pradeepa

pradeepa

தமிழ்நாடா…. தமிழகமா…!! tamilnadu name history in tamil

கடந்த ஒரு சில நாட்களாக பரபரப்பா பேசப்படுவது தமிழ்நாடா….தமிழகமா… அப்படின்னு தான்.இவை அனைத்தும் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் எம் ரவி அவர்களாலே சட்டசபையில் இருந்து பொங்கல் அழைப்பிதழ் வரை தன் கோபத்தை நிலையூட்டி உள்ளார். தமிழ்நாடு, தமிழகம், அமைதி பூங்கா, திராவிடம் போன்ற வார்த்தைகளை சட்டசபையில் தவிர்த்ததோடு மட்டுமின்றி சட்டசபையில் இருந்து பாதியிலேயே அவர்…