இராவணனின் மறைக்கபட்ட வரலாறு ravanan history in tamil

வணக்கம்! நம்மில் பெரும்பாலானோருக்கு இராமயணம் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் படித்திருப்போம் ஆனால் அதில் மூடி மறைக்கபட்ட வரலாறு பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இராமயணம் கதையை படிக்கும்போது நம்மில் பெரும்பாலானோர் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்றும் பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்றுதான் நினைக்க தோன்றும் ஆனால் உண்மையில்…