கர்த்தர் பணக்கார நாடாக உருவானது எப்படி…? quatar history in tamil

இந்த கர்த்தா நாடு முன்னொரு காலத்தில் தொழில்நுட்பத்திலும் மற்றும் அமைப்பிலும் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்தது. இப்படி இருந்த நாடு எப்படி இன்று மிகப்பெரிய பணக்கார நாடாக கருதப்படுகிறது என்று இந்த பத்தியில் நாம் பார்ப்போம். கர்த்தர் நாடு தோற்றம் இந்த கர்த்தர் நாடு 1922 இது ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம்…