என்றும் இளமையாக இருக்க இந்த யோகவ பண்ணுங்க how to stay young in tamil

hello guys இன்னைக்கு இருக்குற நவீன வாழ்க்கை முறையால நம்பள்ள நிறைய பேருக young age லயே ரொம்ப வயசான மாறி இருக்காங்க. சத்குரு அவரோட interveiw ல என்ன சொல்லி இருபாருன்னா தன்னோட body அ scientist research பண்ணுறப்போ அவரோட body ல இருக்குற cells கு 25 வயசுதான் அபிடினு சொன்னாங்க . அதாவது அவருக்கு வயசாகி இருந்தாலும் அவரோட cell களுக்கு 25 வயசுதான் ஆகிருக்கு. நம்பலோட young age ல நம்பகிட்ட energy உம் time உம் நிறைய இருக்கும் ஆனா நம்ப கிட்ட செலவு பண்ண பணம் இருக்காது. அப்படி இருக்கும்போது நம்ப hardwork போட்டு பணம் சம்பாதிக்கும்போது நம்பலால நம்ப age யும் நம்பலோட இளமையும் control பண்ணமுடியாது, உங்க சின்ன வயசுல இருந்து இளமை பருவம் வரைக்கும் உங்களால ஒரே நேரத்துல வாழ்க்கைய ரசிக்க முடியாத இதுதான் இயற்கையோட விதி இத மாத்தவே முடியாது. ஆனா நீங்க நினச்சா இந்த process உங்களால slow பண்ணமுடியும் for example சத்குரு and நம்ப பிரதமர் மோடி அவர்கள் and நிறைய வயசான நபர்கள் வயசாகி இருந்தாலும் கூட அவுங்க உடம்போட energy உம் உற்சாகமும் ஒரு 25 வயசு பையனுக்கு இருக்குற அலவுள இருக்கும். நீங்க நினச்சா இவுங்கள போலவே உங்கலாலாயும் மாறமுடியும் அது எப்படின்னு தெறிஞ்சுக்கணுமா உங்கள எப்படி எப்போதுமே young ஆ வச்சிக்கணும்னு தெரியனுமா. அப்போ இந்த பதிவுல சொல்ற விஷயங்கள நீங்க செய்யணும் அதாவது நீங்க எத சாப்பிடணும் எத சாப்பிட கூடாது எந்தமாறியான மூச்சி பயிற்சி பணனும் எந்தமாதிரியான யோகா செய்யணும் அப்டின்றத பத்திதான் பாக்கபோறோம்

1 fasting

fasting அப்டின்றதுக்கு விரதம் அபிடினு அற்தம் இது கெட்டஉடனே நீங்க கொஞ்சம் ஆச்சரியபடலாம் ஆனா fasting உங்கள இளமையாக்கும். அதிக weight இருக்க குண்டா இருக்குற நபருக்கு calories குடுக்குரத நிறுத்துனா body என்ன ஆகும் அப்டின்னு scientist research பன்னாங்க.இந்த research ல calories consume பன்ரத கம்மி பன்னதுக்கு அப்பறம் பாடி நமக்கு தேவையான energy அ create start பன்னுது இப்படி பண்றதுநால நம்ப body ல இருக்ககூடிய பழைய cell கள் எல்லாம் செத்து புது செல்கள் உருவாகுது. நீங்க fasting இருக்கப்போ உங்க body ல இருக்ககூடிய cells இறக்குறது கம்மி ஆகும் அது மட்டும் இல்ல உங்க உடம்புல இருக்க dna அழிரதையும் தடுக்கும் இந்த ரெண்டு விஷயங்கலாள உங்க பாடி அன்னைக்கு full ஆ உங்கள energytic ஆ வச்சிக்க help பன்னுது. இத பத்தி நீங்க கேட்ட உடனே உங்கள்ல நிறைய பேரு fasting பணனும் அபிடினு நிணச்சிருப்பீங்க. ஒரு நாள் full ஆ எதுவும் சாப்பிடாமலும் எதுவும் குடிக்காம இருக்கறதுதான் fasting அபிடினு think பண்ணுவீங்க ஆனா அது கிடையாது . fasting னா உடனே எதுவும் சாபிடாம எதுவும் குடிக்காம பட்டினியா இருக்கணும் அபிடினு அற்தம் இல்ல அதுக்கு நீங்க ஒரு சில steps அ follow பன்னாலே போதும்.

16 /8 method

முதல் step எனன்னா 16 /8 method இதுல நீங்க 16 hours fasting இருக்கணும் இத நீங்க easy ஆ செய்ய night சாப்பிடதுக்கு அப்பறம் எதுவும் சாபிட வேணாம். மறுநாள் காலைல சாபிடக்கூடியா breakfast உம் நீங்க தவிர்க்கணும். இப்படி morning சாப்பிடாம இருக்குறது கஷ்டமா இருக்கும் அபிடினு feel பண்ணா நீங்க தண்ணீர் குடிக்கலாம். உங்க body ஓட energy அ increase பண்ண நீங்க கண்டிப்பா மூச்சி பயிற்சி செய்யணும். அதுல முக்கியமான ஒரு பயிற்சிதான் இந்த காபல்பதி உங்க ரெண்டு கைகலயும் கால் மூட்டிக்கிட்ட வச்சிட்டு உங்க உள்ளங்கைகள இந்த வீடியோ ல காமிக்குற மாறி வச்சிட்டு ஒரு deep breathing எடுக்கணும் இப்படி நீங்க மூச்ச உள்ள இழுக்கும்போது உங்க வயிரையும் உள்ள இழுது வெளி விடணும்இத நீங்க பணும்போது எந்த ஒரு energy உம் நீங்க பயன்படுத்த கூடாது அத நீங்க ரொம்ப relax செய்யணும்.

உங்ககலாள எந்த அளவுக்கு வயிர உள்ள இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு பண்ணுங்க. இந்த மாரீ நீங்க மூச்சி பயிற்சி பணனும். இத நீங்க 20 times செய்யணும் இத செஞ்சதூக்கு அப்பறம் ஒரு round அ நீங்க complete பண்ணி இருபீங்க. hara hache ban me இது ஒரு japanese பழமொழி நம்ப மூலைதான நம்ப body அ முழுவதுமா control பன்னுது அபிடினு உங்களுக்கு தெரியும். ஆனா நம்ப வயிருலயும் நரம்பு மண்டலம் இருக்குறது உங்களுக்கு தெரியுமா? ஆமா guys அது உன்மதான் நமக்கு பசி எடுக்கும்போது சரி சாப்டு முடிச்சதுக்கு அபிரமும் சரி உங்களுக்கு பசிக்குது வயிறு full ஆகிட்டு அப்டின்ற signal அ இந்த நரம்புகள்தான் மூளைக்கு அனுப்பும். இப்படி இந்த சிக்னல் வயித்துல இருந்து மூளைக்கு போக 20 நிமிஷம்ஆகும். நமக்கு வயிறு full ஆகிருந்தாலும் கூட அந்த சிக்னல் வயிருள இருந்து மூளைக்கு போக 20 நிமிஷம் எடுக்குறதுநால நாம அதிகமா சாபிட வாய்ப்பு இருக்கு இதுநால நம்ப வயித்துல இடம் இல்லனா கூட நாம அதிகமா சாபிட்ரொம் இப்படி சாபிட்றதுநால நமக்கு அதிகமா weight ஆகவும் வாய்ப்பு இருக்க.

இத கம்மி பண்ண japanese ல ஒரு method இருக்கு அதுதான் 80 /20 method நீங்க சாபிடும்போது உங்க பசி 80% complete ஆகிட்டு அபிடினு feel பன்னும்போது நீங்க சாபிட்ரத நிறுத்திடனும். அப்படி சாப்புறவங்க கொஞ்ச சாபிட்டாலும் நீண்ட நாள் ஆரோக்கியமா வாழ்வாங்க japan இருக்ககூடிய மக்கள் நீண்ட நாள் வாழரதுக்கும் இதுதான் காரணம் அபிடினு சொல்றாங்க. africa ல இருக்குற காங்கோ லயும் மக்கள் இந்த மாறியான முறைகள follow பண்ணிட்டு இருக்காங்க. அவுங்க தங்களோட lunch and இரவு உணவ மெதுவா சபிடுவாங்கலா இப்படி சாபிடும்போது நம்ப மூளைக்கு வயிர்ல இருந்து சிக்னல அனுப்ப நேரம் கிடைக்கும். இத பத்தி புராதன நூல்கள்ள என்ன சொல்லி இருக்காங்கன்னா நீங்க சாபிடும்போது உங்க நீங்க மெதுவா சாபிடனும் எந்த அளவுக்கு அபிடின்னா நீங்க சாப்பூட்ர உணவ 32 தடவ மென்னு சாப்பிடணும்இப்படி சாப்பிடும்போது நம்ப வயிருக்கு தெரியும் அதுனால அத digest பண்ண ரொம்ப கம்மியான நேரம் மட்டுமே எடுத்துக்கும். இதுநால உங்க ஆயுட்காலம் automatic ஆ increase ஆகும்.

தாடாசனம்

how to stay young in tamil

நம்ப food அ பத்தி பாத்துதட்டோம் உங்கள இளமையா வச்சிக்க அடுத்து நம்ப பாக்க போர ரெண்டு முக்கியமான விஷயங்கள்தான் மூச்சுபயிற்சி and யோகாசனம் . முதல்ல உங்கள இளமையா வச்சிக்க help பண்ற யோகாசனத்துல இருந்து ஆரம்பிக்கலாம் அதுல முதல்ல பாக்க போறது தாடாசனம் இத நீங்க செய்யுறதன் மூலமா உங்களால உங்களோட சுவாசம் இயற்கையாவே நல்லா வேலை செய்ய ஆராமபிக்கும் and இது உங்களோட கால்களையும் strong ஆக்கும். இத நீங்க செய்ய முதல்ல நீங்க straight ஆ எழுந்து நிக்கணும் இத நீங்க செய்யுறப்போ உங்க கழுத்து பகுதிய நீங்க வளைக்க கூடாது அதுக்கப்புறம் உங்களோட கைகள தூக்கி பொறுமையா சுவாசத்த உள்ள இழுக்கணும் ஈதுமாறி நீங்க 2 ல இருந்து 4 நிமிஷம் வரைக்கும் செய்யலாம். கடைசயா உங்க மூச்ச விட்டுடு உங்க கைகள சாதரண நிலமைக்கு கொண்டு வந்துருங்க.

நடராஜாசனம்

அடுத்ததா நடராஜாசனம் இது செயுறதன் மூலமா நம்ப body ல இருக்ககூடிய blood flow அ மேம்படுத்தி ரத்த அழுத்தம் ஏற்படாம தடுக்கும். இத நீங்க செய்ய நேர நிக்கணும் இப்படி நேரா நின்னதுக்கு அப்புறம் உங்க left hand ஆல உங்க left leg ல பிடிச்சகனும் இந்த வீடியோல பாக்குற மாரி அதுக்கப்புறம் உங்களோட righthand அ முன்னாடி வச்சிட்டு உங்க body யயும் உங்க leg உம் balance பணனும். நீங்க already யோகாசனம் பண்றாவங்களா இருந்தா உங்களால இத easy ஆ பண்ண முடியும் ஆனா இத நீங்க முத தடவ பண்ண போறீங்க அபிடின்னா இது உங்களுக்கு கொஞ்ச கஷ்டமாதான் இருக்கும் ஆனா tension ஆகமா கொஞ்ச போருமையா செஞ்சா உங்களால இத செய்ய முடியும்.

take care of your diet

அடுத்ததா உங்க உணவுகள் மேல நீங்க அதிகமாகவனம் செலுத்தனும். பால்ல தேன் கலந்து சாப்புடறது நல்லதுஅபிடினு நிறைய பேரு சொல்லி கேள்விபட்டு இருக்கலாம் அதுமட்டும் இல்ல பால்ல radish ஜமுனியா and மாதுளை கலந்து குடிக்கறது கூட நல்லது அபிடினு கேள்விபட்டு இருக்கலாம். இததான் reverse food அபிடினு சொல்வாங்க அதாவது ரெண்டு வித்தியாசமான பணபூகள் கொண்ட உணவ நாம ஒன்னா சேத்து சாப்பிடும்பொது உங்க வாயூத்துல நிறைய changes ஏற்படும் இதுநால உங்களுக்கு food poison Tb piles மாறியான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கு அதுமட்டும் இல்லாம உங்களுக்கு தோல்நோயும் வரும் இதுநால உங்க young age லயேஉங்க இளமய இழந்துடுவீங்க.

அனுலம் விலும்

அடுத்ததா அனுலம் விலும் மூச்சு பயிற்சி இத செய்ய பத்மாசனம் and சுகாசனம் செயுரமாறித இத நீங்க செய்ய உங்க முதுகு பகுதி and கழுத்து பகுதிய நேரா வச்சிகணும் உங்க மூக்கு பகுதியோட left side அ கட்ட வீரலாள மூடிக்கிட்டு right side ஆல ஆழமா சுவாசிக்கணும் இப்போ உங்க சுவாசத்து மேலாதான் அதிகம் கவனம் செலுத்தனும் அதுக்கபூரம் உங்க கட்ட வீரள எடுத்துட்டு உங்க கையோட மூணாவது வீரலான மோதிர விரலால செய்யணும் இதே மாறி உங்க மூக்கோட right side உம் பணனும் இப்படி இத one by one மாத்தி மாத்தி செய்யணும்.

so இந்த வபதிவுல நீங்க இளமையா இருக்க ஒரு சில முக்கியமான விஷயங்கள பாத்தோம் ஆனா நீங்க பண்ணவே கூடாதா ஒருசில விஷயங்கள் இருக்கு அதுதான் drinking , smoking , coffee and processed food and drinks இது எல்லாமே உங்களோட இளமைய பறிக்க முக்கிய காரணமா அமையும். so இந்த மாறியான பழக்கங்கள் உங்களுக்கு இருந்தா இத எல்லாம் avoid பண்ணிகொங்க. இந்த பதிவுல சொன்ன விஷயங்கள நீங்க follow பன்ரதன் மூலமா உங்களால உங்க aging process அ தள்ளிபோட முடியும் and இன்னொரு விஷயத்தையும் நியாபகம் வச்சிகொங்க age அப்டின்றது வெறும் number மட்டும்தான்.

Related: யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள்