மர்மங்கள் நிறைந்த டிராகன் முக்கோணம் dragon triangle mystery in tamil

மர்மங்கள் நிறைந்த டிராகன் முக்கோணம் source:pixabay பல மர்மங்களை கொண்ட பெர்முடா முக்கோணத்தை பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் அந்த பகுதிகளில் அதிக காந்தசக்தி இருப்பதனால்தான் பறக்கும் விமானங்களும் கப்பல்களும் உள்ளிழுக்கப் படுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பெர்முடா முக்கோணத்தைப் போலவே மற்றும் ஒரு மர்மம் நிறைந்த முக்கோண பகுதி தான் இந்த…