மெச்சூரிட்டி பத்தி பாக்க போறோம். மெச்சூரிட்டி அப்படின்னா என்ன அதனுடைய வகைகள் என்ன மெச்சுரா நடந்துக்குறதுக்கும் இம்மெச்சுரா நடந்துக்குறதுக்குமான வித்தியாசங்கள் என்ன

மெச்சூரிட்டி என்றால் என்ன what is maturity in tamil

மெச்சூரிட்டி பத்தி பாக்க போறோம். மெச்சூரிட்டி அப்படின்னா என்ன அதனுடைய வகைகள் என்ன மெச்சுரா நடந்துக்குறதுக்கும் இம்மெச்சுரா நடந்துக்குறதுக்குமான வித்தியாசங்கள் என்ன, மெச்சூரிட்டியா இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்க அதுக்கப்புறம் நீங்க மெச்சூர் ஆகணும் அப்படின்னா முதிர்ச்சி நிலைய அடையணும் அப்படின்னா அதுக்கு பின்பற்ற வேண்டிய ஐந்து விஷயங்கள் என்ன அப்படிங்கறது பத்தி பார்க்க போறோம்.

மெச்சூரிட்டி

what is maturity in tamil

மெச்சூரிட்டி அப்படின்னா ஒரு சில பேர் நல்லா வளர்ந்திருப்பாங்க அவங்களுக்கு வயசு கம்மியா இருக்கும் ஆனா பெரிய ஆளு மாதிரி தெரியுவாங்க அதை வந்து நம்ம மெச்சூரிட்டி அப்படின்னு சொல்லுவோம். ஆனால் அது பிசிகலா நடந்துக்க கூடிய மெச்சூரிட்டி உடல் அளவு இருக்கக்கூடிய முதிர்ச்சி இது வந்து உடல் அளவில் இருக்க கூடிய முதிர்ச்சி. இந்த மெச்சூரிட்டியை விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா மனசளவுல இருக்கணும். உண்மையாகவே நாம மனசுல மனசளவுல மெச்சூராய் இருக்கணும் அப்படின்னா நம்ம தாத்தா பாட்டியா இருக்கணும் அப்படின்னு அவசியம் கிடையாது சின்ன வயசுல ரொம்ப மெச்சூராய் நடந்துக்குவாங்க ஒரு சிலர் வயசானதுக்கு அப்புறம் சின்ன குழந்தை மாதிரி சின்ன புள்ள மாதிரி நடந்துப்பாங்க.

சில பேரு மெச்சூர் ஆகிறது இல்லை இதுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கு சில பேரு லைப் ஸ்டைல் காரணமாக வளர்ந்த சூழல் காரணமாக சொல்லிக்கொண்டே போகலாம் பட் இப்போ மெச்சூரிட்டி அப்படின்னா என்ன உயர் நிலையில் சிந்திக்கவும் பேசவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியாக செயல்படும் தன்மை.

எமோஷனல் மெச்சூரிட்டி

எக்ஸாம்பிள் அதுவே எமோஷனல் மெச்சூரிட்டி அப்படின்னா நாமளே நம்மள அறியாம பல விஷயங்கள் செய்வோம் ஆனா எமோஷனல் மெச்சூரிட்டி இருக்கிறவங்க நிதானமா நிதானுச்சு அங்க என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுன்னு யோசிச்சு அதுக்கு அப்புறமா செயல்படுவாங்க அதாவது ப்ரோ ஆக்டிவா இருப்பாங்க எப்படி நடந்துக்குவாங்கன்னு பார்க்கலாம் கமெண்ட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க பொறாமைகள் அவங்களுக்குள்ள அதிகமா இருக்கும். அதோட அவங்களோட மத்த நிறைய விஷயங்களை குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க குற்றம் கண்டுபிடிச்சிட்டே இருப்பாங்க அவங்களுக்குள்ள ஒரு ஃபேக்னஸ் இருக்கும்.

இந்த ஃபேக்னஸ் அப்படிங்கறது என்ன அப்படின்னா உண்மையான ஒரு பொசிஷன் அடையறதுக்கு முன்னாடி நான் அதை வந்து அடைஞ்சிட்ட மாதிரியே அதை பொய்யா ஒரு மாயையான தோற்றத்தை வெளிப்படுத்திக்கிட்டே இருக்கிறது அடுத்தது அவங்களுக்கு சுயமதிப்பீடு குறைவாக இருக்கும்.

இப்போ முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்வாங்க. அவங்க ஒரு பர்பஸ்ஸோட வாழ்வாங்க அவங்க எந்த ஒரு விஷயத்தை செஞ்சாலும் எந்த ஒரு விஷயத்தை செய்யறதுக்கு முன்னாடி அவங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும் அடுத்து அவங்க ஒரு விஷயத்தை பேசுறதுக்கு முன்னாடி நல்ல யோசிச்சிட்டு தான் பேசுவாங்க அவங்க என்ன பேசுறாங்கன்னு தெரிஞ்சு தான் பேசுவாங்க மத்தவங்கள நல்லாவே புரிஞ்சு வச்சிக்க முயற்சி பண்ணுவாங்க அவங்க எமோஷனல் ஃபுல்லா இருக்க மாட்டாங்க அவங்க அவங்களுடைய எமோஷன்ஸ்ச கண்ட்ரோல் பண்ணுவாங்க உணர்ச்சிவசப்பட்டா கூட அதை வந்து அவங்க கண்ட்ரோல் பண்ணக்கூடிய தன்மை இருக்கும் அவங்களோட மைண்ட் காமா இருக்கும்.

அதாவது அவர்களுடைய கோல்ஸ் அச்சீவ் பண்றதுக்கு டைம் எடுக்கும் அப்படின்னு கூட அது டைம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு அவசரப்படாம ரொம்ப பொறுமையா இருப்பாங்க எனக்கு இப்பவே எல்லாமே கிடைக்கணும் அப்படின்னு அவசரப்பட மாட்டாங்க அடுத்தது அவங்க அதிகமா கேட்கிறதுக்கும் கத்துகிறதுக்கும் முயற்சி பண்ணுவாங்க அதிகமா பேசுறத தவிர்ப்பாங்க இந்த இடத்துல அதிகமா அப்படிங்கிறது எதை மீன் பண்ணுதுன்னா தேவையில்லாத விஷயங்களை பேசுறதுக்கு பதிலா தேவையான விஷயங்களை கேட்பதற்கு அதிகமா இம்போர்ட்டன்ஸ் கொடுப்பாங்க அவங்களோட வாக்குறுதிகளை என்னைக்குமே மறக்காம நிறைவேற்றுவதற்கு எப்பவுமே முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பாங்க அவர்களுடைய மைண்டையும், அவங்களுடைய ஆரோக்கியத்தையும் ரிலேஷன்ஷிப்பையும் ப்ரொபஷனையும் அறிவையும் டெவலப் பண்ணிக்கிட்டே அதுக்கு ஆர்வம் உள்ளவங்களா இருப்பாங்க கடைசியா ரொம்ப முக்கியமானது என்னென்ன அவங்க ரொம்ப ரெஸ்பான்சிபிளா இருப்பாங்க பொறுப்பு எடுத்துக் கொண்ட நிலையில் இருப்பார்கள் இதுதான் மெச்சூர் பீப்பிளுக்கு இருக்கக்கூடிய ஒரு சைன்.

நீங்க மெச்சுரா நடந்துக்கணும் இல்ல நீங்க மெச்சூரிட்டி அச்சீவ் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா அதுக்கு நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய அஞ்சு விஷயங்கள் நம்பர் ஒன் டோன்ட் திங்க் யூ ஆர் மெச்சூர். நான் வந்து மெச்சூரா இருக்கேன் அப்படின்னு நினைக்காதீங்க எப்பவுமே நாம வளர்ந்துட்டோம் ஒரு பெரிய ஆள் ஆயிட்டோம் நாம ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறோம் அப்படின்னு நினைக்காதீங்க எப்பவுமே எல்லாத்துக்குமே ஆர்வம் உடையவராக இருங்கள் எல்லாத்தையும் கத்துக்கணும் தெரிஞ்சுக்கணும் ஆர்வம் உடையவர்களாக இருங்க.

பல நேரத்துல நம்ம எதிர்ல இருக்கக்கூடிய நபருக்கு நம்மளோட ஏதாவது ஒரு விஷயம் புதுசா தெரிஞ்சி இருக்கலாமா அதனால எப்பவுமே நான் வந்து மெச்சூராய் இருக்கிறேன் அப்படிங்கற எண்ணத்தை தவிர்த்திட்டு வாழ ஆரம்பிங்க மெச்சூராய் இருக்கிறதுக்கான அடிப்படை தகுதியை இதுதான்.

ப்ரோ ஆக்டிவ் அண்ட் நாட் ரியாச்சன்

நம்பர் டூ பி ப்ரோ ஆக்டிவ் அண்ட் நாட் ரியாச்சன் அப்படின்னா நிறைய பேரு ஒரு சம்பவம் நடந்த உடனே ரியாக்ஷன் பண்ணுவாங்க. சுய விழிப்புணர்வு அப்படின்னா உங்களை சுற்றி என்ன நடக்குது அப்படிங்கிறது உங்களுக்கு தெரிஞ்சுக்கிட்டே நடந்துச்சுன்னா சுய விழிப்புணர்வோட இருக்கிறீங்க அப்படின்னு அர்த்தம்.

அண்டர்ஸ்டாண்ட் எமோஷன்ஸ் அண்ட் கண்ட்ரோல்

நம்ப த்ரீ அண்டர்ஸ்டாண்ட் எமோஷன்ஸ் அண்ட் கண்ட்ரோல் தெம் இந்த மூன்றாவது விஷயமும் நீங்க சுய விழிப்புணர்வோட இருந்தா மட்டும் தான் நடக்கும் அதாவது உங்களுக்குள்ள என்ன விதமான உணர்ச்சிகள் எழும்புது அப்படின்னு முதல்ல நீங்க கவனிக்கணும் நான் இப்போ கோபப்படுறேன் நான் இப்ப பொறாமைப்படுறேன் நான் இப்ப நெகடிவ்வா ஃபீல் பண்றேன் அப்படின்னு சொல்லிக்கிட்டு உங்களுக்குள்ள உருவாகக்கூடிய அந்த எமோஷன்ச நீங்க அப்சர்வ் பண்ண பழகணும். கவனிக்க பழகணும் அதுக்கப்புறம் ஒரு சில இடத்துல நீங்க வந்து கோபப்பட வேண்டி வரலாம் ஒரு சில இடத்தில் கோபப்படக்கூடாது அப்படிங்கற சூழ்நிலைகள் அமையலாம். இந்த கோபம்கிறது சரி தவறில்லை.

அது வந்து நியூட்ரல்லான ஒரு விஷயம் சில நேரத்துல கோபம் நல்லதாகவும் இருக்கும் கோபம் கெட்டதாகவும் இருக்கும் பட் நீங்க கோபத்தை சரியான இடத்தில பயன்படுத்தணும் கோபத்தை தவறான இடத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கணும் இதை பண்ணனும் அப்படின்னா உங்களுடைய எமோஷன்ஸ்ச கண்ட்ரோல் பண்ணனும் அப்படின்னா செல்ஃப் அவேர்னஸ் தேவை.

செல்ஃப் அவர்னஸ் எப்படி கொண்டு வரலாம்

செல்ஃப் அவர்னஸ் எப்படி கொண்டு வரலாம் அப்படின்னு தினமும் உங்களை கொஞ்ச நேரம் கவனிச்சு பாருங்க உங்களுக்குள்ள என்ன நடக்குது நீங்க என்ன யோசிக்கிறீங்க நீங்க உங்களுடைய என்ன பேசிக்கிறீங்க அப்படின்னு கவனிச்சுக்கிட்டே வாங்க கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீங்க ரியாக்டிவா நடக்கக்கூடிய சிட்டுவேஷன்ஸ் உங்க மைண்ட் உங்களுக்குள்ள எப்படி நடக்குது அப்படின்னு சொல்லிக்கிட்டு உங்களுக்கு சிக்னல் கொடுக்கும்.

டிராமா நாடகம்

நம்பர் 4 அது என்ன டிராமா நாடகம் அப்படின்னு கேட்கலாம் எந்த இடத்தில் நாடகம் அப்படிங்கிறது ஒரு சின்ன குழந்தை இருக்கு அப்படின்னா தான் வந்து விரும்புற ஒரு பொருள அப்பா அம்மா கிட்ட வாங்கறதுக்கு ஒரு டிராமா பண்ணும் அந்த மாதிரி இந்த மாதிரி அப்படின்னு அந்த டிராமா பண்ணும் இல்ல இது மாதிரி நம்ம வளர்ந்ததுக்கு அப்புறம் நிறைய டிராமா நம்ம சுத்தி இருக்கிறவங்க கிட்ட நம்ம பண்ணிக்கிட்டே இருப்போம் அதுவும் ரிலேஷன்ஷிப்ல இந்த விஷயத்தை பண்ணிக்கிட்டு இருப்போம் இந்த டிராமாவை தவிர்க்கறதுக்கு முயற்சி பண்ணுங்க ஆர்த்தடிக்கா இருங்க.

டேக் ரெஸ்பான்சிபிலிட்டி டோன்ட் பிளே

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நம்பர் 5 டேக் ரெஸ்பான்சிபிலிட்டி டோன்ட் பிளே மத்தவங்களோட விஷயத்தை குறை சொல்லிட்டு இவங்களால தான் அது நடக்கல இந்த மாதிரி நடந்ததுக்கு மத்தவங்க தான் காரணம் அப்படின்னு சொல்லிட்டு மத்தவங்க மேல பழி போடாம நீங்க உங்களுடைய வாழ்க்கை நீங்க பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் இந்த அஞ்சு விஷயங்களை நீங்க ஃபாலோ பண்ண ஆரம்பிச்சீங்க அப்படின்னா உங்களுக்குள்ள மெச்சூரிட்டி அப்படிங்கற ஒரு விஷயம் படிப்படியா அதிகமாகும் மெச்சூரிட்டி அதிகமான என்ன நடக்கும்னா உங்களை சுத்தி இருக்கிறவங்க எல்லாருமே உங்களை கவனிக்க ஆரம்பிப்பாங்க. அவர்களை அறியாமல் ஒரு விதமான மரியாதை உங்க மேல செலுத்த ஆரம்பிப்பாங்க நீங்க உங்கள பெரிய ஆளா பாக்க ஆரம்பிச்சிடுவாங்க என்ன ரீசன் நீங்க ஒரு மெச்சூரான பர்சன். அப்படிங்கிறது தான் அவங்க புரிஞ்சுகிட்டதனால.