துரித உணவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் fast food side effects in tamil
துரித உணவு அல்லது வேக உணவு என்பது விரைவாக சமைத்து வழக்ககூடிய உணவைக் குறிக்கிறது. மேற்குநாடுகளில் MC DONALDS, KFC சிக்கன் போன்ற உணவகங்களில் விரைவாக வழங்கப்படும் உணவுகளைக் குறிக்கிறது. சாலையோரத்தில் விற்கப்படும் உணவுகளையும் இது குறிக்கிறது. புரதம், விட்டமின் , கனிச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அளவே இல்லாத மிகுந்த உப்பும் ,…