அனைத்தையும் வேகமாக படிப்பது எப்படி? richard feynman technique in tamil

                          feynman technique

richard feynman technique

வணக்கம்! நாம் அனைவரும் தேர்வுக்காக படிக்கும்போது இந்த ஒரு விடயத்தை கவனித்திருப்போம் அது என்னவென்றால் நாம் ஒரு தலைப்பை படிப்போம் படிப்போம் படித்து கொண்டே இருப்போம் ஆனால் கடைசி வரை அது நமக்கு புரியாது இதற்காக நாம் நீண்ட நேரம் செலவிட்டாலும் நமக்கு புரிவதில்லை இதை எப்படி நாம் வேகமாக படிப்பது இதான் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என இப்பதிவில் காண்போம்.

ஃபெயின்மேன் டெக்னிக்

 

இப்படி நாம் ஒரு விடயத்தை வேகமாக கற்க அறிமுக படுத்தபட்டதுதான் இந்த ஃபெயின்மேன் முறை இதனை அமெரிக்காவை சேர்ந்த இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெயின்மேன் தான் உலகிற்கு அறிமுகப்படுத்தினார் . இவரை அனைவரும் கிரேட் எக்ஸ்ப்ளைனர் என அழைப்பார்கள் அந்த அளவுக்கு ஒரு விஷயத்தை அனைவருக்கும் புரியும் வன்னம் விளக்குவார்.இப்படி இவர் குறிப்பிட்ட 4 வழிமுறைகளை கீழே காண்போம்.

தலைப்புகளை தேர்ந்தெடுங்கள்

முதலில் நீங்கள் எதை படிக்க வேண்டும் என்பதற்கான தலைப்பை தேர்ந்தெடுங்கள் அதன்பிறகு அந்த தலைப்புகளை நோட்டில் குறித்து கொண்டு அதன்பிறகு படிக்க தொடங்குங்கள் இது உங்களின் படிப்பு சுமையை குறைக்கும்.

மற்றவர்களுக்கு கற்பித்தல்

faeynman technique in tamil
நீங்கள் படித்து அறிந்துகொண்ட விடங்களை மற்றவர்களுக்கு கற்பியுங்கள் இதன் மூலமாக நீங்கள் எந்த அளவுக்கு அந்த ஒரு தலைப்பு பற்றிய அறிவை பெற்றுள்ளீர்கள் என்பதை அறியலாம் அதன் பிறகு மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது ஒரு குழந்தைக்கு கூறுவதுபோல் கற்பிப்பது அவசியம்.

தவறுகளை கண்டறியுங்கள்

feynman technique in tamil

நீங்கள் பேசும்போது  கண்டிப்பாக தவறுகளை உணர்வீர்கள் அப்படி தவறு செய்த இடங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்யுங்கள். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் உங்களின் தவறுகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

எளிமையாக கூறுங்கள்

feynman technoque tamil

நீங்கள் கூறுகின்ற  விஷயம் என்பது  அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் கூற வேண்டும் அப்பொழுதுதான் அந்த ஒரு விடயம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரியும்.

இந்த வழிமுறைகளை நீங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் அனைத்தையும் எளிதாக உங்களால் கற்றுக்கோள்ள முடியும்.

watch video on youtube