ஸ்போக்கன் இங்கிலீஷ் தமிழில் / spoken english in tamil

இன்றைய நாளில் ஆங்கிலம் பேசுவது அவசியம், நாம் வேலைக்கு செல்லும் போது பயம் இல்லாமல் ஆங்கிலம் பேசுவது அவசியம், அப்பொழுது தான் Interview-ல் கேட்கப்படும் கேள்விகளுக்குசரியான பதிலை அளிக்க முடியும். மற்ற நாடுகளுக்கு செல்லும் போது மற்ற மொழிகள் தெரியவில்லை என்றாலும் ஆங்கில மொழி மட்டும் தெரிந்தால் சமாளித்து கொள்ளலாம். அப்படி அனைத்திற்கும் பயன்படும் ஆங்கில…