ஒரு சின்ன விஷயத்துக்கு நேரத்தையும் எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணி பெரிய வேலை செய்ய டைம் கிடைக்காமல் இருந்திருக்கா? சோசியல் மீடியா மாதிரியான பிளாட்பார்ம்ல எல்லா daily உம் நிறைய டைம் வேஸ்ட் ஆகுதுன்னு நீங்க என்னைக்காவது நினைச்சு இருக்கீங்களா இருக்கிற நேரத்தை எப்படியாவது யூஸ்புல்லா பயன்படுத்தணும் அப்படின்னு நினைக்கிற ஆளா நீங்க அப்ப நீங்க time management in 20 minutes a day அப்படிங்கற புக்கை பத்தி கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.
இந்த book ஓட author Holly reisem hanna என்ன. சொல்றாங்கனா.. Time அ usefulஆ செலவுபண்றது மூலம்மா உங்க உங்க life ல என்ன வேணா achieve பணலாம்னும் சொல்றாங்க. Time management பத்தியும் அந்த time அ எப்படி usefulஅ spend பண்ணுறதுனு பத்தியும் இந்த புக்ல ரொம்பவே detail ஆ author சொல்லிருக்காங்க.
அத பாக்குறதுக்கு முன்னாடி ஒரு கதையோட தொடங்கலாம். ரொம்பவே famous ஆனா philosophy செல்லித்தர்ர professor ஒருத்தர் இருந்தாரு. அவரு அவரோட studentsக்கு சொல்லித்தரும் போது ஒரு empty jar அ எடுத்து ஒரு 2 இன்ச்ல இருக்குற கல்ல போட்டு நிரச்சாரு. முழுசா கல்லப் போட்டு நிரச்ச பின்ன அவரோட students அ எல்லாம் கூப்டு jar நிரம்பிருச்சானு கேட்டாரு.
Jar நிரம்பித்தான் இருக்குனு ஒரே voiceல அந்த students சொன்னாங்க. அதுக்கு அப்றம் கொஞ்சம் பெரிய கல்ல எடுத்து அந்த ஜார்ல போட்டாரு.இப்ப அவரோட students கிட்ட ஜார் நிரம்பிருச்சானு கேட்டாரு. அப்பவும் அவரோட students ஜார் நிரம்பிருச்சி sirனு தான் சொன்னாங்க. ஆனா அதோட நிறுத்த professor ready ஆ இல்ல.
அதுக்கு அப்றம் கொஞ்சம் மணல எடுத்து ஜார்ல போட்டு நிரப்புனாரு. எல்லாமே நிரம்புற மாதிரி ஜார்ர மணல் வச்சி நிரப்புனாரு. இப்ப மறுபடியும் அதே questionஅ professor அவரோட students கிட்ட கேட்டாரு. அப்பவும் எல்லாரும் ஜார் நிரம்பிருச்சினு சொன்னாங்க. இப்ப professor வேற எதயும் வச்சி மறுபடியும் ஜார்அ நிரப்பல. அதுக்கு பதிலா அந்த ஜார்ற just jar ஆ மட்டும் பாக்காம எல்லாரோட life ஆ பாருங்கனு’ சொன்னாரு.
அதுல இருக்குற ஒவ்வொரு பொருளயும் நம்ம life ல இருக்குற ஒரு ஒருத்தரா நினச்சிக்க சொன்னாரு. அதாவது நம்ம life ல இருக்குற life partner, குழந்தைகள், health, life ல ரொம்ப தேவப்படுற விஷயங்கள் எல்லாமே பெரிய கல்லா நினச்சிகினும்னும்.
மற்ற விஷயமான car, வீடு, work எல்லாத்தையும் சின்ன கல்லாவும்.வாழ்க்கைல இருக்குற சின்ன சின்ன விஷயங்கள எல்லா மண்ணாவும் நினச்சிக்க சொன்னாரு அந்த professor. இப்ப இந்த ஜார்ல மண்ணுக்கு மட்டும் importance குடுத்து நிரப்பி இருந்தா, மற்ற விஷயங்கள நிரப்ப முடியாம போயிருக்கும்.
அதேதான் வாழ்ககையிலயும். சின்ன சின்ன விஷயத்துக்கு ரொம்ப நேரமும் , energyயும் குடுத்து time waste பண்ணா life ல மற்ற important விஷயங்கள பாக்க முடியாது. So time management அப்புடிங்குறது வாழ்க்கையில எல்லாரும் follow பண்ண வேண்டிய ஒன்னு. அத எப்புடி correct ஆ பண்ணனும்னு இந்த புக் நமக்கு சொல்லித்தரும். ஏன்னா time management அப்டின்றது படிச்சி புரிஞ்சி follow பண்ற விஷயம் இல்ல.அத நம்ப practical ஆ பண்ணவேண்டி இருக்கும்.
So daily 20 minutes time manage பண்றது மூலமா நா முதல்ல சொன்ன மாதிரி நம்ப life ல மணல் மாதிரி இருக்கக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள குறைக்கிறது மூலமா நமக்கு இன்னும் time கிடைக்கும்.
இது உங்களுக்கு இன்னும் தெளிவா புரிய வைக்க இந்த புக்க நாம ஒரு 6 chapterஅ பிரிச்சிக்கலாம்.
முதல்ல நாம time management in 20 days னா என்னனு பாக்க போறோம். இது நம்ம dreams அ achieve பண்ண help பண்ணுற ஒரு personal guide மாறினு கூட சொல்லலாம். இத எப்புடி பண்ணணும் அப்புடிங்குறதுக்கு ஒருதெளிவான time management strategiesஅ இந்த புக் தருது. அது மட்டும் இல்லைங்க இன்னும் நமக்கு skill related அ improveபண்ணவும் நமக்கு help பண்ணவும் இன்னும் என்னனா digital tools ஓட advantages பத்தியும் ஒரு சில tips and triks பத்தி தெரிஞ்சிக்கவும் நமக்கு help பண்ணும்.
இந்த புக்கோட layout பாதிங்கண்னா interesting design பண்ணி இருப்பாங்கா . அதுல முக்கியமா implimentation and repeatation லாம் சொல்லிருக்காங்க. அதோட நம்ம production சமந்தமாவும் அதோட resources என்ன அப்புடிங்குறது பத்தியும் பேசிருக்காங்க.
நம்ம புக்கோட author time management books அப்றம் articles-அ அதிகமா வாசிக்குற ஒரு ஆளு. அவங்க நிறைய plans , அப்றம் காலண்டர் வச்சி , online tools வச்சி study பண்ணிருக்காங்க.
இதுனால அவுங்க என்ன workலாம் பண்ணுறாங்க என்ன work லாம் அவுங்க பண்ணலனு அப்டினங்குறத அவங்க கண்டுபிடிக்க helpfulஆ இருந்தது. இதுனால அவங்களுக்கு ஒரு சில tips and tricks தெரிஞ்சது. என்னனா? குறஞ்ச நேரத்துல எப்புடி நிறைய வேல பாக்குறதுனு. இப்படி சின்ன சின்ன tricksஅ கண்டுபிடிக்க ஆரம்பிச்சாங்க. அதுமாதிரி குறஞ்ச நேரத்துல நிறய வேல பாத்து கூடுதலா சம்பாதிக்கவும் ஆரம்பிச்சாங்க. இதனால கிடச்ச free time tool பத்தியும் author சில விஷயங்கள சொல்லுறாங்க.
புதுசா சில habits கத்துக்கிறதும். வித்யாசமான strategyய try பண்றது பத்தியும அவுங்க என்ன சொல்றாங்கண்னா இது மாறி புதுசா நம்ப செய்யும்போது நம்ப extra time and efforts அ உருவாக்கி செய்ய வேண்டியதா இருக்கும். இதுனால நம்லோட பழய behaviorஅ மாத்துற சூழ்நில வருதுனா அது நம்மல இன்னும் ரொம்ப uncomfortable ஆக்கும். உங்க வாழ்க்கையில changes நடக்கனும்னா இந்த புக்ல இருக்குற processஅ correctஅ follow பண்ணாலே போதும்.
நம்ம work அ , இன்னும் கொஞ்சம் productive போகுற மாறி feel பண்ணிங்கனா அதுதான் time management system. எல்லாருக்கும் ஒரே விஷயம் set ஆகனும்னு அவசியம் இல்ல. சில பேருக்கு வேற சில time management system கூட set ஆகலாம். Self productiveஅ நாம correct ஆ பண்றதே இல்ல. காலைல எந்திச்சதும் mobileஅ எடுத்து email, social media வ automatic அ check பண்றது. இத நாம எல்லாரும் செய்றோம் இல்லயா..?. இனிமே அப்டி பண்ணாதிங்க. காலைல importantஆன work கு மட்டும் priorities பண்ணுங்க.
நாம productiveஆ இருக்கிற விஷயங்களை லிஸ்ட் எடுத்து கரெக்டா இருக்குறோமானு லிஸ்ட் எடுத்துப் பாக்கணும். இந்த சமயத்துல நம்ம போனோட நோட்டிபிகேஷன் ஆஃப் பண்றது , அப்புறம் மத்த social mediaவ ஒதுக்கி வைக்கிறதுன்னு phone அ தூரமா வச்சுக்கணும். ஏன்னா உங்க வேலை பிரேக் ஆகுறதுக்கு இதுவே ஒரு காரணமா அமையலாம்.
ஒவ்வொரு நாளும் goals செட் பண்ணி வைக்கணும் அத டைம் லாக் சிஸ்டம் வச்சு achieve பண்ணவும் செய்யணும். டைம் லாக் சிஸ்டம் அப்படின்னா நம்ம ஒரு வேலையை செய்யுறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுதுன்னு கணக்கு பண்ணி நம்ம மனசுல வச்சுக்கணும். இந்த இடத்துல ஏதாவது ஒரு விஷயம் செட் ஆகல அப்படின்னா அதை அப்படியே விட்டுரனும். இல்லைனா அதை மத்தவங்களுக்கு அசைன் பண்ணனும், இல்லனா அவுட்சோர்ஸ் செய்யணும், அதுவும் இல்லைனா அதை அப்புறமா பிராய்டீஸ் பண்ணி செஞ்சுக்கனும்.
Time locked சிஸ்டத்தை எப்படி பண்ணனும்னா ஒரு லிஸ்ட் கிரியேட் பண்ணனும் அதுதான் create a to do list. இந்த லிஸ்ட்ல நமக்கு important ஆன டாஸ்க் வேற ஏதாவது இருக்குன்னா அதையும் நம்ம include பண்ணிக்கனும் இந்த புக்ல ஆத்தர் பிளாக்கப் டைம்ல ஒரு 30 நிமிஷத்துக்கு சில விஷயங்களை add பண்ணி இருக்காங்க அது நமக்கு யூஸ்புல்லா இருக்கும் ஒரு 30 minute taskஅ வச்சும் appointmentஅ வச்சும் fill பண்ணி நமக்கு எதுல priority கூட இருக்கோ அத நாம First பண்ணணும்.
சில வேலைகல் நம்ம நினைக்கிற டைம்ல முடிக்க முடியாம கூட போகலாம் அதனால அந்த வேலைக்கு கூடுதல் importance குடுத்து வேற காரியங்கள் செய்ற வேலையில இருக்குற டைம் எடுத்து இத நம்ம முடிக்க பார்க்கணும் ஒரு ஒரு வேலை பண்ணாலும் scheduale கிரியேட் பண்ணனும் இப்படி நம்ப scheduale கிரியேட் பண்றதுனால நம்ம ஒவ்வொரு வேலை செய்றதுக்கும் எவ்ளோ டைம் ஆகுதுன்னு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் .
அது மாதிரி செல்ப் ப்ரோடுக்ட்டிவா ஆகணும்னா சுத்தி இருக்கிற டிஸ்ட்ரிக்சன்ஸை எல்லாத்தையுமே avoid பண்ணனும். நீங்க உங்க பேமிலிகிட்ட ஏன் பிரண்ட்ஸோடையும் கூட வேலை பார்க்கிற சமயத்துல டிஸ்டர்ப் பண்ணக்கூடாது அப்படின்னு சொல்லிறனும். சோசியல் மீடியா பாக்குறதுக்கு நம்ம அதிகமாக டைம் எடுத்துக்க கூடாது. நம்மள அறியாமலேயே social media ல ஒரு நாளே வேஸ்டா ஆக்கிடும். important ஆனா வேலை இருக்குற நாள்ல இப்படி ஒரு நாள வேஸ்ட் பண்றதுனால அத நாம திருப்பி பிடிக்க முடியாது. இதுல அதிகமா யோசிக்க ஒன்னும் இல்ல நமக்கான கோல நம்ம செட் பண்ணனும். Specific, measurable, achievement, relevant, timely இது மாதிரியான ஸ்மார்ட் tips பத்தி இந்த புக்ல refere பண்ணி இருக்காங்க.
ஒரு விஷயமும் இல்லாத matterகு நீங்க டைம் வேஸ்ட் பண்ற ஆளா இருந்தீங்கன்னா அப்போ நீங்க டைம் மேனேஜ்மெண்ட் பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியமான விஷயம். Partyல waste பண்ற சமயம். Insta ல scroll பண்ற டைம், travel பண்ற time னு வீணா waste பண்ணாம இருக்க. நீங்க இன்னும் அதை productiveஅ முன்னோக்கி போக இது helpful அ இருக்கும். Richest and healthy இந்த மாறி இருக்கக்கூடிய clubல join பண்ணுங்க. அது உங்க goals அ achieveபண்ண ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். Smart, measurable, achievable, resourcesful, timely இது உங்கள இன்னும் இம்ப்ரூவ் பண்ண ஹெல்ப் பண்ணும்.
இதுநால நீங்க இன்னும் பெரிய விஷயங்கள அச்சீவ் பண்ண தொடங்கும். உங்க பிளான் பத்தின முழு தெளிவு உங்களுக்கு இருக்கனும் . ஒன்னு மட்டும் உறுதி practice மட்டும் தான் ஒரு மனுச நினைக்குற விசயத்த அச்சிவ் பண்ண ஹெல்ப் பண்ணும்.அது மாதிரி distraction உருவாக்குற எந்த ஒரு விஷயமும் நம்மல time block ல மாட்டிக்க வச்சிடும்.
The 12 week year book-அ எழுதுன brain p. Moran ம் இந்த strategyய use பண்ணி பல goalஅ அச்சீவ் பண்ணி இருக்காரு. அத அவரு தன்னோட bookல குறிப்பிட்டு இருக்காரு. மத்தவங்க ஒரு வேலையை செய்ய 12 மாசம் எடுக்கும் போது இவர் மட்டும் அந்த வேலையை செய்ய வெரும் 12 வாரங்களை எடுத்துக்கிட்டாரு. அது மட்டும் இல்லாம முக்கியமான வேலய செய்றதுக்குலாம் இவரு ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணி time block set பண்ணி வச்சி work பண்ணுவாரு.
இப்ப நாம to do list organize பண்றதுல இருக்குற 5 step அ பத்திதான் பாக்க போறோம். இத follow பண்ண பல காரணங்கள் இருக்குது. ஆனா இதோட மெயின் ரீசன் என்னன்னா கூடுதல் டைம் மேனேஜ்மென்ட் .இப்ப வேலை செஞ்சிட்டு இருக்கும்போது எக்ஸ்ட்ரா டைம் தேவைப்பட்டதுன்னா நீங்க டைம் மேனேஜ்மெண்ட் பத்தி படிச்சுதான் ஆகணும் .இதனால நம்ம ஒர்க் ரிலேட்டடா இருக்குற to do listஅ prepare பண்ணணும். அதனால இப்ப சொல்லப்போற 5 steps அ follow பண்ணணும்.
Step number 1 செய்யப்போற important work அ எல்லாம் ஒரு paper ல எழுதி வைங்க. மனசுல யோசிக்கிற எல்லா விஷயத்தையும் ஒரு பேப்பர எடுத்து எழுதி உங்க மனச free ஆக்குங்க.appointments or work எதுவாயிருந்தாலும் அந்த பேப்பரை எடுத்து எழுதி வச்சுக்கோங்க.
Number 2 உங்களுக்கு எது ரொம்ப இம்பார்ட்டன்னு தெரிஞ்சு வச்சுக்கோங்க, லேட்டா ஒர்க்க பண்ணா போதும் அப்படிங்கற வேலையும் தெரிஞ்சி வச்சிக்கோங்க உங்க லிஸ்ட்ல ரெண்டு காலமா டிவைட் பண்ணி வச்சிக்கோங்க அதுல first columnல இன்னைக்கு செய்ய வேண்டிய எல்லா work கயும் fill பண்ணுங்க. இரண்டாவது columnல நாளைக்கு பண்ணா போதும் அப்புடிங்குற வேலய எல்லா அதுல எழுதுங்க.
Step 3 short term and long term ஆ இருக்குற எல்லா goalஅயும் to do list add பண்ணுங்க. இதனால நம்ம personal goals பத்தி நமக்கு தெரியும். முக்கியமான விஷயம் என்னவோ அதுக்கு நாம priority கொடுப்போம்.
Number 4 முக்கியமா செய்ய வேண்டிய வேல எல்லாம் முன்னாடியே பண்ணிடுங்க .தேவயில்லாத விஷயத்துக்கு நம்மளோட டைம் அ வேஸ்ட் பண்ண கூடாது. நீங்க வேஸ் பண்ணுற டைம்ல என்ன ஒர்க் பண்ணனுமோ அதை ஒரு தடவை ரிவ்யூ பண்ணி வைக்கணும். அது ரொம்ப helpful ஆ இருக்கும்.அது மாதிரி முக்கியமா இல்லாத work எல்லாத்தையும் to do list ல இருந்து எடுத்துறுங்க.
Number 5 ஒரு டைம் லாக் செட்டில் உருவாக்குங்க. என்னை நம்புங்க இதுல நீங்க முக்கியமான விஷயங்களை மட்டும் குறிச்சு வைக்கிறதுனால அது உங்க லைப்ல இன்னும் மேல improveபண்ணும். அதே மாதிரி to do list அ உருவாக்கும்போது ரொம்ப importantஅ இருக்குற டாஸ்க் மட்டும் include பண்ணுங்க .அப்பதான் நம்ம work அ நம்ம correctஅ timeக்கு complete பண்றமானுத் தெரியும் .அதுக்கப்புறம் அதை செய்றதுக்கான முழு வேலயில நாம இறங்கி செய்ய ஆரம்பிச்சிடுவோம். நம்ம வேலையை கரெக்டான time ல செய்ய ஆரம்பிக்கும் போது அதோட கூட time அ correctஅ மேனேஜ் பண்ண ஆரம்பிப்போம். இதை correctஅ இத நீங்க யூஸ் பண்ணும் போது உங்க லைப்அ இன்னுமே improve பண்ணி focus ஆகறதுக்கு ரொம்பவே helpful அ இருக்கும். So எந்த நேரத்துல ஒரு to do list அ create பண்ணி வச்சுக்கோங்க.
Next அ ஒரு stop doing list அ create பண்ணி வச்சிக்கோங்க. To do list அ எப்டி create பண்றதுனு பாத்துட்டோம்.அதுனால இப்ப எந்த விஷயம்லாம் பண்ணக் கூடாது.இல்லனா எந்தமாதிரி விஷயத்துக்கொல்லாம் no சொல்லுறதுனு பாக்கலாம். இப்ப லிஸ்ட்ல ரொம்ப similar அ இருக்குற work அ சேக்கனும். அதுக்கப்புறம் நம்மளோட weakness என்ன அப்படின்னு நான் புரிஞ்சிருக்கும் .நமக்கு ஒரு விஷயம் வேணாம் அப்புடினா நம்ம அதுல straight forwardஅ இருக்கனும். நம்ம நம்மளோட to do list create பண்ணும் போது ரெண்டு column create பண்ணி first columnல Immediate அ பண்ண வேண்டியத add பண்ணோம் and இன்னொரு columnல மெதுவா பண்ணலாம் அப்படின்னு நம்ம ஒதுக்கி வச்ச ஒர்க்ஸ் எல்லாம் ஆட் பண்ணோம். கண்டிப்பா இப்டி பண்ணும் போது சீக்கிரமா முடிக்கனும்னு முடிப்போம். And next columnல இருக்குற work அ review பண்ணுவோம். ஆனா நம்மலோடhuman behavior காரணத்துனால நாம ஒதுக்கி வச்ச வேலய கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அது அவ்ளோ importantஅ தெரியாது. ரெண்டாவது columnஅ நாம சேத்து வச்சி பாக்கும் போது உங்களுக்கு இது புரியும். இந்த list அ நீங்க பாக்கும் போது உங்களுக்கு தேவயில்லனு படுற விஷயங்கள முதல்ல தூங்குங்க. இது சொல்லுற அளவுக்கு இல்லனாலும் உங்களுக்கு ஒரு work plan உருவாக்கனும்னாலும், தேவையில்லாத காரியம்லா செய்யாம இருக்கனும்னாலும் இது helpful ஆ இருக்கும் and நாம அநாவசியமான விஷயத்துக்கு no சொல்லிப் பழக்கம்.
இந்த இடத்துல author நமக்கு ஒரு சில examples அ குடுக்குறாங்க. இது மூலமா எது தேவயில்லாத விஷயம் எனனானு நமக்குப் புரியும். ரொம்ப exaggerated அ ஆகுறது, Phone ல சும்மா scrollபண்ணிட்டே இருக்குறது,உங்களாள மாத்த முடியாத விஷயங்கள பத்தி worry பண்ணுறது, Videos பாத்து time waste பண்ணுறது, Articlesல negative comments read பண்ணுறது, smart phone அ சும்மா check பண்ணிட்டே இருக்குறது. இது மாதிரி use இல்லாத விஷயம் உங்க life ல நிறய இருக்கும். இந்த மாதிரி விஷயங்கள உங்க list ல add பண்ணிக்கோங்க.
அடுத்து focused அ இருக்கனும். சிலர் time management பண்ண list create பண்ணுவாங்க, சிலர் குறிப்பிட்ட timeகு வேலய செய்யனும்னு நினைப்பாங்க.ஆனா correct timeகு வேலய முடிக்குறது அவர்களுக்கு அவ்ளோ easy இல்ல. சிலருக்கு அவங்க important workஅ முடிக்க முடிலனா வேற easyயான வேலய பாக்க போய்ருவாங்க. நீங்க எப்பவாச்சும் யோசிச்சி இருக்கீங்களா? இவ்வளோ plan and strategy பண்ணையும் அவங்களால அவங்க வேலய ஏன் முடிக்க முடிலனு.
இதுக்கு answer ரொம்பவே simple time log சேயுறது and நாம correctஅ time management பண்றது இல்ல . அதுனால work அ குறிப்பிட்டtime ல முடிக்க முடியுறது இல்ல. Timeஅ correct use பண்ணணும்னா நாம correctஅ focusedஅ இருக்கனும். நாம முழு effort அயும் work ல குடுக்குறது னால correct timeல முடிக்க முடியாம போகலாம். Time management ஓட main factor, focus தான். எல்லா productiveஆன book ல சொல்ற மாதிரி இந்த புக்லயும் சொல்லுறது. நம்ம கிட்ட இருக்குற main problem time management பண்ணாம இருக்குறது தான் and correctஅ focus ஆகாம இருக்குறது. இத பத்தி இன்னும் தெரிஞ்சிக்க mind management not time management அ பத்தி தெரிஞ்சிருக்கனும்.
நீங்க focus பண்ணணும்னா multi tasking பண்ணுறத கொறச்சிகனும். ஒரு நேரத்துல ஒரு விஷயம் தான் பண்ணணும். ஆனா நீங்க ஒரே நேரத்துல நிறய work பண்ணிங்கனா நல்ல results வராது. அதுனால ஒரு நேரத்துல ஒரு வேலய பண்ணுங்க. நீங்க focused ஒரு நேரத்துல ஒரு வேலய செய்யும் போது எல்லா வேலயும் correctஅ முடியும். இந்த வேலய நீங்க செய்யும் போது வெளிய இருக்குற noise அ மொத்தமா avoid பண்ணிறனும். இப்ப நாம இந்த video ல பாத்த விஷயங்கள மறுபடி ஒருமுறை summary மாறி recap பாக்கலாம்.
- எப்பவும் time management பண்றதுல கவனமா இருக்கனும். அதுமட்டு இல்ல time block விஷயங்கள பண்ணி time managementபண்ணணும்.
2 . ரொம்ப importantஅ இருக்குற விஷயத்த மட்டும் to do list ல சேத்துக்கோங்க. அப்ப தான் work அ correct time ல முடிக்க முடியும். இத நீங்க prepare பண்ணி முடிச்சிட்டிங்கனா அந்த வேலய செய்ய focus பண்ணுங்க..
3. தேவயில்லாத விஷயத்துல நேரத்த wasteபண்ணாம இருக்கனும்.
4. ஒரு வேலய செய்யும்போது எந்த distractionனும் இல்லாம முழு focusedஅ அந்த வேலய பாக்கனும்.
5. வேலயும் அந்த வேலய செய்றதுக்கான time அயும் மனசுல வச்சி வேல பாக்கணும்.
So friends இந்த புக்ல time management செய்யுறத பத்தி பாத்தோம் . இதுனால நம்ம life இன்னும் protective ஆ இருக்க போகுது. அதுமட்டும் இல்லாம ஒரு நல்ல changeஅ நமக்குள்ள கொண்டுவரும். இதுலாம் time management அ correctஅ use பண்றனால நடக்கும். உங்க lifeல ஒரு நல்ல change உருவாக்கனும்னு நினைக்குற ஆளா நீங்க அப்ப இந்த புக்ல இருக்குற விஷயத்த செஞ்சாலே போதும்.
Related : உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 பழக்கங்கள்