ஐ காண்டாக்ட் பற்றிய அறியப்படாத உண்மைகள் eye contact psychology in tamil

நம்ம நிறைய பேர் கிட்ட பேச வேண்டி வரலாம் நிறைய இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண வேண்டி வரலாம். அந்த டைம்ல உங்களை எப்படி போல்டான குரோத்தான பர்சனா எப்படி காட்டுறது ஐ கான்டெக்ட் பற்றியும் அதனுடைய இம்போர்ட்டன்ஸ் பற்றியும் பார்க்கலாம். நம்மள யாராச்சும் கேள்வி கேட்கும் போதோ இல்லன்னா நம்ம தவறு செய்யும்போதும் நம்ம தலையை கீழே குனிந்து பார்த்து கட்டுரை போல் இதனால நமக்கு ஐ காண்டக்ட் இல்லாம போகுது.

நீங்க ஐ காண்டாக்ட் வச்சு பேசும்போது உங்க பக்கத்துல இருக்கிற எனக்கு நீங்க என்ன பேசினாலும் நல்லா புரியும். உங்க மென்டல் ஹெல்த் பாதிக்கப்பட்டிருந்தால் ஐ காண்டாக்ட் இல்லாம பேசுவீங்க.

உங்களுக்கு ஷைனஸ் அதிகமாய் இருந்தாலும் மூஞ்சிய மறச்சு கிட்டு பேசுவீங்க. போன்ல நல்லா பேசுறீங்க ஆனா நேர்ல பேச பயப்படுவாங்க. நல்ல இன்டெலிஜென்ட்டா இருந்தாலும் ஃபேஸ் டு ஃபேஸ் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியலைன்னா அவங்க ரிஜக்ட் ஆயிடுவாங்க.

உங்களுக்கு மத்தவங்கள பார்த்து பேச பதட்டமாய் இருக்கலாம் இது உங்களோட மைண்ட்ல இருக்கிற பிரச்சனையாகவும் இருக்கலாம் எதுக்கு பார்த்துக்கொள்ள ட்ரீட்மென்ட் இருக்கு எடுத்துக்கோங்க. உங்க பழக்கம் காரணமாயிருக்கலாம் இதுதான் உன் பெரும்பாலான மக்கள் பேஸ் பண்ற பிரச்சனை. வளர்ந்த விதம் கூட காரணமாக இருக்கலாம்.

ஒரு குழந்தையை வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சு மத்தவங்க கூட பேச விடாமல் ஐ காண்டாக்ட் இல்லாம பண்ணா இந்த பிராப்ளம் ஏற்படும். இதை சரி பண்ண பேசு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே உங்களோட பார்வையை ஆப்போசிட் ல இருக்கிற அவங்களோட கண்ணுல வச்சுக்கோங்க.

பேசத் தொடங்கும் போது உங்களுடைய கண்ணு அவருடைய கண்ண பார்த்துகிட்டே இருக்கணும். இப்படி நீங்க பண்ணுனீங்க நாம் முதலிலேயே உங்களுக்கு அக்ரிமெண்ட் போட்ட மாதிரி பழகிப்போன ஒன்னா மாறிடும். நீங்க பேசும்போது 50% மட்டுமே ஐ காண்டாக்ட் வைங்க.

இது ஒரு மினிமம் லெவல் தான் இதுக்கு மேலயும் வைக்கலாம் அதுக்கு கம்மியா வச்சா கான்பிடேன்ட் லெவல் கம்மி என காட்டிக் கொடுத்திடும். ரைட் லிருந்து லெஃப்ட், லெப்ட்லையிருந்து ரைட் மாத்தி மாத்தி அவங்க ஐ காண்டாக்ட்அ பாத்துட்டே இருக்கலாம். உங்களால பார்த்துக்கிட்டே இருக்க முடியலனா உங்களுக்கு பிரேக் வேணும்னா கொஞ்சமா உங்க பார்வையைத் திருப்புங்கள். குரூப்ல பேசிக்கிட்டு இருக்கும்போது யார் யார் பேசுகிறார்களோ அவங்க முகத்தை பாருங்கள் திடீர்னு பேசக்கூடிய அவங்களோட முகத்தைப் பாருங்க அதான் கூட்டமா இருக்காங்க நம்மள எங்க போறாங்கன்னு உங்க பார்வையை திருப்ப வேண்டாம். நீங்க பேசும்போது ஒருத்தன் ஐ கான்டெக்ட் இல்லன்னா நீங்க பேசறது புடிக்கலைன்னு அர்த்தம். உடனே டாப்பிக்கை மாத்துங்க.

Related: masturbation side effects