Category health

கோடைக்காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? தெரிந்துகொள்ளுங்கள்..!( what are the benefit of drinking coconut water..)

தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் உடலுக்கு மிக முக்கியமான இன்சுலினை தூண்டி வேலை செய்ய வைக்கிறது. இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர். காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. அந்த வகையில் தினமும் இளநீர் அருந்துவதன்…

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..!

100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..! 100% KFC சிக்கன் செய்யும் முறை தமிழில்..! பொதுவாக அசைவ பிரியர்கள் சிக்கன் என்றாலே K F C சென்று சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அது போன்ற சிக்கனை நாம் வீட்டிலே எளிமையாக சமைக்கலாம். அது பற்றி இந்த பதிவில் காண்போம் K F C சிக்கன்…

தாய்ப்பால் கட்டி கொண்டால் என்ன செய்வது …

தாய்ப்பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் மார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும். கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும். பெண்கள் இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும்…

வீட்டிலேயே சுவையான மசாலா டீ செய்வது எப்படி ?

மசாலா டீ: சுவையும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய டீ. இது தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லாவற்றிலும் மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனை மசாலா சாய் என்று சொல்வார்கள். சாதாரணமாக டீ-யில் ஏலக்காய் அல்லது இஞ்சி தட்டி சேர்ப்பார்கள், அது தவிர பட்டை, லவங்கம்…

நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். இன்ஃப்ளூயன்சா தொற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முக்கிய அறிகுறிகளில் சளி, நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் நல்ல மிளகு…