வணக்கம் இந்த பதிவில் சதுரங்க விளையாட்டு பற்றிய சில ஆச்சரியமான தகவல்களைதான் பார்க்கபோகிறோம்.
சதுரங்க விளையாட்டில் விளையாடப்படும் காய்களின் நகர்வுகளின் சாத்தியகூறுகள் கிட்டதட்ட 122 மில்லியனுக்கும் அதிகம் அதாவது காய்களின் நகர்வுகள் பல கோணங்களில் மாறும்.

பொதுவாக நாம் செஸ் விளையாடும் எதிரிகாய்களை வீழித்தி இறுதியாக ராஜாவை வீழுதுதம்போது checkmate என கூறுவோம் இதற்கான அர்த்தம் என்னவென்றால் ராஜா இறந்து விட்டார் என்பதாகும். இந்த வார்த்த பெர்ஷிய மொழியில் இருந்து வந்தது என குறிப்பிடபடுகிறது.
இந்த உலகில் எப்படி கடினமாக விளையாடும் சதுரங்க ஆட்டகாரர்களாக இருந்தாலும் சரி தற்போதைய குவாண்டம் கம்ப்பயூட்டர்களுடன் விளையான்டால் அவர்கள் சில நொடிகளிலேயே தொற்கிக்கபடுவார்கள் அந்த அளவுக்கு கணினிகள் மிகவும் வேஏகமானவை.

நம்மில் நிறைய பேர் நினைக்கிறோம் செஸ் போட்டியில் வெற்றிபெற காய்களை நிறைய முறை நகர்த்த வேண்டும் என்று ஆனால் உண்மையில் இந்த போட்டியில் வெற்றிபெற காய்களை வெறும் இரண்டுமுறை நகர்த்தினால் மட்டுமே போதும் உங்களால் வெற்றிபெற முடியும்.
இந்த சதுரங்கள விளையாட்டானது நம் நாடு இந்தியாவில் தோன்றி உலக அளவில் பிரபலமடைந்துள்ளது ஆனால் அதிக செஸ் பட்டகளை வென்ற கிராண்ட் மாஸ்டர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் எனவே ரஷ்யாதான் செஸ் விளையாட்டில் முதலிடம் பிடிக்கிறது.

இதுவரை விளையாடபட்ட விளையாட்டுகளில் அதிக காய்களை நகர்த்தி விளையாபட்ட விளையாட்டு 269 காய் நகர்வுகளை கொண்டது ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த விளையாட்டில் 5949 முறை உங்களால் காய்கள் நகர்த்தி விளையாட முடியும்.
இந்த சதுரங்க விளையாட்டு நம் வாழ்க்கை கூட நல்ல பாடங்களை கற்பிக்கிறது நீங்கள் வைக்கும் சிறு நகர்வு கூட உங்களை வீழ்த்தலாம் எனவே உங்களின் அடுத்தகட்ட நகர்வுகளை தெளிவாக யோசித்த பின் எடுங்கள்.

இந்த செஸ் விளையாட்டில் பயன்படுத்தபடும் காய்கள் அனைத்தும் ஒவ்வொரு நாட்டிற்கேற்ப இடத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகளின்படி சதுரங்க விளையாட்டு நம் மூளையின் ஆற்றலை அதிபடுத்தி ஊக்கபடுத்துகிறது. இதனாலு உங்களின் கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.