facts abut animals

விலங்குகள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் top 10 amazing facts about animals in tamil

 top 10 amazing facts about animals

facts about animals in tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம்  பரிணமிக்க காரணமாக இருந்த நம்முடைய மூதாதையர்கள் விலங்குகளை பற்றி இன்றுவரை நாம் கேள்வியே படாத சில ஆச்சரியமூட்டும் தகவலை இந்த பதிவில் காண்போம்.

1. நீலதிமிங்கலத்தின் சிறப்பு

facts about animals in tamil
இந்த உலகிலேயே மிகப்பெரிய உயிரினமாக இருக்ககூடிய நீல திமிங்கலமானது 90 அடி நீளம் வரை வளரக்கூடியது ஒரு முழுமையான திமிங்கலத்தின் எடை 1,50,000 வரை இருக்கும் இது கிட்டதட்ட 25 யாணைகளின் எடைக்கு சமமானது. இந்த நீல திமிங்கலம் இவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனுடைய தொன்டை பகுதி ஒரு திராட்சை முழுங்கும் அளவிற்கு மிகவும் சிறியது.கடல்வாழ் உயிரினத்தில் பாட்டும் பாடும் திறன் பெற்றது இதுமட்டும்தான். அதைபோல் ஒரு நீலதிமிங்கலத்தின் சராசரி ஆயுட்காலம் 200 ஆண்டுகள் ஆகும்.

2.யாணைகளின் பண்பு

elephant
யாணைகளுக்கு மனிதர்களை போலவே மாதவிடாய் வரும் ,யாணைகள் கிட்டதட்ட 70 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியது அதுமட்டுமின்றி இவ்வளவு பெரிய உருவமாக இருந்தாலும் இந்த யாணைகளுக்கு தேனீக்களை கண்டால பயமாம். அதுபோல் இந்த உலகில் குதிக்க தெரியாத ஒரே விலங்கு யாணை மட்டுமே

3.நாய்கள்

facts about animals dog
நமக்கு எப்படி கைரேகை என்பது தனித்துவமோ அதுபோல நாய்களுக்கு அவற்றின் மூக்கில் காணப்படும் ரேகைகள் தனிதுவமானது.அதுமட்டுமின்றி நாய்களின் மோப்ப சக்தி மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோயை கூட கண்டறிய முடியும் அந்த அளவுக்கு சக்திவாய்ந்தது.

4. எறும்புகள்

ants

ஒரு எறும்பின் சராசரி ஆயுட்காலம் 15 ஆண்டுகள் இந்த 15 ஆண்டுகளும் இந்த எறும்புகளுக்கு ஓய்வே கிடையாது அதாவது எறும்புகளுக்கு தூக்கம் என்பதே கிடையாது.

5.ஆக்டோபஸ்

octopus

இநுத உலகில் இருக்கூடிய வித்தியாசமான உயிரினங்களில் ஒன்றுதான் இந்த  ஆக்டோபஸ் இந்த ஆக்டோபஸ் ஆனது 3 இதயம் மற்றும் 9 மூளை மற்றும் பச்சை இரத்ததையும்  கொண்டுள்ளது.

6.புலிகள்

tiger
புலிகளின் ரோமங்களில் காணப்படும் கோடுகள் அதன் தோல் மீதும் காணப்படும் அதேபோல் இந்த கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் தனிதுவமாக இருக்கும்.

7. பூனைகள்

cat

பூனைகள் மியாவ் என கத்தி நாம் கேட்டிருப்போம் அப்படி அது கத்துவது பூனைகளுடன் பேசுவதற்காக அல்ல அது நம்முடன் பேசுவதற்காகதான் அப்படி கத்துகிறது. பூனைகள் இனிப்புகள் விரும்பி உண்ணும் என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல பூனைகளுக்கு இனிப்புகளை ருசிக்கும் திறன் கிடையாது. அதேபோல் பூனைகளால் எவ்வளவு உயரத்தில் குதித்தாலும் அவை எளிதாக பிழைக்கும் திறன்பெற்றது.

8.வௌவால்கள்

bats
வௌவால் ஆனது 30 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியது அவை பெரும்பாலும் இரவில்தான் இறைதேடும் இந்த வௌவால்கள் தலைகீழாகதான் குட்டிகளை போடும் இந்த வௌவால்களால்தான் கொடுங்கொள்ளி வைரஸ்களும் இந்த உலகில் பரவுகின்றன.

9.நெருப்புக்கோழி

ostrich
 நெருப்புகோழியானது சிறுத்தையைவிட வேகமாக ஓடக்கூடியது அதுமட்டுமல்லாமல்  ஆண் நெருப்புக்கோழி சிங்கத்தைபோல கர்ஜிக்கும் திறன்பெற்றது. இந்த நெருப்புக்கோழியின் மூளை அதன் கண்களைவிட மிகவும் சிறியது ஒரு நெருப்புகோழியின் உதை ஒரு மனிதனை கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்தது.

10. ஒட்டகம்

camel

ஒட்டகம் முதுகில் நீரை சேமிக்கும் என்று நீங்கள் கேள்வி பட்டிருக்க வாய்ப்புள்ளது ஆனால் பெரும்பாலான ஒட்டகங்களில் முதுகில் காணப்படுவது வெறும் கொழுப்பு மட்டுமே.

 
                                                              நன்றி!