உங்க முகத்த பொலிவாக்கணுமா இத பண்ணுங்க glowing skin tips in tamil

இன்னைக்கான நிலைமையில கிட்டதட்ட 1000 கக்கும் மேல skincare products இருக்கு. அந்த products என்ன அத எப்படி யூஸ் பண்ணணும்னு நம்ப already நிறைய பதிவு போட்டுருக்கோம் .

ஆனா நம்பள்ள இருக்குற majority of peoples- கு இருக்குற doubt எண்ணனா எந்த product எப்போ யூஸ் பண்ணணும்னு தெரியாம இருக்குறதுதான் குறிப்பா சொல்லணும்னா day time ல night ல என்ன ப்ராடக்ட் யூஸ் பண்றது ஜிம்- கு போறதுக்கு முன்னாடி gym போய்ட்டு வந்ததுக்கு அப்றம் எத யூஸ் எத ஃபேஸ்கு apply பன்னணும்னு தெரில??

நம்பலோட ஸ்கின் type ஒவ்வொரு age கும் ஒவ்வொரு season கும் ஏத்த மாறி மாறிக்கிட்டே இருக்கும். லைக் உங்க skin oily ஆ இருக்கலாம் Dry ஆ இருக்கலாம் இல்லனா இரண்டும் கலந்த combination ஆ கூட இருக்கலாம். அதுக்கேத்த மாறிதா நம்ப product அ choose பணனும்.

morning இருக்கக்கூடிய skin க்கும் evening இருக்கக்கூடிய skin க்கும் நிறைய விதியாசம் இருக்கு . இந்த பதிவுல சொல்லப்போர சில பேசிக் ஆன skin routines ஆ follow பன்னாலே போதும் உங்களோட skin-அ அழகா வச்சிக்க முடியும்

உங்களோட ஸ்கின் நல்ல இருக்கணும்னா இந்த பதிவுல சொல்ல போற skin care routines அ atleast ஒரு நாளைக்கு 2 தடவையாவது பண்ணனும் or உங்களோட ஸ்கின் type கு ஏத்த மாறி 3 தடவை கூட பன்னிக்கலாம்.

இந்த பதிவுல நம்ப இரண்டு விதமான ஸ்கின் routines பத்திதான் பார்க்க போறோம் முதல்ல day skin care routine இரண்டாவது night skin care routine.

first நம்ப ஸ்கின் care ல பண்ணக்கூடிய basic ஆன ஒரு சில விஷயங்கள பத்தி பாத்துட்டு அதுக்கு அப்றம் இந்த ரெண்டு routines பத்தி பாக்கலாம் .

First உங்க முகத்த wash பணனும் skin அ wash பண்றது மூலமாவே முகதுல இருக்ககூடிய oil pollution dust இதெல்லாம் போகிடும்.

second உங்களோட skin கு moisture apply பணனும் அதாவது உங்க ஸ்கின்கு தேவையான ஈரபதம் கொடுக்கணும்.

third உங்க ஸ்கின் கு damage இல்லாம protect பணனும். உங்க ஸ்கின் அ affect பண்ண கூடிய cream and oils அ avoid பணனும்

example கு நீங்க காலையில bed ல இருந்து எழுந்த உங்க skin அப்டியே oil ஆ and sweat ஆ இருந்துருக்கும் . அப்றம் sunlight ல இருந்தும் pollution ல இருந்தும் உங்க ஸ்கின் damage ஆகிடும் இந்த steps அ செயுறது மூலமா உங்க skin -அ damage ஆகாமா பொழிவா வச்சிக்க முடியும்.

நீங்க தூங்குறதுக்கு முன்னாடி இத பண்ணிட்டு போகும்போது உங்களோட ஸ்கின் damage ஆ இருந்தாலும் கூட automatic – ஆ repair ஆகிடும்.

நீங்க ஜிம் கு போற person ஆ இருந்தீங்கண்னா இந்த விஷயத்த face பண்ணி இருப்பீங்க நீங்க work out பண்ணுறப்போ உங்க ஃபேஸ் ல இருந்து அதிகபடியான sweat அந்த oil வரும் இத நீங்க கண்டுக்காம விட்டீங்கண்னா அது உங்க முகதுல படிச்சி skin problems வரவைக்கலாம்.

இதுநாலா நீங்க ஜிம் போற person ஆ இருந்தா ஜிம் போறதுக்கு முன்னாடியும் and ஜிம் போய்ட்டு வந்ததுக்கு அப்றம் முன்னாடி சொன்ன 3 steps ஆ நீங்க செய்யணும்.

இந்த 10 ஸ்கின் care routine பண்ணுங்க உங்களோட skin அழகா வந்துடும்னு நிறைய வீடியோல பாத்துருபீங்கா ஆனா உண்மை என்னனா இந்த மாறியான skin care routines அ பண்றது மூலமா உங்க skin அ 10 கக்கு 8.5 அளவுக்கு கொண்டுபோகுமே தவிர உங்க ஸ்கின் அ complete ஆ change பண்ணாது.

ஸ்கின் care routines கு market ல எக்கச்சக்க products இருக்கு ஆனா என்ன கேட்டீங்கண்ண இதுக்கு ஒரு single product மட்டும் use பன்னாலே போதும்.

Cleaning

glowing skin tips in tamil
A young man splashing water on his face

Day skin care routine routine ல முதல்ல பண்ண வேண்டிய விஷயம் cleaning , நீங்க gym போறதுக்கு முன்னாடியும் gym போனதுக்கு அபிரமாவும் உங்களோட face அ clean பண்ணனும். இதுக்கு நீங்க face wash யூஸ் பண்ணலாம். face clenser யூஸ் பண்ணாதீங்க ஏன்னா ஃபேஸ் wash யூஸ் பன்றப்போ அது நம்ப facela romba hard ஆ நம்ப முகதுல இருக்குற oil and sweat அ எடுதுடும் face clenser பாதிகண்ணா இது நம்ப face ல இருக்க dirt அ light ஆ தா remove பண்ணும். இதுவே ஒரு monsoon season ல விழி skin காக நீங்க tea tree salicilic acid clenser use பணலாம்.

நீங்க morning gym கு போய்ட்டு வரிங்கனா nivea ஓட darkspot reduction use பண்ணலாம் உங்களுக்கு best ஆ இருக்கும் .

morning ஜிம் போகமாட அபிடினா நீங்க face wash பண்ண oru பேசிக் cleanser பயன்படுத்தலாம்.

இப்படி cleanser and face wash use பணறப்போ உங்க முகத்துல இருக்கு oil and dirt ல poitu romba clean ஆன face ஆ தெரியும்

இரண்டாவதா advanced skincare

இதுல இந்த step ல முகதுக்கு ஒரு சில chemicals use பயன்றதன் மூலமா நம்பலால நம்ப skin ல specific changes அ கொண்டு வர முடியும். example உங்க ஸ்கின் ல இருக்குற dark spots and pimples அ கம்மி பண்ண முடியும்.

உங்க skin ரொம்ப dry ஆ இருக்குனா நீங்க Hydrating Face Toner Use பணலாம். உங்க skin ஆ மதவங்கள விட brighten ஆ இருக்கணும்னா vitamin c serums use பணலாம். உங்களுக்கு நிறைய chemicals face ல add பண்ண புடிக்கலான இந்த niacinamide serum use பணலாம் இது உங்க skin அ hydrated ஆவும் healthy ஆவும் வச்சிறுக்கும் .

எனக்கு நிறைய pimples இருக்கு இதுக்கு என்ன chemical யூஸ் பணலாம்னு கேஎக்குறீங்களா. pimples problems க்கு நீங்க doctor கிட்ட consult பண்றதுதா best way.

3 rd step Mositurizer

lowing skin tips in tamil

இந்த moisturizer use பண்றது மூலமா உங்க skin ல இருந்து வரக்கூடிய தேவஇல்லாத நீரை தடுக்க முடியும். இத face ல apply பன்றப்போ ரொம்ப thick ஆ இல்லாம light ஆ அப்ளை பண்ணுங்க. அதுவே அந்த cream ஏ ரொம்ப திக் ஆ இருந்தா அதுவே உங்களுக்கு ஒரு uncomfortable ஆனா feeling அ குடுக்கும்.

அதுனால இத யூஸ் பன்ரப்பையும் சரி buy பன்னும்போதும் சரி ரொம்ப light ஆ இருக்குற cream- அ யூஸ் பண்ணுங்க . என்னோட suggestion எண்ணனா argan and rose day cream யூஸ் பண்ணலாம். அப்படி இல்லனா ஒரு basic daily face maoisturizer use பணலாம் .

அதுவே உங்க ஸ்கின் ரொம்ப oily ஆ இருக்குனா oatmeil moisturizer use பணலாம் இது உங்க skin கு perfect ஆ இருக்கும். உங்கள்ல நிறைய பேரு கேக்கலாம் moisturizer ஆ aloe vera gel யூஸ் பணலாமானு yes கண்டிப்பா யூஸ் பணலாம் .

ஆனா இதுல இருக்க drawback என்னனா இது skin ல sticky ஆ இருக்கும் அதுனால ஒரு uncomfortable feel குடுக்கும் . இதுநாலா இத day time ல use பன்றத விட night ல அதிகம் யூஸ் பணலாம்.

4-வதா நம்ப பாக்க போறது sunscreen .

நம்ப ஃபேஸ் டேமேஜ் ஆகுறதுளா முக்கிய காரணமே இந்த sunlight தான். sulight ல நம்ப உடம்புக்கு நல்லது சேக்குற Vitamin d இருந்தாலும் சில சமயங்கள்ல நம்ப ஸ்கின் கு harmful ஆவும் இருக்கு.

குறிப்பா சொல்லணும்னா sunlight ல இருந்து வரக்கூடிய Uv Rays and uvb நம்பலோட skin ரொம்பவே affect பண்ணுது. இதுநாலா நீங்க ஒரு best ஆனா sunscreen யூஸ் பண்ணா உங்க skin ஆ நல்ல வச்சிக்க முடியும். இதுக்கு நீங்க spf 40 , 50, 60 Creams use பணலாம் இது மதத விட better results கொடுக்குது.

so இதுதான் day skin care routine அடுததா night skin care routine ல எனன steps இருக்குனு பார்க்கலாம் .

day routine பாத்த மாறியே night routine லயும் first step cleaning தா நம்ப day routine ல ஜிம்கு and work கு போவோம் இதுநாலா நம்ப face oil dirt sweat இருக்க வாய்ப்பு அதிகம் அதுனால facewash பண்ணரது better அதுவே night ல நம்ப எங்கயும் வெளில போக மாட்டோம் அதுனால sweat oil dirt இருக்க chance கம்மி இதுநாலா நீங்க light ஆ இருக்குற cleanser use பணலாம்.

இது உங்க skin ல light ஆகதான் ஸ்டிக் ஆகும் night இத யூஸ் ரொம்ப comfortable ஆ இருக்கும்.

second advanced skincare இதுல majority of peoples night தூங்கா போறதுக்கு முன்னாடி retinoids use பண்றாங்க ஏண்ணு பாதிங்கண்ண aging ஆக கம்மி பண்றதுக்காக அதாவது வயசு ஆனாலும் தன்னோட முகம் இளமையா இருக்கணும் அப்டின்றதுக்காக. உண்மையா சொல்லணும்னா aging அப்டின்றது நம்ப முகத்தை சார்ந்தது இல்ல அது நம்பலோட உடம்ப சார்ந்த விஷயம். aging அப்டின்றது ஒரு natural process அத நம்பலால நிறுதவே முடியாது.

எனக்கு வயசு கம்மீதா இருந்தாலும் எனோட face ரொம்ப wrinkles and lines மாரி இருக்குனு பீல் பன்னீங்கணா அதுக்கு முக்கிய காரணம் இந்த cologen குறைபாடுதான். இந்த cologen தான் நம்ப skin ஓட elasticity decide பண்ணுது.

இது dead cell remove பனிட்டு new cells அ replace பண்ணும் அப்டி பண்றதுநாலா உங்க skin நல்ல structure ஆ strength ஆ elastic ஆ இருக்கும். நமக்கு age ஆக ஆக இந்த cologen கம்மியாக்கிட்டே வரும் இத தடுக்க quality supplimentsஉங்க diet ல add பணிக்கலாம் for example h . k vital skin radiance collogen use பணலாம். இத 2 மாசம் யூஸ் பன்னாலே உங்களோட ஸ்கின் ரொம்ப clean ஆ radiant ஆ soft ஆ இருக்கும்.

night Moisturizer. நீங்க எந்த type of moisturizer use பன்னாலும் day time ல damage ஆனா skin ஆ அது night time ல skin அ repair பண்ண use ஆகுது. day time ல light ஆ moisturizer use பண்ண சொல்லிறுப்ப ஆனா night ல கொஞ்ச எக்ஸ்ட்ராவா பண்ண வேண்டி இருக்கும். oily faces ஆ இருந்தா night ல cream கம்மியா யூஸ் பண்ணுங்க normal dry skin ஆ இருந்தா நீங்க கொஞ்சம் thick ஆ இருக்குற cream அ use பணலாம்.

moisturizer கொஞ்ச expensive அபிடினு feel பன்னீங்கண்னா னா ஏற்கனவே சொன்ன மாறி நீங்க aloe வேற gel use பணலாம். night ல moisturizing கு aloe vera gel better னு experts ஏ சொல்றாங்க.

உங்களுக்கு இன்னொரு bonus tips உம் இருக்கு நம்ப skin ல dead cells ரிமூவ் பண்ண நம்ப clay mask kooda use பணலாம். இதுக்கு நீங்க multani metti and hyaluranic acid use பண்ணலாம் other products ஆனா exofoliat weekly once யூஸ் பண்ணலாம் லைக் exofoliate face wash and exofoliate toner serum கூட யூஸ் பண்ணலாம்

இப்போ நம்ப day and night ரெண்டு skin care routines யும் பாரதுட்டோம் இதுல இருக்குற steps அ follow பன்னாலே உங்களால நல்ல ரிசல்ட்ஸ் அ உங்க ஸ்கின் ல கொண்டு வரமுடியும் .

RELATED:உங்க உடம்பை வழுவாக்க இத பண்ணுங்க