எந்த சூழநிலையிலும் மனதை கட்டுபடுத்துவது எப்படி how to become mentally strong in tamil

hello guys இன்னைக்கு இந்த பதிவுல emotionally and mentally strong ஆகுரதுக்கான ஒரு 10 tips பத்திதான் பார்க்க போறோம்,

அத பாக்குறதுக்கு முன்னாடி emotinally strong இருக்குறது எப்படி and mentally எப்படி strong ஆ இருக்குறது எப்படினு தெறிஞ்சுக்கணும்.

உங்கள்ல நிறைய பேருக்கு mentally and emotionally strong ஆ இருக்கணும்னு ஆசை இருக்கும் .

மதவங்களுக்கும் emotionally strong ஆ இருக்கக்கூடிய இந்த person க்கும் உள்ள விதியாசம் என்னனா இவுங்க life ல என்னதான் ரொம்ப கஷ்டமா இருந்தாலும் கூட அவுங்களுக்கு அவுங்களோட life அ பத்துன ஒரு oru clear ஆன vision அவுங்ககிட்ட இருக்கும். இந்த பிரசனைகள்ள இருந்து என்னால easy ஆ வரமுடியும் அப்டின்ற ஒரு confidence அவுங்க கிட்ட இருக்கும். அவுங்க மனதளவுள அதாவது mentally ரொம்பவே strong ஆன person ஆ இருப்பாங்க.

இப்போ ஒரு example சொல்ற mentally strong ஆனா persons exam ல ஒழுங்கா பண்ணாம fail ஆகிட்டாங்கண்னா மதவங்க மாறி அத நினைச்சி கவல பட்டுட்டு அடுத்த தடவ அந்த exam கு போகாம இருக்காம அடுத தடவ அந்த exam எப்டி நல்ல பணலாம் அபிடினு யோசிபாங்கா இந்த மாறி இருக்கக்கூடிய person தா mentally strong அபிடினு சொல்லுவோம்.

அடுத்து emotionally strong ஆன persons பத்தி பார்போம் இவுங்களுக்கு தன்னோட குடும்பம் financially poor ஆ இருந்தாலும் அவுங்களுக்கு தன்னோட வாழ்கையில சாதிகணும்னு ஆசை இருக்கும் அவுங்களுக்குனு சில passion and goals இருக்கும் ஆனா இந்த situation – ஆல அவுங்க ரொம்பவே கஷ்ட படுவாங்க.

இதுக்கு 2 வழிகள்தான் இருக்கு ஒண்ணு இதுதான் என்னோட விதி அபிடினு குறை சொல்லிக்கிட்டும் கவளபட்டுகிட்டும் வாழக்கைய ஒற்றது.

2 – வது அவுங்க அவுங்கலயே convince பண்ணிக்கிட்டு என்னால முடியும் என்னோட dream காக என்னால கடினமா படிக்க முடியும் வேலை செய்ய முடியும் அபிடினு தன்னோட dreams காக ஒவ்வொரு நாளும் கஷ்டபட்டு வேலை செஞ்சிட்டு இருப்பாங்க இவுங்களதா emotinally strong ஆன people னு சொல்லுவாங்க.

இன்னைக்கான நிலமையில இந்த உலக்கதுல இருக்க மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா powerful ஆனா peoples கிட்ட நிறைய பணம் இருக்கும் ரொம்ப rich ஆ இருப்பாங்கண்ணும் ,பெரிய அரசியல் வாதினும் , expensive ஆன car வச்சிருப்பாகண்ணும், பெரிய பெரிய வீடு இருக்குன்னும் நினைக்கிறாங்க ஆனா அந்த பெர்சன் – க்கு இருக்கக்கூடிய personal and மெண்டல் problems யாருக்கும் தெரிரது இல்ல.

நீங்க என்ன நினிக்கிறீங்க emotionally mentally strong ஆ இருக்கவங்க பெரிய வீடு car பணம் வாசிறுக்கவாரலானு கேட்டா இல்ல . அவுங்க தனியா ஒரு பிரச்சனைய face பண்ணி மனச ஸ்ட்ராங்க் ஆ வச்சிகிட்டு வாழ்கையில அடுத்த கட்டத்த நோக்கி போரவங்கண்ணு சொல்லலாம் .

எந்த ஒரு person romba strong ஆவும் self confident ஆவும் feel பணராரோ அவருதா emotinally and mentally strong ஆனா people னு சொல்லலாம். இதுக்கு ஒரு example சொல்ற ரெண்டு friends சேர்ந்து ஒரு பிசினஸ் start பண்றாங்க ஆனா unfortunately அவுங்க business ஒழுங்கா போல அதுநாளா அவுங்க ரெண்டு பெரும் நடுதெருவுக்கே வந்துடாங்க இதுநாலா அந்த ரெண்டு பெருல ஒருத்தர் sucide பண்ணிக்கிறாறு இவர நம்ப emotionally அண்ட் mentally weak ஆன ஒரு person னு சொல்லலாம்.

அந்த இன்னொரு person காஸே இல்லாததுநாள தெருவுள தங்கவேண்டிய நிலம அப்போ அங்க ஒரு கூலி தொழிலாளியோட family ஆ பாக்கூறான் அந்த குடும்ப கஷ்டபட்டு கம்மியான காசுல வாழ்க்கைய ஓட்டுறத பாக்குறப்போ நம்பலாலயும் ஏன் முடியாதுணு யோசிக்கிறான் திரும்பவும் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிக்கிறான் one year கு அப்றம் அவரு loss பண்ணதவிட அதிகமா சம்பாதிக்கிறாரு இப்படி பட்ட persons தான் emotinally and mentally strong ஆனா persons னு சொல்றாங்க.

இப்போ சொல்லபோர 10 tips ஐ உம் follow பண்ணா எந்த ஒரு weak ஆன நபரும் strong ஆ மாறமுடியும்.

point number – 1 don’t blame youself

உங்களுக்கு என்ன நடக்கணும்னு இருக்கோ அத நடக்கும் உங்ககிட்ட கார் இல்ல வீடு இல்ல நல்ல ஒரு வேல இல்ல சந்தோஷம் இல்ல கூட யாருமே இல்ல னு நினைக்க வேண்டாம் இதெல்லாம் நீங்க பிறக்குறப்போ கூட வந்ததும் இல்ல நீங்க இறக்குறப்போ கூட வரப்போதும் இல்ல இது எல்லாமே நம்ப life ல அடிக்கடி வந்து போறதுதான் இது எதுவுமே நம்ப property னு சொல்லமுடியாது. so நம்ப கிட்ட இல்லாதத நினைச்சி ஏன் கவலபடனும் இது ஒண்ணும் நம்பலோட தப்பு கிடையாது so ஏன் நம்பல நாமலே குறை சொல்லிக்கணும் . இது எல்லாமே நம்ப life ல அடிக்கடி வந்துட்டு போறதுதான் . உங்களுக்கு ஏதாவது வேணும்னு நினச்சா அதுக்காக hardwork போடுங்க அதவிட்டுட்டு குறை சொல்லாதீங்க so DON’T BLAME YOURSELF.

point number — 2 don’t waste your time

உங்க life ஓட quality அ நீங்க increase பண்ண நினிச்சிங்கன்னா தேவை இல்லாத விஷயங்களுக்கு’நேரத்த செலவு பன்றத கம்மி பன்னிக்கணும் example கு social media எடுத்துப்போம் தான் social மீடியால போடுற photo கு 50 likes வரலானா அத நிணச்சி கூட சில பேரு கவலபட்டுட்டு இருப்பாங்க இப்போ அந்த 50 likes உங்களுக்கு வந்து சோறு போடுமானு கேட்ட கண்டிப்பா கிடையாது. சில பேரு romba poor கூட இருப்பாங்க ஆனாலும் கூட அவுங்க நேரத்த எப்போதும் social மீடியாவுலயே செலவு பண்ணுவாங்க. இதுமாறி இல்லாம உங்களோட passion காக்கவும் உங்களோட self improvement காகவும் செலவு பணலாம். நீங்க emotionally அண்ட் mentally strong ஆன நபரா ஆகாணும்னு நினைச்சா உங்களோட time அ productive ஆ யூஸ் பணுங்க.

point number – 3 wake up early morning

காலையில சூரியன் உதிக்கிறப்போ நீங்க பரவைகள்ள பாதுருபீங்கா இதுக்கு என்ன அர்தம்னு பாதிங்கண்ண இந்த உலக்கதுல சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடியே எல்லா உயிரினங்களும் எழுந்திடும் ஆனால் மநிஷன் மட்டும்தான் சூரியன் உதிச்சதூக்கு அப்ரமும் காலையில 9-10 மணி வரைக்கும் தூங்கிட்டு இருப்போம் . அப்படி இருக்குறவங்களுக்கு energy அப்டிகுறது கிடைக்காது இந்த உலகத்துலயே ரொம்பவே powerful ஆனா ஒரு time னா இந்த morning time தா. இந்த energy கிடைக்கணும்னா சூரியன் வற்றதுக்கு முன்னாடி எழுந்தரிக்கணும் அதுக்காக 3 ,4 மணிக்கு உங்கள எழுந்தரிக்க சொல்லல 9, 10 மணிக்கு எழுந்தரிக்கறதுநால உங்களுக்கு அந்த மார்னிங் கிடைக்கக்கூடிய அந்த energy கிடைக்காம போயிடும் morning உலகமே வேகமா போய்ட்ருக்க நேரத்துல நீங்க மட்டும் தூங்கிட்டு இருப்பீங்க atleast சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடி ஒரு 6 மணிக்காவது எழுந்தரிக்க try பண்ணுங்க நீங்க 6 மணிக்கு எழுந்தரிக்கிறீங்க அபிடினா நாளையிலருந்து ஒரு மணி நேரம் முன்னாடி எழுந்தரிக்க பாருங்க. சூரியன் வற்றதுக்கு முன்னாடி நீங்க ரெடி ஆ இருக்கணும். யாரு ஒருத்தரு தூங்கிட்டு இருக்காரோ அவரு நேரத்த waste பண்ணிட்டு இருக்காரு. யாரு ஒருத்தர் morning எழுந்தரிச்சு தன்னோட வேலைகள சேய்யுராரோ அவரு வலந்துட்டு இருக்காரு அற்தம் அதாவது அது அவரோட லட்சியம் job பணம் health strength and positive vibes எல்லா அவருக்கு இந்த early morning wake up நால கிடைக்கும்.

point நம்பர் – 4 Train your mind To Be calm

உங்களோட மனச calm ஆ வச்சிக்க try பண்ணுங்க உங்களோட mind அ நீங்க எந்த அளவுக்கு calm ஆ

வாசிறுக்கீங்களோ அந்த அளவுக்கு உங்க life அ நீங்க stable ஆ கொண்டு போக முடியும். முடிஞ்ச அளவுக்கு உங்க கோபத்த control பண்ண try பண்ணுங்க நம்ப ஒரு விஷயத்த செய்ய நினைச்சி செய்ய முடியாம போகும்போது நமக்கு கோபம் வர வாய்ப்பு இருக்கு. இப்படி கோபம் வரும்போது அத direct ஆ மதவங்கிட்ட காமிச்சிடராங்க. ஆனால் உண்மையில கோவம் உங்களோட பலம் இல்ல அதுதான் உங்களோட பலவீனம். mentally and emotionally ஸ்ட்ராங்க் ஆ இருக்கக்கூடிய நபர்கள் எந்த situations லயும் கோவபடமாட்டாங்க அதுக்கு பதிலா எந்த ஒரு situation லயும் தன்னோட emotions அ அவுங்களுக்கு கண்ட்ரோல் பண்ண தெரியும். அவுங்க அமைதியா இருக்கும்போதுதான் அவுங்க ரொம்ப strong ஆ பீல் பண்ணுவாங்க. உண்மையிலயே நம்ப strong ஆ இருக்கறதுக்கு முக்கிய காரணம் நம்பலோட அமைதிதான்.

point number – 5 change yourself

மாற்றம் இந்த உலகதுல ரொம்பவே common ஆனது ஒவ்வொரு நிமிஷமும் இந்த உலக்காதுல ஏதாவது ஒரு change நடந்துட்டு தா இருக்கு அத நீங்க நினைச்சாலும் உங்களால தடுத்து நிறுத்த முடியாது ஆனா அத உங்களால திசை திருப்ப முடியும் அத ஒரு அதாவது ஒரு தப்பான திசையில இருந்து சரியான திசைக்கு நம்பல கொண்டு போகமுடியும் அதாவது ஒரு நதி மாறி நம்பலால ஒரு நதிய தடுக்க முடியாது ஆனா அதோட திசைய மாற்ற முடியும். அதுமாறிதான் ஒவ்வொரு person life லயும் மாற்றம் அப்டின்றது காம்மன் தா அத தப்பான வழியில இருந்து சரியான வழிக்கு திச திருப்பனும் அதுக்கு நீங்க change your habits உங்களோட பழக்கத்த மாத்தனும் உங்களோட scheduale அ change பண்ணுங்க உங்களோட prorities ல changes கொண்டுவாங்க இப்போ என்னோட priority எதுனு யோசிங்க தேவை இல்லாத விஷயங்கள பத்தி யோசிச்சு நேரத்த செலவு பணரத கம்மி பண்ணுங்க. உங்களோட friend zone அ மாதுங்க உங்களோட வேலைய கூட change பண்ணலாம் incase நீங்க செய்யக்கூடிய வேலை உங்களுக்கு satify – ஆ இல்லான. உங்களுக்குள்ள changes கொண்டுவரத பத்தி நீங்கதா நல்ல யோசிக்கணும் அப்படி பண்ற changes உங்களுக்குள்ள ஒரு positivity அ கொண்டுவரும்.உங்க மனசு என்ன சொல்லுதோ அதையே தயிரியமா செய்ங்க.

point number – 6 keep time for yourself

உங்களுக்கு என்னதான் busy ஆ இருந்தாலும் உங்களுக்காக கொஞ்ச நேரம் நீங்க spent பண்ணனும். அதாவது உங்க உள்ளனர்வோட communicate பணனும் இதுக்கு அற்தம் ஒரு கண்ணாடி முன்னாடி நின்னு பேசுறது கிடையாது. உங்களுக்காக டைம் spent பண்றது அபிடினா உங்களோட மனசையும் உடம்பையும் connect செய்யுறதுணு சொல்லலாம். ஒரு அமைதியான இடத்துல உக்காந்து உங்க மனசு கிட்டயே life உங்களோட aim என்ன இப்போ நமக்கு நடக்குற இன்ப துன்பங்கள் என்ன உங்க goals அ achieve பண்ண நீங்க இப்போ stage ல இருக்கீங்க அபிடினு உங்கள பத்தி நீங்களே analyse பன்னும்போது நீங்க ஒரு strong ஆனா person ஆ மாறமுடியும் உங்கள பத்தி நீங்க தெறிஞ்சுக்கும்போதுதான் உங்களோட குறைகள கண்டுபிடிச்சி அத எப்படி overcome பணலானு யோசிச்சு ஒரு strong ஆன பெர்சன் ஆ மாறமுடியும்.

number 7 – do work hard

hard work கு இந்த உலகத்துல எந்த shortcut – ம் கிடையாது. நீங்க உங்களோட goals அ achieve பண்ண அத achieve பண்ண நீங்க நிறைய கஷ்டங்கள அனுபவிக்க வேண்டியதா இருக்கும். உங்களோட goals அ achieve பண்ண oru plan அ create பண்ணுங்க அதுக்கேத்த மாறி சின்ன சின்ன target set பண்ணுங்க. இப்போ உங்களோட mind உம் மனசும் அந்த target அ achieve பண்றதுளதா focused ஆ இருக்கும் அப்டி இருக்கப்போ நீங்க தேவை இல்லாத விஷயத்த பத்தி யோசிக்கக்கூட மாட்டீங்க.

number 8 – avoid overthinking

நீங்க எந்த அளவுக்கு அதிகமா யோசிக்கிறீங்களோ அந்த அளவுக்கு உங்களோட emotions உம் thoughts உம் unstable ஆ இருக்கும் overthinking அப்டின்றது ஒரு illusion மாறி நம்ப அதுல இருந்து வெளில வர நீங்க உங்கள நம்பனும் இதுதா universal energy னு சொல்றாங்க இதுநால உங்களுக்கு எல்லாம் சரி ஆகிடும்.

இன்னைக்கு நம்பளோட எண்ணங்கள்தான் நாளைய எதிர்காலத்த தீர்மானிக்குது அப்டின்ரதயும் மனசுல வச்சிகொங்க.

நம்பர் 9 – be happy in yourself

நீங்க எப்படியோ அதையே accept பண்ணுங்க உங்களோட situation அ accept பண்ணுங்க உங்களோட challenges ஐயும் பிரசனைகளையும் accept பணுங்க அப்றம் எப்போதும் happy ஆ இருங்க இந்த உலக்கதுள்ள யாருமே perfect கிடையாது

“I can’t change my situation

But I can change my habits”

” i can’t be successful today

But i can be happy today”

” I cant kill my problems today

But i become strong today”

Be happy in yourself

numbe 10 – meditation

mentally உம் emotionally உம் நீங்க strong ஆகாணும்னா நீங்க அதுக்கு கண்டிப்பா meditation பன்னியே ஆகணும் கெட்ட எண்ணங்கள உங்க மனசுல இருந்து எடுக்குறது கஷ்டம்தா ஆனா meditation மூலமா உங்களால உங்களோட எண்ணாத positive ஆ மாத்த முடியும். எப்போதுமே postive அ மட்டுமே focus பண்ண முடியும். நெகட்டிவ் ஆனா விஷயங்கள ignore பண்ண முடியும்’ இப்படி பண்றது மூலமா உங்களால ஒரு strong ஆன person ஆ மாறமுடியும்.

RELATED : பதட்டத்தை போக்குவது எப்படி