how to control mental depressionb

மன அழுத்தம் நீக்கும் வழிமுறைகள் how to control mental depression in tamil

                மன அழுத்தம் நீக்கும் வழிமுறைகள்

வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் ஒவ்வொரு வருடமும் மனஅழுத்தம்(mental depression or mental stress) காரணமாக கிட்டதட்ட 8,00,000 மக்கள் உயிரழக்கி்றனர் என்று WORLD HEALTH ORGANIZATION  கூறியுள்ளது. இந்த மனஅழுத்தத்தை எவ்வாறு நீக்குவது பற்றிய சில  குறிப்புகளை காண்போம்.
 
 
mental depression

MENTAL DEPRESSION தோன்றும் காரணிகள் 

    மனிதன் தன் வாழ்வில்  பல பிரச்சனைகளை சந்திப்பது சுலபம் அந்த பிரச்சனையில்   தோல்வியுறுவதும் சுலபம்  ஆனால் அந்த பிரச்சனையால் வரும் வழிகளை கண்டு  வாழ்வில்   துவன்டுவிடுவது  மட்டும் கூடாது. இவ்வாறு வாழ்வில் தோல்வியுறுவதால் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம் இது மனதளவில் ஒரு வித பயம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும்  அதுவே மன அழுத்தம்(MENTAL DEPRESSION) ஆகும் .  இந்த மன அழுத்த ஏன் ஏற்படுகிறது என்றால் ஒருவன் தன்னையே தாழ்த்தி கொள்வதாலும், தனிமை படுத்தி கொள்வதாலும், வாழ்வில் தோற்றுவிட்டோம் என்று நினைப்பதாலுமே மன அழுத்தம்(mental depression) தோன்றுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.   
                                                                                                                   
 
 
 

மனஅழுத்தத்தை நீக்கும்(MENTAL DEPRESSION) வழிமுறைகள்

 
இந்த மன அழுத்தத்தை   நீக்க நாம் முதலில்  எந்த பிரச்சனையால் மூழ்கி இருக்கிறோமோ அதிலிருந்து வெளியே  வரவேண்டும் . பிறகு எதனால்  இந்த பிரச்சனை தோன்றிய
 
 
  இந்த மன அழுத்தத்தை(MENTAL DEPRESSION)   நீக்க நாம் முதலில்  எந்த பிரச்சனையால் மூழ்கி இருக்கிறோமோ அதிலிருந்து வெளியே  வரவேண்டும் . பிறகு எதனால் இந்த பிரச்சனை தோன்றியது   என்று ஆராய்ந்து அதற்கான தீர்வினை  கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும்
 
 

நம்பிக்கை மனஅழுத்தத்தை(STRESS)  நீக்கும்             

பிறகு  நாம் நம் மேலே நம்பிக்கை கொள்ள வேண்டும் . அதாவது நம்மால் எல்லாம் செய்து காட்ட முடியும்  என்று நம்மீது நாம் நம்பிக்கை கொண்டால்  யாராலும் உங்களை வெல்ல முடியாது.                                                                                     
மன அழுத்தம் கொண்டவர்கள் அதிகம் தனிமையில் இருப்பர். அந்த தனிமையை விடுத்து  வெளியே வந்து அனைவரிடமும்  பேச வேண்டும். இவ்வாறு நாம் அனைவரிடமும் பேசுவதன் மூலமாக மன அழுத்தம் குறையும்.
 
 

தனிமைதான் மன அழுத்ததிற்கு காரணம்  

மன அழுத்தம்(STRESS) கொண்டவர்கள் அதிகம் தனிமையில் இருப்பர். அந்த தனிமையை விடுத்து  வெளியே வந்து அனைவரிடமும்  பேச வேண்டும். இவ்வாறு நாம் அனைவரிடமும் பேசுவதன் மூலமாக மன அழுத்தம் குறையும். 

வெந்நீர் குளியல் STRESS-ஐ நீக்கும்

                                                                            
bathing
 
          இந்த மனஅழுத்தம்(MENTAL DEPRESSION) உடையவர்கள் வெந்நீரில் குளிப்பதன் மூலம்  அவர்களின்  மனஅழுத்தம் குறையும் என மருத்துவர் கூறுகிறார்கள்.நீங்கள் இந்த சூழ்நிலையில் இருந்தால் உடனே வெந்நீர் குளியல் போடுங்கள்.  

சாப்பிடுவதன் மூலம் MENTAL DEPRESSION-ஐ குறைக்கலாம்

food
                                             
  இந்த மன அழுத்தம் உடையவர்கள்  அதிகம் கவலையில் இருப்பர் இவ்வாறு கவலையில்  இருக்கும்போது நமக்கு பசி என்பதே வராது இருப்பினும் நாம்  உடனே சாப்பிட்டு விட்டு தூங்குவதன் மூலம்  கவலை நீங்கும்(mental depression) என ஆய்வாளர் கூறுகின்றனர்.                                                                          

WALKING செல்வதன் மூலம் MENTAL DEPRESSION குறையும்

walking
 

இவ்வாறு மன அழுத்தம் உடையவர்கள் ஒரே இடத்தில்  இல்லாமல்  கொஞ்ச  நேரம் நடைபயணம்  செய்வதாலும், உடல் பயிற்சி செய்வதாலும் மனமானது சற்று அமைதி அடையும் பிறகு நம்மால் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் என்பது உண்மையாகும். 

தியானம் மன அழுத்ததை குறைக்கும் 

தியானத்தின் போது, நீங்கள் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி, குழப்பமான எண்ணங்களின் நீரோட்டத்தை அமைதியாக்குகிறீர்கள். தியானம் உங்கள் உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் அமைதி மற்றும் சமநிலை உணர்வைத் தூண்டும்.

பாடல் கேளுங்கள் 

இசையைக் கேட்பது அல்லது இசைப்பது ஒரு நல்ல மன அழுத்தத்தைக் குறைக்கும், ஏனெனில் இது மனத் திசைதிருப்பலை அளிக்கும், தசை பதற்றத்தைக் குறைக்கும் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கும். ஒலியளவைக் கூட்டி, உங்கள் மனதை இசையால் உள்வாங்கவும்.

இசை உங்களின் விருப்பங்களில் ஒன்று இல்லையென்றால், தோட்டக்கலை, தையல், ஓவியம் வரைதல் போன்ற நீங்கள் விரும்பும் மற்றொரு பொழுதுபோக்கிற்கு உங்கள் கவனத்தைத் திருப்புங்கள் – நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைவிட நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 

 

நன்றி!