இந்த ஒரு exercise போதும் உங்க உடல வழுவாக்க plank exercise benefits in tamil

hello guys இன்னைக்கு இருக்குற busy ஆனா world ல நம்பள்ள நிறைய பேரு நம்ப உடம்ப பத்தி கேர் பன்னிக்கரதே இல்ல இன்னும் குறிப்பா சொல்லணும்னா daily gym கு போறது and exercise லா பன்ரத தவிர்துட்ரோம் இது முக்கிய காரணம் நம்பள்ள நிறைய பேருக்கு exercise பண்ண நிறைய time இருக்குறது இல்ல. so இந்த பதிவுல ஒரே ஒரு simple ஆன exercise ஆ இருந்தாலும் உங்க உடம்புக்கு நிறைய benefits தரக்கூடிய plank exercise பத்திதான் பாக்கபோறோம்.

இந்த plank exercise அ daily 1 நிமிஷம் பன்றதன் மூலமா உங்க body ஓட metabolism அ improve பண்றது மட்டும் இல்லாம உங்க body-அ strength ஆகவும் மாத்தும். இது முக்கியமா உங்க body கு தேவையான stamina and நீங்க சாப்பிடக்கூடிய உணவுகள செரிமானம் பண்ணவும் செரிமான பிரச்சனைய போக்கவும் help பன்னுது.

இந்த plank exercise உங்க face அ பொழிவா வச்சிக்கவும் உங்க வயிறு பகுதில இருக்க muscles strong ஆகவும் help பன்னுது இந்த ஒரு exercise உங்க body ல இருக்கக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் போக்குற அளவுக்கு ரொம்பவே powerful famous body builder ஆனா dexter jackson ஒரு interveiw ல என்ன சொல்லி இருபாருன்னா தன்னோட career starting ல அதாவது அவரு gym கெல்லாம் போறதுக்கு முன்னாடியே daily உம் oru 5 minutes இந்த plank exercise அ செய்வாராம் intial stages ல தன்னோட body strong ஆனதுக்கு காரணனும் இந்த exercise தானும் சொல்லி இருப்பாரு. dexter jackson மாறி இருக்க நிறைய body builders இந்த plank exercise ல நிறைய benefits இருக்குன்னு சொல்றாங்க.

இன்னைக்கு இருக்குற teenagers கு இருக்குற மிகபெரிய பிரச்சனை தன்னோட body strength ஆ இல்ல பாக்குறதுக்கு attractive ஆ இல்ல சின்ன வயசா இருந்தாலும் வயசான மாறி இருக்குறது இந்த மாறியான விஷயங்கள் எல்லாத்தையும் daily 1 நிமிசம் இந்த plank exercise சேயுறது மூலமாவே உங்களால மாத்த முடியும். இப்படி இத டெய்லி சேயுறதன் மூலமா உங்க வாழ்கய கூட மாத்தலாம் இந்த exercise அ யாரு வேனுனாலும் பண்ணலாம்

so இதுமாறி உங்க body கு தேவையான’ எக்கசக்க benefits இருக்கு. அதுல இருக்க ஒரு சில benefits அ பத்திதான் இந்தபதிவுல நம்ப one by one ஆ தெளிவா பாக்கலாம் வாங்க

இங்க இருக்குற பெரிய பாபா ல இருந்து gym trainers வர இந்த excercise பண்ண சொல்லி suggest பண்றாங்க சரி வாங்க இப்போ இந்த excercise அ எப்படி பணலாம்னு பாக்கலாம்.

plank exercise benefits in tamil

இந்த plank exercise அ இந்த photo ல பாக்குற மாறி உங்க ரெண்டு கைகளையும் சமமா வச்சிக்கிட்டு உங்க முதுகுல இருந்து கால் வர bend ஆகமா இந்த வீடியோ ல பாக்குறமாறி பணனும் இதுல முக்கியமான விஷயம் உங்க கைகள் and காலகள் உங்க முதுகு உங்க உடம்போட பின் பகுதி உங்க நெஞ்சு பகுதி எல்லதையும் control பண்ற மாறி இருக்கும். பாகுறதுக்கு easy ஆனா exercise மாறி இருந்தாலும் starting ல உங்களுக்கு இத சேயுறது கொஞ்ச கஷ்டமாதான் இருக்கும் ஆனா once இத பன்னிடிகண்ணா போக போக easy ஆ பணிரலாம்.

1. strong and core muscle

இந்த exercise உங்க body oda core muscles அ strong பண்ண உதவும் லைக் உங்க வயிறு பகுதி and உங்க chest அ strong ஆக்க ஹெல்ப் பண்ணும் நீங்க sixpack வேணும் அபிடினு நீன ச்சீங்கண்ண கண்டிப்பா இந்த exercise அ செஞ்சே ஆகணும். இந்த excercise அ நீங்க dialy பணறப்போ உங்க body muscles கொஞ்சம் கொஞ்சமா strong ஆகுரத நீங்களே feel பண்ண முடியும். நிறைய பேருக்கு அவுங்க வயித்தோட அடிபகுதில அதிகமான தசை இருக்கலாம் or தொப்பை அப்படி உங்களுக்கு இருந்தா இந்த exercise அ continous ஆ 2 months பண்ணுங்க கண்டிப்பா உங்க body ல இருக்க தேவ இல்லாத fat அ இத கம்மி பண்ணும். நீங்க ரொம்ப நேரம் உக்காந்து வேல பாக்குறவாங்களா இருந்த உங்களுக்கு back pain அப்டின்றது கண்டிப்பா இருக்கும் அப்படி back pain இருக்கவங்களுக்கும் இந்த exercise rombave helpful ஆ இருக்கும். இது உங்க body oda balance and flexibity அ இங்கரேயசே பண்ணும்.

2. good health & Fitness

இந்த excercise பறப்போ உங்க body ஓட majority of the muscles active ஆ இருக்கும் like உங்க hands legs and back oda எல்லா muscles உம் active ஆ இருக்குறதுநால உங்க body எப்போதுமே active ஆவும் புத்துணர்ச்சியோடவும் இருக்கும். அது மட்டும் இல்ல உங்களுக்கு அதிகபடியான belly fat இருந்தாலும் இந்த excercise மூலமா அத குறைக்க முடியும். இந்த excercise உங்க body அ lean ஆ வச்சிக்கவும் உதவும் நிறைய பேருக்கு excercise பண்ணா bulk ஆனா person ஆ ஆகிடுவோமா அப்டின்ற ஒரு பயம் இருக்கும் ஆனா இந்த excercise உங்கல lean muscle konda person ஆ வச்சிக்கும் நீங்க பாக்குறதுக்கு body builder மாறி இருக்க மாட்டீங்க ஆனா அந்த body builder கு எந்த அளவுக்கு அவரோட muscles strong ஆ இருக்குமோ அதே அளவுக்கு உங்க muscles உம் strong ஆ இருக்கும்.

3.improve metabolism

இந்த plank excercise உங்க body ஓட metabolism அதாவது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். ஒவ்வொரு தடவ இந்த plank excercise செஞ்சு முடிச்சதுக்கு அப்றம் தண்ணி குடிச்சிகண்ணா உங்க body ஓட metabolism இன்னும் improve ஆகும்.

4. improve body posture

இன்னைக்கான situation ல mobile phones use பண்ணாம இந்த உலகத்துல யாருமே இல்லனுதான் சொல்லியே ஆகணும் அப்டி இருக்கப்போ நீங்க mobile phones அ ஒரு நாளைக்கு 6 – 8 மணிநேரம் குனிஞ்சி பாதுட்டு இருப்பீங்க இதுநால உங்க body posture ஏ complete ஆ change ஆகிட்டும் எங்க போனாலும் உங்க body straight ஆ இல்லாம கொஞ்ச bend ஆ இருக்கும் அதாவது கூனு விழுந்த மாறி இந்த problem அ overcome பண்ணவும் இந்த excercise உங்களுக்கு use ful ஆ இருக்கும்.

5. Flexibility

நம்ப உடம்புக்கு’flexibility அப்டின்றது ரொம்பவே முக்கியம் இதுக்கு நா

ஒரு example சொல்ற இப்போ ஒருத்தரு ஒரு வருஷமா எந்த ஒரு physical activities லயும் ஈடுபடாம just normal ஆனா விஷயங்கள செஞ்சிட்டு இருக்காரு இப்போ என்னக்குதுன்னா ஒரு நாள் அவுங்களோட friends cricket விளையாட கூபுட்ராங்க அப்போ அவரு cricket விளையாட்றாருன்னா கண்டிப்பா அவருக்கு injury வர 99% வாய்ப்பு இருக்கு ஏன்னா அவரு தன்னோட body அ ஒரு வருஷமா எந்த ஒரு physical activities லயும் ஈடுபடுத்தாம இருந்ததுநால அவரோட body ல இருந்த flexibility போயிருச்சி இப்படி உங்க body ல flexibility போயிறுச்சின்னா உங்களுக்கு நிறைய injuries ஏற்பட வாய்ப்பு இருக்கு அதுனால இந்த plank excercise உங்க body oda flexibility அ அப்படியே maintain பண்ணி வச்சிக்கும்.

6. improve mental health

இந்த ஒரு plank excercise உங்க body அ மட்டும் improve பண்றது இல்ல உங்க mental health யும் improveஅபண்ணுது னா ஏற்கனவே சொன்ன மாறி இந்த excercise பணறப்போ நம்ப body ஓட majority of த muscles active ஆ இருக்குறதுநால உங்க brain rombave active ஆ செயல்படும் இதன் மூலமா உங்களுக்கு வரக்கூடிய தேவ இல்லாத tension and stress அ control பண்ண முடியும.

7. help to protect back and spinal injury

நம்பள்ள இருக்குற நிறைய பேரொட job எப்டி இருக்குன்னு பாதிங்கண்ண உக்காந்து வேல பாக்குற மாரிதா இருக்கும் இதுநாலா நமக்கு கண்டிப்பா back paint and spinal problem வர வாய்ப்பு இருக்கு . இத வராம தடுக்கணும்னா daily இந்த plank excercise அ செய்யுங்க இது உங்கள முதுகு சம்பந்தமான எந்த விதமான problem கும் ஒரு தீர்வா இருக்கும்.

8. perfect body balance

நீங்க எவ்வளவு look ஆ இருந்தாலும் சரி உங்க body அ balance ஆ வச்சிக்க தெரிலனா கண்டிப்பா நீங்க unattractive ஆ தான் தெறிவீங்க. so உங்க body balance ரொம்பவும் முக்கியம் ஒரு இடத்துல நடந்து போகும்போதும் சரி நீக்கும்போதும் சரி உங்க body அ நீங்க balanced ஆ வச்சிக்கணும் அதாவது நிக்கும்போது ரெண்டு கால்களும் சமமா even ஆ இருக்கணும் அதே மாறி நீங்க நடக்கூறப்போ உங்க கால்களோட முன்னடி பின்னாடி and மேல கீழ இல்லாம சமமா இருக்கணும் அதுக்கு இந்த plank excercise உங்களுக்கு ரோம்பவே உபயோகமா இருக்கும்.

9. physcial confidence

இந்த plank excercise

உங்களோட physical confidence அ கண்டிப்பா improve பண்ணும் அது எப்படினு பாதிங்கண்னா ஒரு person கு எப்போ confidence வரும் தனக்கு ஒரு விஷயம் தெரியுறப்போ or மதவங்களவிட physical ஆ better ஆ இருக்கப்போ automatic ஆ confidence increase ஆகும். இந்த plank excercise உங்க body ல உடனடியான results அ கொண்டு வற்றதுநால உங்களுக்குள்ள ஒரு confidence வர ஆரம்பிக்கும் இது உங்களுக்கு அடுத்த அடுத்த stage கு கொண்டு போக help பண்ணும்.

so இந்த பதிவுல plank exercise னா என்ன அதோட benefits பத்தி தெறிஞ்சுகிட்டு இருப்பீங்க இந்த exercise அ நீங்க உங்க வீட்ல கூட செய்ய முடியும் இத பண்றதுக்கு சமமான surface இருந்தா போதும் இத நீங்க bed ல கூட பணலாம் ஆனா இத நீங்க பண்றதுக்கு புல் தர or yoga mate ல பண்ணுங்க இது உங்களுக்கு எந்த வித uncomfortable ஆனா feel யும் உங்களுக்கு குடுக்காது.

Related: Yoga benefits in tamil