அனுனாக்கி பற்றிய உண்மைகள் annunaaki mystery in tamil

அன்னுநாக்கி எங்கிருந்து வந்தார்கள் இந்த சுமேரியர்கள் தாங்கள் எப்படி உருவானார்கள் என்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்றும் பல மர்மமான விசயங்களை கூறியுள்ளனர். இவர்கள் நிப்ரு என்ற கிரகத்தில் இருந்து தங்கம் எடுப்பதற்காக பூமிக்கு வந்தவர்கள் என்றும் 3000 வருடத்திற்கு ஒருமுறை மட்டும நமது பூமிக்கு அருகில் இந்த நிப்ரு கிரகம் வரும் என்றும்…