கல்கி அவதாரம் பற்றிய தகவல்கள் kalki avatar predictions in tamil
வணக்கம்! எப்போதெல்லாம் இந்த உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அதை அழிக்க ஒரு மாவீரன் வருவான் என நாம் படத்திலோ அல்லது புத்தகங்களிலோ படித்து கேள்விபட்டிருப்போம் அப்படி கூறபட்ட ஒரு அவதாரம் தான் இந்த கல்கி அவதாரம் இந்த உலகில் அதர்மம் தலைதூக்கும் போது அதை அழிக்க வரப்போகும் ஒருவர்தான் இந்த கல்கி என…