உங்கள் ஸ்கின் பராமரிக்க இத பண்ணுங்க skin maintenance tips in tamil

HELLO GUYS இன்னிக்குனான சூழ்நிலையில நம்மள நிறைய பேர் நம்ளோட ஸ்கின் பத்தி கேர் பண்ணிகிறதே இல்லை நம்ப ஸ்கின் பத்தின ஒரு பேசிக் ஆன ஐடியா கூட நமக்கு கிடையாது, சோ இந்த விடியோல நான் என்னோட லைப்ல ஸ்கின் மெயின்டையின் பண்றத்துக்கான டெயிலி ரொடின் பத்தி சொல்ல போறேன்,

drinking water

டெய்லிமே நம்ம தண்ணி குடிக்கிறது நம்ப உடம்புக்கு மட்டும்இல்லாம நம்ப ஸ்கின்க்கும நல்லது. நம்ப ஸ்கின்ன மெயின்டைன் பண்றத்துக்கு என்னதான் டீரிட்மெண்ட் எடுத்தாலும் சரி நிறைய புரோடக் யூஸ் பண்ணாலும் சரி தண்ணி குடுக்குற அளவுக்கு பெணிபிட் எதுவுமே குடுக்காது,so அதுநாலயே என்னோட டெய்லி ரொடின்ல 2.5 லிட்டர் லேந்து 3லிவரை குடிச்சிடுவேன், இப்படி நீங்க தண்ணி குடிக்குறது முலமா உங்க பாடியோட மெட்டபாலிசத்தையும் இம்புரூவ் பண்ணும். உங்க பேஸ்ஸ ப்ரைடாவும் அட்றாக்டிவாகவும் வச்சிகணும்னா இந்த தண்ணி குடிக்கிற பழக்கத்த டெய்லி ரொடின்ல ஒண்ணா மாத்திக்கோங்க

லோபா பாதிங்

ஸ்கின் மேன்டஸ் முக்கியமான ஒன்னுதான ஸ்கின்ன சுத்தமாக வைச்சிகிறது நம்ம குளிக்கும்போது நம்மோடு பாடியோட முன்பகுதிய சுத்தம கிளினா வாஸ் பன்னியடுவோம்.ஆனா நம்ம பாடியோட பின் பகுதியை சுத்தம வைச்சியிருக்குறது கொஞ்சம் கஷ்டம் குறிப்பா சொல்லனும்மான உங்களோட முதுகு பகுதி

பின்புற இடுப்பு பகுதிகள உங்க கைகளாள வாஷ் பண்ணுறது ரொம்ப கஷ்டம் இதுகாகதா இந்த லோ பாதிங் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும் இதுமுலம உங்க முதுகு பகுதிய இசிய வாஸ் பன்ன முடியும் இந்த பிராடைட் ஆன்லைன் கூட அவலைபளாத இருக்கு உங்க ஸ்கின்ன பொறுத்து இந்த பிராடைட் வாங்கிகலாம் பார் ஏக்சாப்புள் உங்க ஸ்கின் சாப்ட்ட இருக்குனா சாப்டா இருக்க கூடிய லேபா பயன்படுத்துங்க அதுவே ஹாடான ஸ்கின் கொண்ட நபரா இருந்த ஹாடானலேபாயன்படுத்திக்கலாம்

3.ஸ்டேப் குறுமிங்

நான் எங்க எப்போ டிரவல் பன்னாலும் சரி இந்த கிட் எப்போதும் என்கிட்ட இருக்கும் அந்த கிட் எனனா ஒரு டிரிம்மர் சிஸ்சறும் தாம் இந்த ஸ்கின் மேன்டன்ஸ்ல முக்கியமான ஒரு விசியம் தான் குறுமிங் உங்க ஹர் ஸ்டைல்ல இருங்கட்டும் ஆர் உங்க பியாட இருக்கட்டும் இரண்டுமே பெர்பேக்ட இருந்தா மட்டும்தான் நீங்க attractive ஆ தெறிவீங்க.உங்க face attractive ஆ தெரியனும்னா உங்க face ல இருக்ககூடிய தேவை இல்லாத முடிகல நீங்க correct அ cut பண்ணி trim பண்ணி வச்சிக்கணும். நீங்க நினைக்கலாம் haircut பண்ணுறப்பவே இத பண்ணிடுவாங்க அப்பறம் இது எதுக்கு அபிடினு யோசிக்கலாம் once நீங்க hair cut பண்ணதுக்கு அப்புறம் கொஞ்ச நாளுலயே உங்க முகத்துல தேவ இல்லாத முடிகள் வளர ஆரம்பிக்கும் குறிப்பா சொல்லணும்னா உங்க புருவத்துக்கும் உங்க நெத்திக்கும் இடைபட்ட பகுதில முடிகள் வளர ஆரம்பிக்கும் and உங்க beard ஓட மேல் பகுதிலயும் சின்ன சின்னதா முடிகள் வளர ஆரம்பிக்கும் இத எல்லாம் trimmer மூலமா நீங்க அடிக்கடி cut பண்ணி வச்சிக்கணும் அடுத்ததா உங்க மீச உங்க lips அ மறைக்குற அளவுக்கு வளறப்போ நீங்க அத corect ஆ cut பண்ணி வாசிக்குறதும் அவசியம்.

அதுமட்டும் இல்லாம உங்க கழுத்து பகுதில இருக்கக்கூடிய beard அ correct ஆ cut பணனும் for example உங்க beard adam apple கும் உங்க chin கும் நடுவுல visible ஆ இருக்குற மாறி cut பணனும். இப்படி நீங்க cut பண்ணுறப்போ உங்க beard அதிகமா உள்ளவும் இருக்கக்கூடாது வெளிலயும் இருக்ககூடாது அது மாறி நீங்க cut பணனும்.

4. facewash and sunscreen

A young man splashing water on his face

நம்ப முகத்த attractive ஆ வச்சிக்கணும்னா கண்டிப்பா அத நம்ப clean ஆ வச்சிக்குறதும் ரொம்ப அவசியம் . அதுனால daily morning எழுந்த உடனே face wash பண்ணுங்க and night தூங்க போறதுக்கு முன்னாடியும் face wash பண்ணிட்டு தூங்க போங்க. நீங்க அடிக்கடி வெளில போவீங்க அப்டின்னா எப்போலாம் வெளில போறீங்களோ போயிட்டு வந்ததுக்கு அப்புறம் உடனே உங்க face அ wash பணனும்.

அடுத்ததா sunscreen நீங்க அடிக்கடி வெளில போகுற நபர இருந்தா உங்களுக்கு கண்டிப்பா sunscreen தேவபடும். நிறைய பேரு night and morning மட்டும் sunscreen use பன்நூறாங்க ஆனா இது அந்த அளவுக்கு better results அ தராது every 2 hours கு once நீங்க sunscreen use பணனும் இப்படி பன்றதன் மூலமா உங்க face எப்போவவுமே fresh ஆ இருக்கும். suncreen ல இததவிர இன்னும் சில benefits கூட இருக்கு நம்ப எல்லாருமே அதிகமா mobile screen லயோ or laptop screen லயோ தான் அதிகம் time spend பண்ணுரோம் இதுநால கூட உங்களோட skin tone மாற வாய்ப்பு இருக்கு இந்த problem அ solve பண்ணவும் உங்களுக்கு sunscreen helpful ஆ இருக்கும். நிறைய பேரு பண்ணுற common ஆன ஒரு mistake எனனா இந்த sunscreen அ avoid பண்ணுறதுதான். so இந்த suncreen அ use பண்ணுங்க.

night care routine

இந்த nightcare routine ல ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்தான் what we need to take care அதாவது நீங்க எத care பன்னபொரிங்க அப்டின்ரது ரொம்ப முக்கியம். இந்த உலகத்துல ஒவ்வொரு person உம் unique ஆன face அ கொண்டுருப்பாங்க ஒவ்வொன்னும் வேறுபடும் அதுமாரிதா நம்ப skin problem உம் ஒவ்வொன்னும் வேறுபடும். இந்த unique ஆன ப்ராப்ளம் கு நீங்க unique ஆன solution உம் find பணனும். first உங்க face ல pimples அதிகம் வருது அப்டின்னா night தூங்குறதுக்கு முன்னாடி நீங்க salicilic acid இருக்குற cream or serum அ உங்க face ல apply பண்ணிட்டு தூங்குங்க அதுவே உங்க முகத்துல balckspots அதிகமா இருக்குனா நியாசினிமைட் இருக்குற cream அ face ல apply பண்ணிட்டு படுங்க. உங்களுக்கு ரெண்டு problem உம் இருக்குனா இந்த ரெண்டு chemicals உம் இருக்குற creams and serums கூட இருக்கு நீங்க அத use பன்னிக்கலாம். உங்க கண்களுக்கு அடில dark circles இருக்குனா under eye creams அ நீங்க use பண்ணலாம். என்னால நிறைய chemicals அ use பண்ண முடியாது அபிடினு நினசசீன்கன்னா நீங்க moisturiser அ use பண்ணலாம். நீங்க எந்த ஒரு cream or serum யூஸ் பன்னாலும் சரி அது உங்க problem கு relevent ஆ இருக்கணும். இத எல்லாம் பண்ண உடனே ஒரே night ல உங்க skin மாரிடுமானு கேட்டா கண்டிப்பா இல்ல இத நீங்க regular ஆ பண்ணிட்டு வற்றதன் மூலமா உங்களால long time ல உங்க face ல கண்டிப்பா changes கொண்டு வரமுடியும். இது முன்னாடி இருந்த உங்க face அ விட 2 times better results கொண்டுவரமுடியும். அதுனால நீங்க எத skip பனாலும் சரி இந்த night skin care routinemiss பண்ணவே கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *