அப்போ இதெல்லாம் பொய்யா top 10 myths in tamil

top 10 myths in tamil
source:freepik

வணக்கம் இந்த பதிவில் நாம் உண்மையென நம்பிய 10 பொய்களை(myths) பற்றி தெளிவாக காண்போம்.

இந்தியாவின் தேசிய மொழி

languages

நீங்கள் இந்தியாவின் தேசியமொழி ஹிந்தி என நினைத்துகொண்டிருந்தால் அது பொய் என தெரிந்துகொள்ளுங்கள் . இந்தியாவிற்கு தேசியமொழி என்பதே இல்லை அங்கீகரிகபட்ட மொழிகள் மட்டுமே உள்ளன. இது தெரியாமல் சிலர் இன்னும் ஹிந்தி என கூவிகொண்டிருக்கிறார்கள்.

ஆமையின் ஓடு

myths in tamil

மேலே குறிப்பிட்டதுபோல் ஆமையின் ஓடு தனிப்பகுதியல்ல அதுவும் ஆமையின் உடல் பகுதியில் ஒன்றுதான்.

நெருப்புகோழி

ostrich myths

நம்மில் பல பேர் இதை கேள்விபட்டிருப்போம் நெருப்புகோழிகள் பயந்தால் மண்ணிற்குள் தலையை வைத்துகொள்ளும் என்று இது உண்மையா என்று கேட்டால் கிடையாது.

அவை அப்படி தலையை வைக்க காரணம் பறக்காத பறவைகள், தீக்கோழிகள் என்பது நாம் அறிந்ததே இவைகளால் மரங்களில் கூடு கட்ட முடியாததால், அவை தரையில் தோண்டப்பட்ட துளைகளில் முட்டையிடுகின்றன. முட்டைகள் சமமாக சூடாக இருப்பதை உறுதி செய்ய, அவ்வப்போது முட்டைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய தங்கள் தலைகளை கூட்டினுள் நுழைத்து பார்க்கின்றன, இந்த நெருப்புகோழிகள் முட்டைக்காகவே தலையை மண்ணிற்குள் நுழைக்கிறதே தவிர பயத்திற்காக அல்ல .

சமையல் சிலிண்டர்கள்

LPG சமையல் சிலிண்டருக்கு இயற்கையாகவே மனம் உள்ளது என நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அந்த சிலிண்டருக்கு மனம் என்பதே கிடையாது. அந்த வாயு வெளியைறும்போது நமக்கு தெரிவதற்காகவே அதற்குள் மனம் சேரகபட்டிருக்கிறது.

வைரத்தின் மதிப்பு

diamond myth

இந்த உலகின் விலைமதிப்பான பொருள் வைரம் என நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல வைரத்த விட 10 மடங்கு விலைமதிப்பான காலிஃபோர்னியம் உள்ளது இதை விட மிக மக விலைபதிப்பற்ற பொருள் ஆன்டிமேட்டர் உள்ளது. எனவே வைரம் மட்டும் விலைமதிப்பான பொருளல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இடி இடித்தால் ஆபத்தா

lightning myth

இடி இடிக்கும்போது செல்போன் பயன்படுத்துவது ஆபத்து என கூறுவார்கள் ஆனால் அது உண்மையல்ல தற்போதையமொபைல்போன்கள் ரேடியோ வேவ்களில் செயல்படுவதால் ஆபத்து மிக குறைவு.

பியர் குடித்தால் தொப்பை வருமா

obesity myth

இதை நம்மிடம் பல பேர் கூறி கேட்டிருப்போம் பியர் குடித்தால் தொப்பை போடும் என்று ஆனால் உண்மையில் பியர் குடித்தால் தொப்பை போடுவது கிடையாது . நீங்கள் பியர் குடிக்கும்போது அதனுடன் சேர்த்து சாப்பிடும் சைடிஷ்கள் உங்களின் தொப்பைக்கு காரணம்.

வட கொரிய அதிபர் யார்

north korea myth

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் என்று நாம் அனைத்து இடங்களிலும் கேள்விபடுகிறோம் ஆனால் உண்மை என்னவென்றால் வட கொரியாவை இன்றுவரை ஆட்சி செய்வது கிம் ஜாங் உன்னின் இறந்து போன தாத்தா கிம் சங் 2-தான் ஆம் இறந்து போன ஒரு நபர் வட கொரியாவை ஆட்சி செய்கிறார். கிம் ஜாங் உன் அவருக்கு கீழ் இருக்கும் அமைச்சர் என்றே கூறப்படுகிறது.

உலகின் வறண்ட பகுதி எது?

dessert myth

நம்மில் பெரும்பாலோர் பாலைவனங்களைப் பற்றி நினைக்கும் போது மணல் குன்றுகள் மற்றும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும் என நினைக்கிறோம், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பாலைவனம் என்பது சூடாகவோ அல்லது மணலாகவோ இருக்க வேண்டியதில்லை, அவற்றின் தன்மை என்பது அப்பகுதியில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொருத்தது. அதாவது குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் பாலைவனம் என்பது மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பகுதி எனலாம்.

கடந்த 30 ஆண்டுகளில் தென் துருவத்தில் சராசரி ஆண்டு மழை வெறும் 10 மிமீ (0.4 அங்குலம்) மட்டுமே சராசரி அண்டார்டிகாவை ஒரு துருவ பாலைவனமாக வகைப்படுத்தும் அளவுக்கு குறைவாக உள்ளது எனவே அண்டார்டிகாவானது உலகின் வறண்ட நிலமாக உள்ளது.

கிளியோபாட்ரா எந்த நாடு

நாம் கிளியோபாட்ரா எகிப்து நாட்டை சேர்ந்தவர் என நினைத்திருப்போம் ஆனால் கிளியோ பாட்ரா உண்மையில் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்.

நன்றி!