரல்களோட நுனிபகுதி மட்டும்தான் connect ல இருக்கணும். இந்த முத்ரா hindu goddess hakini தேவி மூலமா வந்ததுன்னு சொல்றாங்க அதுநாளாதான் இதுக்கு hakini முத்றா அப்படினு பேரு வச்சி இருக்காங்க.

sanskirit ல hakini அப்டின்ற பெயருக்கு அற்தம் என்னனு பாதிங்கண்னா power or rule. ஆயுர்வேத்த அடிப்படையா இருக்குறதுநால இந்த முத்ரா மூலமா உங்களோட mind அ நீங்க control பண்ணமுடியும்.

இத scientific ஆ கூட prove பண்ணி இருக்காங்க நம்பலோட வீரல்கள்ல 3000 கும் மேல magno receptors இருக்குன்னு. இது உங்க brain கு ஒரு வித highway மாறி work ஆகும் இது உங்களோட நரம்புகள் வழியா உங்க brain கு ஒரு வித signals அ அனுப்பும். உங்க உங்க விரல்களோட magno receptors and உங்க மூலையோட neurons அ control பன்னீங்கண்னா உங்களோட brain power அதிகரிக்கும்.

இதுநால உங்க brain boost ஆகுறதுநாள உங்க memory power அதிகரிக்கும். உங்க brain ரொம்பவே energetic ஆ இருக்கும் அதுமட்டுமில்லாம உங்களுக்குள்ள calrity அ increase பண்ணும் அதுமட்டுமில்ல creativity யயும் increase பண்ணும்.

3. தியான முத்றா

உங்களுக்கு focus and concentration ல problem இருந்துச்சிண்னா இந்த ஒரு முத்ராவ கண்டிப்பா try பண்ணுங்க. நிறைய monks அ இந்த மாறி உக்காந்து இருக்குரத பாத்துஇருப்பீங்க. யாரெல்லாம் meditation பணறப்போ mind அ relax பண்ண try பன்னும்போதும் அப்போ அவுங்கலோட கைகள் இந்த மாறி இருக்குரத நீங்க கவனிச்சிருக்கலாம். இததான் தியான முத்றா அபிடினு சொல்றாங்க இத concentration முதிரா அபிடினும் சொல்லுவாங்க. இத practice பண்ண முதல்ல நீங்க comfortable ஆ இருக்ககூடிய எடத்த select பண்ணி உக்காருங்க அதுக்கப்புரம் உங்க கைகள கீழ வைங்க இத நீங்க பண்ணுறப்போ உங்க right hand அ left hand மேல வைங்க அதுக்கு அப்றம் உங்களோட கட்ட விரல் ஒன்னோடு ஒண்ணு contact ல இருக்குறமாறி வைக்கணும் அதாவது இந்த photo ல காட்டுர மாறி பணனும்.

உங்களோட thumb fire element அ mean பன்ணுது இத முத்ரா வ நீங்க பன்னும்போது உங்க body ஓட fire elements மட்டும் active ஆ இருக்கும் மத்த எல்லா elements உம் rest ல இருக்கும் இது உங்கள ஒரு deep ஆனா meditation state கு கொண்டு போக help பண்ணுது.

இத பன்றதன் மூலமா உங்க mind அ ரொம்பவே calm ஆ வச்சிக முடியும் அதுமட்டும் இல்ல உங்களோட concentration அ அதிகரிக்கும் and உங்க mind ல வரக்கூடிய தேவையில்லாத thoughts அ தடுக்கவும் help பன்ணுது.

4. குபேர் முதிரா

இது செல்வ கடவுளான குபேரன்ன குறிக்குது இத நீங்க பண்ண உங்க கட்ட வீரலோட finger tip and உங்க index finger oda tip and middle finger ஓட tip join ஆகுற மாறி பண்ணனும் அதாவது இந்த photo ல பாக்குற மாறி பணனும். இப்படி இந்த முத்ரா வ ஒவ்வொரு நாளும் 10 ல இருந்து 15 நாள் paractice பன்னீங்கண்ண longterm ல இதன் மூலமா உங்களுக்கு ஏகபட்ட benefits இருக்கு .

இது உங்க body ல blood circulation அ அதிகபடுத்தும் உங்க heart மூலமா உங்க body fulll ஆ blood அ circulate பண்ணும். இது உங்களோட memory power and concentration அ அதிகரீச்சி உங்க ன்=brain power அ develop பண்ணும். இந்த முத்ரா வ practice பண்றதுநால உங்க mind open ஆகும் இதுநாலா உங்களோட goals ல என்னதான் problem வந்தாலும் அத எல்லாத்தையும் overcome பண்றதுக்கான power உங்ககிட்ட இருக்கும்.

இது உங்க mind and heart அ train பண்ணும்.

5. சின் முதிரா or gyan முதிரா

உங்களோட ஞானத்த உங்களோட wisdom அ அதிகரிக்கணும்னு நினச்சா இந்த ஒரு முதிரா வ கண்டிப்பா பண்ணுங்க.

இந்த முதிராவ gesture of consciousness அபிடினும் சொல்லுவாங்க நீங்க meditation பன்னும்போது இந்த மாதிரயான postion ல உக்கார சொல்லுவாங்க. அப்போ நம்பலோட கைகள் இந்த மாதிரியான position ல இருக்கும். இத பண்றதுக்கு முதல்ல உங்களோட எல்லா வீரல்களையும் நேரா வச்சிகொங்க அதுக்கப்புறம் உங்களோட index finger and thumb finger இந்த photo ல காட்டுர மாறி வைங்க உங்க ரெண்டு வீரல்களுக்கும் இடையில எந்த அளவுக்கு pressure இருக்கனும்னு பாதிங்கண்ண உங்க கைகள்ள ஒரு paper அ புடிச்சி இருந்தா எவ்ளோ அழுத்தம் குடிப்பீங்களோ அந்த அளவுக்கு pressure குடுக்கணும்.

sanskrit ல chin அற்தம் எனனா concsiousness அதுமாறி gyan கு artham எனனா ஞானம் இதுமூலமா உங்களோட concsious brain அ activate பண்ண முடியும். இது air element and fire element அ ஒண்ணு ஷேக்குறதுநாள உங்களோட concsiousness ரொம்பவே அதிகமா இருக்கும்.

6. tse முத்ரா

Yogaübung (Hand)Tse-Mudra / Übung der drei Geheimnisse

இத நீங்க பண்ண உங்க கைகள நேரா வச்சி உங்க கட்ட விறல்ல உங்க சுண்டு விறல்ல தொடனும் அதுக்கபூரம் உங்க மத்த fingers அ அது மேல மடக்கணும்.இந்த photo ல பாக்குரிங்க இல்லயா அதுமாறி பணனும். இத பன்னும்போது உங்க மூச்சா உள்ள இழுக்கும்போது உங்க வீரல்கள மூடனும் அதுவே மூச்ச விடும்போது உங்க உங்க வீரல்கள நேரா வச்சிகொங்க இத நீங்க 10 ல இருந்து 15 நிமிஷம் daily practice பண்ணுங்க.

இத நீங்க பன்னும்போது அதாவது உங்க கைகளா ஓபன் பன்னும்போது உங்களோட எல்லா பிரச்சனைகளும் நம்பல விட்டு போயிடுச்சி அபிடினு imagine பண்ணிகொங்க இந்த முத்ராவ monks ஓட leaders ஆனா kim town தா கண்டுபிடிச்சாறு அவரு என்ன சொல்றாருன்னா இது உங்களுக்குள்ள இருக்குற கஷ்டத்த வெளியேதிடும் அது மட்டும்இல்லாம உங்க கோவத்தையும் உங்க கிட்ட இருந்து வெளியேதிடும் . இது உங்களோட metabolisms யும் அதிகரிக்குது.

7. கணேஷ் முதிரா

இந்த கணேஷ் முதிரா உங்களோட chest muscles அ strong ஆக்க ரொம்பவே help பணனுது இதுல உங்க ரெண்டு கைகள்ள இருக்கக்கூடிய fingers எல்லாமே ஒன்னோடு ஒண்ணு interlock ஆகிடும் . இது உங்க problems ல இருந்து வெளிய கொண்டு வந்து உங்க life ஓட புது opportunities அ பாக்க help\பணனுது அதுனால இத obstacle remover அபிடினும் சொல்றாங்க இத நீங்க செய்யும்போது உங்க body ஓட balance அ centre ஆ கொண்டுவரும் அதாவது உங்க balance அ உங்க heart கு கொண்டு போகமுடியும். இதுதான் heart chakraa அபிடினு சொல்றாங்க . இதுநாலா உங்களோட love and compassion அ அதிகரிக்குது.

இத நீங்க பண்ண முதல்ல meditation ல pose ல ஊக்கருங்க இப்படி ஊக்கரும்போது உங்க shoulders பின்னாடியும் உங்க chest முன்னாடியும் இருக்கனும் அதுக்கப்புரம் உங்க left hand அ உங்க chest கு நேரா கொண்டு வந்து உங்க right hand அ இந்த photo ல பாகுறமாறி ஒண்ணு சேருங்க இப்போ உங்க ரெண்டு கைகலையும் opposite direction ல வைங்க. இப்படி பண்றதுநாளா உங்க body ஓட metabolism அதிகரிக்கும் அது மட்டும் இல்லமா உங்க heart chakra வ activate\பண்றதுநாளா உங்களுக்குள்ள love and kindness அ அதிகரிக்கும் கூடவே neck and shoulder pain உம் நீக்குது.

RELATED : yoga benefits