உடல் எடை குறைக்கும் உணவுகள் weight loss foods in tamil

இன்றைக்கு மாறி வரக்கூடிய உணவு பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை காரணமாக அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்களோட மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது, உடல் எடை அதிகமாக இருக்கிறவங்க உடல் எடை குறைப்பதற்காக பல முயற்சிகள் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கிறது. உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி பாஸ்டிங் என முயற்சி செய்தும் கூட குறைக்க முடியாத உடல் எடையை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு மூலமாக உடல் எடையை குறைக்க முடியும். வேகமாக உடல் எடையை குறைக்க உதவுக்கூடிய சிறந்த உணவுகளை பார்க்கலாம்.

1.எலுமிச்சம் பழம்

உடல் எடை குறைக்கும் உணவுகள்  weight loss foods in tamil

ஓன்று :எலுமிச்சம் பழம் மிக வேகமாக உடல் எடை குறைக்கக்கூடிய பழம். மிகக் குறைவான அளவு கலோரிகளையும் அதிகமான விட்டமின் சி, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்களை கொண்ட பழம் எலுமிச்சம் பழம் உடல் எடை குறைக்க முயற்சி பண்றவங்க எலுமிச்சம் பழத்தை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை கிளாஸ் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி இந்த ஜூஸ் எடுத்து வரலாம் எலுமிச்சை சாறு கலந்த ஜூஸை தினமும் எடுத்துட்டு வரும் போது உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

2.இலவங்கப்பட்டை

இரண்டு: இலவங்கப்பட்டை பல நூற்றாண்டுக்கு முன்பிருந்து உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கவும் உடல் எடை குறைக்கவும் பயன்படுத்தி வந்த பொருள் இலவங்கப்பட்டை. இலவங்கப்பட்டை உடல் எடையை குறைக்கும் என்று பல ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்காங்க. இது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் இலவங்கப் பட்டையை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்ட பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்து பின் நன்றாக அறியபின் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வரலாம். இது வந்து உடல்ல இருக்கக்கூடிய கொலஸ்ட்ராலை வேகமாக கரைத்து உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

3.வெந்தயம்

உடல் எடை குறைக்கும் உணவுகள்  weight loss foods in tamil

மூன்று: வெந்தயம் கொலஸ்ட்ராலை கரைக்க கூடிய நார் சத்துக்கள் அதிகமாக உள்ளது இது உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொலஸ்ட்ராலை எரித்து உடல் எடை வேகமாக குறைப்பதற்கு உதவி செய்யும் உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தையும் நீரையும் சேர்த்து பருகிட்டு வரலாம்.

கிரீன் டீ

நான்கு: கிரீன் டீயில் பார்த்தீங்கன்னா உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைக்க கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவில் உள்ளது இது உடலில் இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. ஐந்து: ஆப்பிள். பெட்டிங் என்று சொல்லக்கூடிய கரையக்கூடிய நார்சத்து உள்ளது இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடை குறைவதற்கு உதவி செய்யக்கூடியது ஆப்பிள் உடல் எடை குறைக்க முயற்சி செய்கிறவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வரலாம்.

5.பாதாம்

உடல் எடை குறைக்கும் உணவுகள்  weight loss foods in tamil

பாதாம் பொதுவாக நட்ஸ் வகைகள்ல பாதாம் உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவி செய்யக்கூடியது. பாதாமில் ஓமைகா 3 என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் நல்ல அளவில் இருக்கிறது.இது உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை நேரடியாக கரைக்கும் தன்மை உள்ளது. அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் தினமும் ஒரு பத்து பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

7.கொள்ளு

ஏழு: கொள்ள நினைத்தவனுக்கு எள்ளு கொடு கொழுத்தவனுக்கு கொள்ளுக்கொடு என்பது பழமொழி முதலில் ஆங்காங்கே தேவையில்லாமல் இருக்கும் சதையை கரைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருள் கொள்ளு. அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் கொள்ளு விதைகளை நன்றாக வானலில் வறுத்து பொடி செய்து வைத்து இந்த பொடியை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்.

8.ஆலிவ் விதைகள்

எட்டு: ஆலிவ் விதைகள் ஆலிவ் விதையில் பாத்தீங்கன்னா சலிஃபைவர் மற்றும் இன்சாலிபர் என்று சொல்லக்கூடிய இரண்டு வகை நார் சத்துகள் அடங்கியிருக்கு. மற்றும் இதில் ஒமைகா த்ரீ ஒமைகா சிக்ஸ் போன்ற அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அடங்கியுள்ளது அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் ஒரு ஸ்பூன் ஆலிவ் விதை பயன்படுத்தி ஆறிய பின் பருகி வரலாம் அல்லது சாப்பிட உணவுகள் மீது மிக்ஸ் பண்ணி சாப்பிட்டு வரலாம் இப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் எடை வேகமாக குறையும்.

9.முருங்கைக்கீரையில்

ஒன்பது : முருங்கைக்கீரையில் அதிகப்படியான நார்ச்சத்து அடங்கியுள்ளது இது உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையில்லாத கொழுப்பை கரைத்து வெளியேற்றும் இதன் மூலமாக உடல் எடை குறையும்.

10.தண்ணீர்

பத்து: தண்ணீர் அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரை பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. தண்ணீர் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்று உடலை சுத்தமாக்கும் வெதுவெதுப்பான நீரை காலை வெறும் வயிற்றில் பழகும்போது அது உடலின் உள்ளுறுப்புகளை சீராக இயக்கி உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பையும் கரைக்கும் இதன் மூலமாக உடல் எடை குறைவதற்கு உதவி செய்யக்கூடியது தண்ணீர். மற்றும் உடலில் இருக்கக்கூடிய மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும் தன்மை உண்டு அதிக உடல் எடையினால் அவதிப்படுகிறவர்கள் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க.

தொடர்புடயவை : தொப்பை குறைய இத பண்ணுங்க