பேசிக்கா பிகினர்ஸ்க்கு தேவைப்படக்கூடிய குரூமிங் டிப்ஸ் பத்தி பார்க்கலாம். முதல் டிப் உங்க லைப் சேஞ்சிங் டிப்ஸா இருக்கும் ரெண்டுவாட்டி ஒரு நாளைக்கு குளிங்க. ரெஃப்ரெஷ் பண்றதுன்னா கை, கால், ஃபேஸ் வாஷ் பண்றது இல்ல. இது குரூமிங்க்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது டிப் பிரைவேட் பார்ட்ஸ்ல இருக்கக்கூடிய ஹேர ரிமூவ் பண்றது. ஹேர் இருக்கிறதோட பெனிபிட்ஸ் ஜாஸ்தி இருந்தாலுமே. கிளீனா வச்சிக்கிறதுனால ரொம்ப ஸ்வட்டாகாது. அதனால கிளீனா வச்சுக்கோங்க.
மூணாவது முக்கியமான விஷயம் பேண்ட்டீஸ் நிறைய பேரு சேஞ்ச் பண்றது கிடையாது. நைட்டு தூங்க போறதுக்கு முன்னாடி அட்லீஸ்ட் பேண்ட்டீஸ் சேஞ்ச் பண்ணிட்டு தூங்குங்க.
நாலாவது முக்கியமான விஷயம் காது வெளிப்புறத்தில் உள்ளாடி இந்த இடம் எல்லாம் நிறைய பேர் கிளீன் பண்றதே இல்ல. நல்ல கிளீன் பண்ணி வச்சுக்கோங்க இன்னொன்னு காலுல விரல்களுக்கு இடையில கிளீன் பண்ணிக்கோங்க நிறைய பேருக்கு நோஸ்ல பாக்டீரியா எல்லாம் இருக்கும். ப்ராப்பரா நோஸ கிளீன் பண்ணுங்க.
அஞ்சாவது முக்கியமான விஷயம் நம்ம பேசும் போது பேட் ஸ்மெல் வருதுன்னா ரெண்டு வாட்டி பிரஷ் பண்ணுங்க. இல்ல ஒரு வாட்டி தான் பண்ணுவேன் அப்படின்னா நைட்டு மவுத் வாஷ் போட்டு வாஷ் பண்ணிருங்க.நாக்கு கிளீன் பண்றது ரொம்ப முக்கியமான விஷயம். லாஸ்ட் டிப் ஒரு வாரத்துக்கு ரெண்டு மூணு தடவையாச்சும் ஹேர்ர வாஷ் பண்ணியே ஆகணும்.
RELATED:how to remove dandruff in tamil