Category health and beauty tips

இட்லி மாவு பணியாரம்/IDLI FLOUR RECIPE/idle panniyaram seivathu eppati?

இட்லி மாவு பணியாரம் மிகக் குறைந்த பொருட்களை கொண்டு, மிகக் குறைந்த நேரத்தில் உடனடியாக செய்து விடுவதால் உங்களது நேரமும் வீணாக போவதில்லை. வீட்டில் இருப்பவர்களின் வயிறும் நிரம்பி உங்களைத் தொல்லை செய்யாமல் விட்டு விடுவார்கள். வாருங்கள் அதை எப்படி செய்வது என்பதை பார்த்து விடுவோம். பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: இட்லி மாவு –…

தாய்ப்பால் கட்டி கொண்டால் என்ன செய்வது …

தாய்ப்பால் கட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் மார்பகத்தில் பால் கட்டி இருந்தால், லேசாக வீங்கி இருந்தாலும், விரல்களால் தடவி சரி செய்ய வேண்டும். கனமான மார்பகத்தை மென்மையாக அழுத்தி, கட்டிய பாலை வெளியேற்றி விட வேண்டும். பெண்கள் இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மட்டும்…

நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். இன்ஃப்ளூயன்சா தொற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முக்கிய அறிகுறிகளில் சளி, நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் நல்ல மிளகு…

தொப்பை உருவாக என்ன காரணம்..? குறைப்பதற்கான வழிகள்..!

கார்டிசோல் வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது. மக்களின் உணவு முறைகள், செயல்பாட்டு நிலைகள், தூக்கப் பழக்கங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகள் தலைகீழாக மாறியதால், உடல் எடையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமான எடையை அடைவது மற்றும் பராமரிப்பது நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை தரத்திற்கு முக்கியமானது. நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக…

உங்கள் காலை நேரத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

‘முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது பழமொழி’ உங்களது காலை எப்படி விடிகிறதோ, அதே போல தான் அந்த நாள் முழுவதும் இருக்கும். காலைப் பொழுதை திட்டமிட்டுக் கொள்வது எப்படி என பார்க்கலாம்… ‘புத்தம் புது காலை’ என்ற பாடலோடு உங்கள் காலை அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் காலை பொழுதே கவலைகளோடும்,…