உலகின் விலையுயர்ந்த பத்து பொருட்கள் top 10 expensive things in the world in tamil

வணக்கம் இந்த பதிவில் உலகின் விலையுயர்ந்த 10 பொருட்கள் பற்றி காண்போம். விலையுயர்ந்த புகைபடம் இந்த புகைப்படம் 1999 ஆம் ஆண்டு ஜெர்மன் காட்சி கலைஞர் ஆண்ட்ரியாஸ் குர்ஸ்கியால் எடுக்கபட்டது , இது இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த புகைப்படமாகும். கிட்டதட்ட 4.3 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இது விலைபொகியுள்ளது. விலையுயர்ந்தவரைபடம் சால்வடார் முன்டி லியனர்…